புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018தமிழ்நேசன்1981
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
ayyasamy ram
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
ayyasamy ram
என்னைப் பற்றி...
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ஜாஹீதாபானு
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ஜாஹீதாபானு
எனக்குள் ஒரு கவிஞன் SK
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
Page 1 of 2 • 1, 2
சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
{ SMS - இல் வந்த ஜோக் ... உண்மையாககூட இருக்கலாம் ...!!!!!!!!!! }
டேய் சுறா டிக்கெட் ஒரே ரூபாய்தான் .......
ஆனா படம் பார்த்த செலவுதான் 500 ஆயிடுச்சு ...
எப்படிடா ...................
உள்ளே போறதுக்கு என்ட்ரி டிக்கெட் ஒரு ரூபாய் .............
தப்பித்து பாதியில் வர லஞ்சம் கொடுத்தது 499 ரூபாய் .............

Last edited by வேணு on Thu May 06, 2010 1:13 pm; edited 1 time in total
வேணு- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
அதிகமாக பேசும் அழவுக்கு புகழ்ச்சியாக நடித்துள்ளார் சுறா படத்தை நம்ம தளபதி விஜய் நம்ம ஈகரையிலையும் நாள் தவறாமல் சுறா படத்தை பற்றி விவாதமும் ஆக்கமும் வந்து கொண்டுதான் உள்ளது ஆனால் நம்ம தளபதிய பிடிக்காத சில பேர் இப்படி அனுப்புவாங்க கண்டுக்காதிங்க

mohan-தாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
@வேணு wrote:{ SMS - இல் வந்த ஜோக் ... உண்மையாககூட இருக்கலாம் ...!!!!!!!!!! }
டேய் சுறா டிக்கெட் ஒரே ரூபாய்தான் .......
ஆனா படம் பார்த்த செலவுதான் 500
ஆயிடுச்சு ...
எப்படிடா ...................
உள்ளே போறதுக்கு என்ட்ரி டிக்கெட் ஒரு ரூபாய் .............
தப்பித்து பாதியில் வர லஞ்சம் கொடுத்தது 499 ரூபாய் .............![]()
![]()

ஆனாலும் மனம் தளராது வக்காளத்து வாங்கும் மோஹனுக்குத்தான் என் பாரட்டுக்க்ள்

Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!

வில்லனின் விஜய் புகழ் பாடும் வசனம்:
நான் கத்திய தூக்கினா, அவன் சத்ரியனா மாறி ஜெயிக்கிறான்,
நான் புத்திய தீட்டினா, அவன் சாணக்கியனா மாறி ஜெயிக்கிறான்!!!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
பாவம் மோகன் அவர் தலையில விஜய் படத்த பார்த்தே ஆகணும்ன்னு எழுதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்.
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
@உதயசுதா wrote:பாவம் மோகன் அவர் தலையில விஜய் படத்த பார்த்தே ஆகணும்ன்னு எழுதி இருந்தா யார் என்ன செய்ய முடியும்.

சுதா மேடம் அருமை பாருங்களன் தளபதிய பற்றி நிறையப்பேர் குறை சொல்லும் போது பக்கத்தில நான் இருந்தா

mohan-தாஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
@Aathira wrote:@வேணு wrote:{ SMS - இல் வந்த ஜோக் ... உண்மையாககூட இருக்கலாம் ...!!!!!!!!!! }
டேய் சுறா டிக்கெட் ஒரே ரூபாய்தான் .......
ஆனா படம் பார்த்த செலவுதான் 500
ஆயிடுச்சு ...
எப்படிடா ...................
உள்ளே போறதுக்கு என்ட்ரி டிக்கெட் ஒரு ரூபாய் .............
தப்பித்து பாதியில் வர லஞ்சம் கொடுத்தது 499 ரூபாய் .............![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆனாலும் மனம் தளராது வக்காளத்து வாங்கும் மோஹனுக்குத்தான் என் பாரட்டுக்க்ள்![]()
![]()
![]()
பொய் சொல்ல கூடாது ,பாதியில் வந்திர்களா இல்லை விஜய் கடலை பிளந்துகொண்டு வரும்போது நீங்கள் பயந்து கொண்டு வந்தீர்களா?
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
வடிவேலு காமெடி மட்டும் நீக்கிவிட்டால் ஒரு பயபுள்ள தியேட்டர்பக்கம் போகாது

இளமாறன்- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
மோகன் நீங்க கவலைப்பட வேணாம்.
அதிகமா காய்க்கும் மரத்துக்குத்தான் அதிக கல்லடீன்னு சும்மாவா சொன்னாங்க.
அதிகமா காய்க்கும் மரத்துக்குத்தான் அதிக கல்லடீன்னு சும்மாவா சொன்னாங்க.
ரமீஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
அது காய்க்கிற மரத்துக்குத்தான் ரமீஸ். INGA காய்க்காத
மரத்துக்கு அடி விழுதுன்னஎ என்ன அர்த்தம்.மரத்துல எதோ பிரசின்னைதான
மரத்துக்கு அடி விழுதுன்னஎ என்ன அர்த்தம்.மரத்துல எதோ பிரசின்னைதான
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
நா வந்தத நீங்க பாத்துட்டீங்களா??@ரபீக் wrote:@Aathira wrote:@வேணு wrote:{ SMS - இல் வந்த ஜோக் ... உண்மையாககூட இருக்கலாம் ...!!!!!!!!!! }
டேய் சுறா டிக்கெட் ஒரே ரூபாய்தான் .......
ஆனா படம் பார்த்த செலவுதான் 500
ஆயிடுச்சு ...
எப்படிடா ...................
உள்ளே போறதுக்கு என்ட்ரி டிக்கெட் ஒரு ரூபாய் .............
தப்பித்து பாதியில் வர லஞ்சம் கொடுத்தது 499 ரூபாய் .............![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆனாலும் மனம் தளராது வக்காளத்து வாங்கும் மோஹனுக்குத்தான் என் பாரட்டுக்க்ள்![]()
![]()
![]()
பொய் சொல்ல கூடாது ,பாதியில் வந்திர்களா இல்லை விஜய் கடலை பிளந்துகொண்டு வரும்போது நீங்கள் பயந்து கொண்டு வந்தீர்களா?

Aathira- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
ஹி ஹி@Aathira wrote:நா வந்தத நீங்க பாத்துட்டீங்களா??@ரபீக் wrote:@Aathira wrote:@வேணு wrote:{ SMS - இல் வந்த ஜோக் ... உண்மையாககூட இருக்கலாம் ...!!!!!!!!!! }
டேய் சுறா டிக்கெட் ஒரே ரூபாய்தான் .......
ஆனா படம் பார்த்த செலவுதான் 500
ஆயிடுச்சு ...
எப்படிடா ...................
உள்ளே போறதுக்கு என்ட்ரி டிக்கெட் ஒரு ரூபாய் .............
தப்பித்து பாதியில் வர லஞ்சம் கொடுத்தது 499 ரூபாய் .............![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆனாலும் மனம் தளராது வக்காளத்து வாங்கும் மோஹனுக்குத்தான் என் பாரட்டுக்க்ள்![]()
![]()
![]()
பொய் சொல்ல கூடாது ,பாதியில் வந்திர்களா இல்லை விஜய் கடலை பிளந்துகொண்டு வரும்போது நீங்கள் பயந்து கொண்டு வந்தீர்களா?
ரபீக்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
இந்த மரம் அடுத்த மரத்தின் நிழலில் வாழும் மரம் ..சொந்தமா காய்க்க தெரியாதmhmramees wrote:மோகன் நீங்க கவலைப்பட வேணாம்.
அதிகமா காய்க்கும் மரத்துக்குத்தான் அதிக கல்லடீன்னு சும்மாவா சொன்னாங்க.
மரம்
நிலாசகி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
@நிலாசகி wrote:இந்த மரம் அடுத்த மரத்தின் நிழலில் வாழும் மரம் ..சொந்தமா காய்க்க தெரியாதmhmramees wrote:மோகன் நீங்க கவலைப்பட வேணாம்.
அதிகமா காய்க்கும் மரத்துக்குத்தான் அதிக கல்லடீன்னு சும்மாவா சொன்னாங்க.
மரம்
முத்தான வார்த்தையைக் கூறிவிட்டீர்கள் நிலா!!!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
நிலாசகி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
காய்க்காத மரத்திற்கு கல்லடிப்பவர்கள் உலகில் இருப்பாரா என்ற சந்தேகம் என்னுள்ளே நிலவுகிறது,@நிலாசகி wrote:இந்த மரம் அடுத்த மரத்தின் நிழலில் வாழும் மரம் ..சொந்தமா காய்க்க தெரியாதmhmramees wrote:மோகன் நீங்க கவலைப்பட வேணாம்.
அதிகமா காய்க்கும் மரத்துக்குத்தான் அதிக கல்லடீன்னு சும்மாவா சொன்னாங்க.
மரம்
அவரே ஒரு விருட்ச்சமாக இருந்து மற்றவருக்கு நிழல் கொடுக்கிறார் அவரைப் பார்த்து அடுத்த மரத்தின் நிழலில் வாழும் மரம் என்று சொல்றீங்க.என்னங்கய்யா இது உலகமே மாறிப் போச்சு. நாம என்ன செய்ய?????
ரமீஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
யாருப்பா அது விஜய்க்கு வக்காலத்து வாங்குறது.
அவர்களை கொண்டு போய் சுறா படத்த ஒரு தடவை பார்க்க வைக்கும்படி தண்டனை தருகிறேன்.
அவர்களை கொண்டு போய் சுறா படத்த ஒரு தடவை பார்க்க வைக்கும்படி தண்டனை தருகிறேன்.
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
@உதயசுதா wrote:யாருப்பா அது விஜய்க்கு வக்காலத்து வாங்குறது.
அவர்களை கொண்டு போய் சுறா படத்த ஒரு தடவை பார்க்க வைக்கும்படி தண்டனை தருகிறேன்.

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
என்ன அக்கா அமைதியா இருந்துட்டு இப்படி கொலை மிரட்டலெல்லாம் பண்றீங்க.??
நாங்க பயந்துடுவோமா?? நாங்கெல்லாம் வேட்டைக்காரனையே 20 தடவ பார்த்தாச்சி.
நாங்க பயந்துடுவோமா?? நாங்கெல்லாம் வேட்டைக்காரனையே 20 தடவ பார்த்தாச்சி.
ரமீஸ்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
அப்பா உங்கலுக்கு என்னமோ ஆய்டுச்சுன்னு அர்த்தம் ரமீஸ்.
எல்லாரும் ரமிஈசுகிட்ட பார்த்து பழகுங்கப்பா.

எல்லாரும் ரமிஈசுகிட்ட பார்த்து பழகுங்கப்பா.

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
யாருப்பா அது ? இங்கே சுறாவை பார்த்துட்டு 999 ரூபாய் கொடுத்து வெளியே வந்தவன் ஒருத்துன் இருக்கும் போது யாருப்ப அது சவுண்டு விடுறது ? இதெல்லாம் நல்லாயில்லைபா....
இப்படிக்கு
சுறாவை பார்த்து நொந்து நூலாகி போனவர்கள் சங்கம்
இப்படிக்கு
சுறாவை பார்த்து நொந்து நூலாகி போனவர்கள் சங்கம்
சாந்தன்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135
அப்புகுட்டி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
சாந்தன்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135
Re: சுறா டிக்கெட் ஒரு ரூபாய்க்கு !!!!!!!!!!!
படம் பார்ப்பவர்களை எல்லாம் கேனையனுங்கன்னு நெனப்பானுன்களோ ..............
வேணு- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum