ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 T.N.Balasubramanian

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 T.N.Balasubramanian

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 12:33 am

First topic message reminder :

ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா?

சில நாட்களாக ஈகரையில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுகின்றனவே.. ஏன் என்று தெரியவில்லை..
இனி பிரச்சனையின்றி உறவுகள் அன்புடன் இருக்க
கண்ணேறு கழிக்கலாமா உறவுகளே??

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 3:11 am

@kalaimoon70 wrote:
@Tamilzhan wrote:எக்கா தோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by அப்புகுட்டி on Thu May 06, 2010 3:18 am

@Aathira wrote:

சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by ப்ரியா on Thu May 06, 2010 6:34 am

யாருப்பா அது ? நான் திருஷ்டி கழிக்க கொண்டுவந்த பூசணிக்காயை தூக்கி கொண்டு ஓடுவது ,,,, அநேகம் இது பிச்சட அண்ணனின் வேலையாத்தான் இருக்கும்.....
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by நிலாசகி on Thu May 06, 2010 8:53 am

நாய் கண்ணு பேய் கண்ணு நல்ல கண்ணு நொள்ள கண்ணு கோழி கண்ணு ஆடு கண்ணு கொல்லி
கண்ணு வள்ளி கண்ணு அத்தன கண்ணும் தீயில போக ..எல்லாரும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by சாந்தன் on Thu May 06, 2010 9:05 am

நல்லா சுத்தி போடுங்கப்பா ... கொஞ்ச நாளா இங்கே காத்து கருப்பு தொல்லை அதிகம் ஆயிருச்சு ......
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று எல்லாம் காணாம போயிரும் ... அப்படியே ஒரு சூடமும் ஏத்தி திருஷ்டி கழிச்சுருங்க தாய் குலங்களே .........
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by நிலாசகி on Thu May 06, 2010 9:10 am

@Aathira wrote:
@kalaimoon70 wrote:
@Tamilzhan wrote:எக்கா தோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
இதுல என் பேரு இல்ல
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by சாந்தன் on Thu May 06, 2010 9:17 am

@நிலாசகி wrote:

என் பேரும் இல்ல... போங்கக்கா நான் உங்க கூட டூ ....பேச மாட்டேன் போங்க ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by சபீர் on Thu May 06, 2010 9:59 am

@Aathira wrote:
ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா?

சில நாட்களாக ஈகரையில் சிறு சிறு சலசலப்புகள் ஏற்படுகின்றனவே.. ஏன் என்று தெரியவில்லை..
இனி பிரச்சனையின்றி உறவுகள் அன்புடன் இருக்க
கண்ணேறு கழிக்கலாமா உறவுகளே??
சியர்ஸ் சியர்ஸ்

குடும்பம் என்றால் சின்ன சின்ன கசப்புகள் வரத்தான் செய்யும் அப்படி வராவி்ட்டால் இனிப்பா இருக்காது சிரிப்பு சிரிப்பு இதெலாம் நாட்டில சேசே குடும்பத்தில சஹஜம் அப்பா.இருந்தாலும் அக்கடா முயற்சியை நான் பாராட்டுகிறேன் நானும் ஆமோதிக்கிறேன் முதல்ல தலைக்கு சுத்தி போடுங்க
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by உதயசுதா on Thu May 06, 2010 10:07 am

உண்மைலுமே நம்ம ஈகரை குடும்பத்துல ஏற்படுற சிறு சிறு சல சலப்புகள் கவலை தான் அளிக்கிறது. ஆதிரக்கா இந்த முயற்சிக்கு நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 10:17 am

@நிலாசகி wrote:
@Aathira wrote:
@kalaimoon70 wrote:
@Tamilzhan wrote:எக்கா தோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
இதுல என் பேரு இல்ல
Spoiler:
என் இதயத்தில் என்றோ உனை வைத்தது நீ அறிவாயே தோழி... எனை மன்னிப்பாயா?? என்றும் அன்புடன்...

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 10:20 am

நிர்மல் wrote:
@நிலாசகி wrote:
@Aathira wrote:
@kalaimoon70 wrote:
@Tamilzhan wrote:எக்கா தோழியே ஈகரை குடும்ப தலைவினு நிருபிச்சுட்டிங்க எங்களுக்கும் சேர்த்து சுத்துங்க கண் திருஷ்டி போகட்டும்..!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நிஜமாகவே கலைநிலா என் குடும்பம் என்ற உணர்வே எனக்கு இருக்கிறது... யாரையும் அந்நியராக எண்ணவே முடியவில்லை..
புதிதாய் வந்த குழந்தைகள் ப்ரியன், ஹாசிம் , (வாசனுக்கு சித்தி)அம்மா என்றழைப்பது சிவா, தமிழன்,சபீர். மோஹன், உதயா, ப்ரியா எல்லோரும் அக்கா என்றழைப்பது, நீங்களும் கலையும் தோழி என்று உரிமையோடு கூறுவது எல்லாம் இந்த அப்பு ,, அஜித், மனோஜ் எல்லோரும் மேடம் என்றழைத்தாலும் அதில் பாசத்தைப் பொழிவது
இதுல என் பேரு இல்ல

என் பேரும் இல்ல... போங்கக்கா நான் உங்க கூட டூ ....பேச மாட்டேன் போங்க ....
Spoiler:
மலர் போன்ற உன் வெள்ளை மனம் புண்பட செய்த எனை மன்னிப்பாயா தம்பி...என்றும் இதயத்தில் தம்பியாக...

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by உதயசுதா on Thu May 06, 2010 10:23 am

இது enna kalainjar சீட்டு கொடுக்காதா ஆளுகளுக்கு இதயத்தில்
இடம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ஆதிராக்கா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 10:31 am

@உதயசுதா wrote:இது enna kalainjar சீட்டு கொடுக்காதா ஆளுகளுக்கு இதயத்தில்
இடம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ஆதிராக்கா
ஏம்மா ஏம்மா நானே தூக்கக் கலக்கத்துல செஞ்ச பிழையை முழிச்சு முழிச்சு சரி செஞ்சுட்டு இருக்கேன்...ஊடால நீங்க வேற...

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by நிலாசகி on Thu May 06, 2010 11:34 am

@Aathira wrote:
Spoiler:
என் இதயத்தில் என்றோ உனை வைத்தது நீ அறிவாயே தோழி... எனை மன்னிப்பாயா?? என்றும் அன்புடன்...
அதெல்லாம் முடியாது ..எப்படி மறக்கலாம்

Last edited by நிலாசகி on Thu May 06, 2010 11:42 am; edited 1 time in total
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by ஹாசிம் on Thu May 06, 2010 11:39 am

கலை wrote:எங்க வீட்டுல சமைக்க வாங்கி வைச்சு இருந்த பரங்கிக்காய்களைக் காணோமேன்னு பாத்தா...

இங்க வழிப்பிள்ளையாருக்கு உடைச்சாகுதா...?

பிரார்த்திக்கிறேன் நானும் வளம் பெற நன்றி அம்மா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 11:46 am

@நிலாசகி wrote:
@Aathira wrote:
Spoiler:
என் இதயத்தில் என்றோ உனை வைத்தது நீ அறிவாயே தோழி... எனை மன்னிப்பாயா?? என்றும் அன்புடன்...
ம் என்று ஒரு வார்த்தை சொன்னா முத்து உதிருமா நிலா? இது என்ன பட பதில்??? . சரி குளிர் நிலவிடம் இருந்து குன்றி மணி உதிர்ந்தாலும் சேமித்து வைத்துக் கொள்வேன் மகிழ்ச்சியாக... நன்றி

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by நிலாசகி on Thu May 06, 2010 12:28 pm

ம் பரவாயில்லை தோழி கம் அக்கா இதை சொல்லித்தான் தெரியனுமா
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by mohan-தாஸ் on Thu May 06, 2010 12:32 pm

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Aathira on Thu May 06, 2010 12:53 pm

எதற்கு இந்த பலமான சிரிப்பு தாஸ்?

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by mohan-தாஸ் on Thu May 06, 2010 1:08 pm

@Aathira wrote:
எதற்கு இந்த பலமான சிரிப்பு தாஸ்?

ஈகரையின் தலைவி என்ன பொறுப்புடன் இப்படி செய்கின்றது அதை நினைத்து
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஈகரைக்குக் கண்ணேறு கழிக்கலாமா??

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum