புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
8 Posts - 2%
Jenila
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_m10சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள்

Page 1 of 2 1, 2  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 06, 2010 5:43 pm

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
2. எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள். அது என்ன?
3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?
4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது;
பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு,
ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது;
இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள
அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

அன்புடன்
மபாஸ்

நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 5:48 pm

இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்? 5

மற்றவைகளுக்கு என் சிஷ்யர்கள் வந்து பதிலளிப்பார்கள்!!!

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 06, 2010 6:08 pm

குரு சொன்ன முதலாவது விடையே தவறு சிசியர்களை பார்போம்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:17 pm

எஸ்.எம். மபாஸ் wrote:குரு சொன்ன முதலாவது விடையே தவறு சிசியர்களை பார்போம்....

ஒருமுறைதான் 25-ல் இருந்து 5ஐக் கழிக்க முடியும்!

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 6:21 pm

எவ்வளவு முன்னேறுகிறீர்களோ அவ்வளவு விட்டுச் செல்வீர்கள் - கால் தடமா?

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 7:47 pm

ஐயோ சிந்தனையா...! சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 230655 சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 230655 சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 230655 சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 7:52 pm

1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம் ஒரு மணி தானே

11'o clck+ 2hours=1'o clck

தீதும் நன்றும் பிறர் தர வாரா சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 154550
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 7:56 pm

நிலாசகி wrote:1. பதினொன்றோடு இரண்டைச் சேர்ந்தால் ஒன்றாகும். எப்படி?
பதினோரு மணியிலிருந்து இரண்டு மணி நேரம் ஒரு மணி தானே

11'o clck+ 2hours=1'o clck

இந்த புள்ள எப்படித்தான் கண்டு பிடிக்குதோ தெரியலப்பா. சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 838572
அவ்வளவுக்கும் காரணம் கிரைன் தான் போலருக்கு. சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Icon_lol

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 677196 சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 8:00 pm

3. தலையிலிருந்து கால் வரை நான் உபயோகப்படுவேன். அதனால் நான் மெலிகிறேன். நான் யார்?

சோப்

4. இருபத்தைந்தை எவ்வளவு முறை ஐந்தால் கழிக்க முடியும்?
25-5=20???
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Icon_eek

5. இது உங்களை அழ வைக்கும், சிரிக்க வைக்கும், இளமையாக உணர வைக்கும். நொடியில் தோன்றினாலும் வாழ்நாள் முழுவதும் தொடரும். அது என்ன?
சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 838572

6. என்னால் உங்களுக்கு வியர்க்கும்.நீங்கள் பலவீனமாவீர்கள். நான் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிப்பேன். நான் யார்?

சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Icon_eek
7. அதற்கு கைகள் உண்டு, ஆனால் எதையும் பிடிக்க முடியாது;
பற்கள் உண்டு, ஆனால் கடிக்க முடியாது; கண்கள் உண்டு,
ஆனால் பார்வை கிடையாது. அது என்ன?
பிணம்

8. என்னால் ஓட முடியும், ஆனால் நடக்க முடியாது; எப்போதாவது பாடுவேன்,
ஆனால் பேச முடியாது; கைகள் உண்டு, ஆனால் விரல்கள் கிடையாது; தலையில்லை,
ஆனால் முகம் உண்டு; நான் யார் தெரியுமா?
கடிகாரம்

9. இங்கு பாதைகள் உண்டு, ஆனால் வாகனங்கள் செல்ல முடியாது;
இங்கு காடுகள் உண்டு, ஆனால் மரங்கள் இருக்காது. அது எங்கே?
மாப்

map
10. எனக்கு நாக்கில்லை, ஆனால் நான் பேசுவேன். உலகில் உள்ள
அனைத்து விஷயங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். எனக்கு கை, கால் கிடையாது, ஆனால் மேலாடை உண்டு. என்னை யார் என்று தெரிகிறதா?

cd/dvd player? Ipod சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் Icon_eek

தீதும் நன்றும் பிறர் தர வாரா சிந்திக்க சில நிமிடம் – சில புதிர்கள் 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 06, 2010 8:24 pm

சாரி வழி தவறி உள்ள வந்துட்டேன்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக