ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ? [23Vote ]

  • A) பாட்டி

    1148%
  • B) காக்கா

    522%
  • C) நரி

    00%
  • D) வடைசட்டி

    730%

You are not connected. Please login or register

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu May 06, 2010 2:14 pm

First topic message reminder :

பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?
தில்லிருந்த பாதில ஓட்டா போட்டுட்டு போங்க..
. அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஹாசிம் on Thu May 06, 2010 3:06 pm

@சிவா wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@ஹாசிம் wrote:தீ யில்லாம எப்படிப்பா வடசுட்டிங்க விட்டுட்டிங்களே...

(சத்தியமா நான் சுடலசார்)

நீங்கதான் அந்த சுடலையா? சரி சரி!!!

விடலைநீங்க கண்டுபிடிச்சிட்டிங்களே தலைவா

சரியாதான் கடலை போடறீங்க!!!
இப்படியும் வறுத்தெடுக்கலன்னா ருசிக்காது

வறுவல் வாடை குடலை புரட்டுது!

அது வடையின் பிழையில்லை செக்கெண்ணை என்று நினைக்கிறேன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 3:11 pm

@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@ஹாசிம் wrote:
@சிவா wrote:
@ஹாசிம் wrote:தீ யில்லாம எப்படிப்பா வடசுட்டிங்க விட்டுட்டிங்களே...

(சத்தியமா நான் சுடலசார்)

நீங்கதான் அந்த சுடலையா? சரி சரி!!!

விடலைநீங்க கண்டுபிடிச்சிட்டிங்களே தலைவா

சரியாதான் கடலை போடறீங்க!!!
இப்படியும் வறுத்தெடுக்கலன்னா ருசிக்காது

வறுவல் வாடை குடலை புரட்டுது!

அது வடையின் பிழையில்லை செக்கெண்ணை என்று நினைக்கிறேன்

செக்கெண்ணெய் வாங்கச் சொல்லி ஒரு விளக்கெண்ணையை கடைக்கு அனுப்பினால் அவன் தேங்காய் எண்ணெய் வாங்கி வந்துவிட்டான், அட மடத் தேங்கா, நான் சொன்னது தேங்காய் எண்ணெய் இல்லைடா, செக்கெண்ணெய் என்றால் அந்த விளக்கெண்ணை, இருட்டிவிட்டது, விளக்கெரிக்க மண்ணெண்ணெய் வேண்டும் என்கிறான்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஹாசிம் on Thu May 06, 2010 3:15 pm

தலைவா வேணா கிருஷ்னன் அழுதுடுவாரு அவர விளக்கெண்ண என்று சொல்லிட்டு எங்க ஓடுறிங்க நான் சொல்வேன்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by உதயசுதா on Thu May 06, 2010 3:17 pm

@நிலாசகி wrote:சரித்திரத்தை சற்றே திரும்பி பாருங்கள் "வடை போச்சே" சங்க உரிப்பினரகலே
..நீங்கள் தூங்காமல் அடம்பிடித்த பொழுது உங்கள் அம்மா என்ன சொன்னார்...

ஒரு ஊருல ஒரு பாட்டி வட சுட்டுச்சா என்று தான் தொடங்குவார்கள்.அதனால் தானே
அதற்கு பாட்டி வடை சுட்ட கதை என்று பெயரே வந்தது ,மேலும் நீங்கள் சொல்லும்
காக்க சுட்டது நரி சுட்டது என்ற வார்த்தை உபயோகிப்பில் சுட்டது என்பது தமிழ
வார்த்தயே கிடையாது ..திருடி கொண்டு போனது என்று அர்த்தம் .மேலும் வட
சட்டிக்கு இந்த உரிமையே கிடையாது ஏனெனில் நெருப்பு வட சட்டியை சுட
அதிலிருக்கும் என்னே சூடாக்கி தான் வடை சுட்டிருக்க வேண்டும்,இங்கு
மனிதாபிமான அடிப்படையில் பார்த்தோமானால் பாட்டிதான் காசு கொடுத்து விறகு
வாங்கி வட சட்டி வாங்கி எண்ணெய் வாங்கி .மாவு மற்றும் பல பொருட்களை வாங்கி
வியர்வை சிந்தி வடை சுட்டது பாட்டி .ஆனால் வடை சுட்ட பட்டத்தை காக்காய்
கூட்டங்களும் நரி கூட்டங்களும் தட்டி கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது
என்று கூறிக்கொள்கிறேன்
இப்படிக்கு
வடை போச்சே சங்க கொ.ப .செ

ஆத்தாடி நாம கொஞ்ச நேரம் இல்லைன்னா எல்லாரும் மாநாட்டு உரை நடத்துரான்கப்பா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 3:27 pm

அப்பாடி
இனி
வடை
வாடையே
இருக்காது
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 3:29 pm

@V.Annasamy wrote:அப்பாடி
இனி
வடை
வாடையே
இருக்காது

ஏன் இன்னும் டீ வரலியா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 3:32 pm

adhAn NAMITHA padangaL pOttuTEAngalE !
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 3:33 pm

@V.Annasamy wrote:adhAn NAMITHA padangaL pOttuTEAngalE !

ஓ, நீங்க அப்படி சொல்றீங்களா? சரி சரி...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Thu May 06, 2010 3:35 pm

@சிவா wrote:quot;]
@V.Annasamy wrote:அப்பாடி
இனி
வடை
வாடையே
இருக்காது

ஏன் இன்னும் டீ வரலியா?
சூடா வடை...வடை வடை....ரண்டு அம்பது வடை வடை...
நாஆறிப்போன பஜ்ஜி... பஜ்ஜி...
மொரு மொறுன்னு முரு முறுக்கே....
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 3:48 pm

அடுத்து
பஜ்ஜி
முறுக்கு
'போலுக்கு' காத்து இருக்கு.
பட்டைய கிளப்புங்க க்ரிஷ்ணா
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 3:53 pm

@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சூடா வடை...வடை வடை....ரண்டு அம்பது வடை வடை...
நாஆறிப்போன பஜ்ஜி... பஜ்ஜி...
மொரு மொறுன்னு முரு முறுக்கே....

மன்னிக்கவும், இங்கு வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது! நீங்கள் வேறு ஏரியா பார்த்துக் கொள்ளுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 4:08 pm

@சிவா wrote:
@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சூடா வடை...வடை வடை....ரண்டு அம்பது வடை வடை...
நாஆறிப்போன பஜ்ஜி... பஜ்ஜி...
மொரு மொறுன்னு முரு முறுக்கே....

மன்னிக்கவும், இங்கு வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது! நீங்கள் வேறு ஏரியா பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கே தான் நிறைய வடை, பஜ்ஜி விக்கும் என்ற நண்பிக்கையில் வந்த கிருஷ்யை ஏமாற்றாதீர்கள் அண்ணா ..... பாவாம் இன்னிக்கு எங்கேயும் போனி ஆகவில்லையாம் ..
ரொம்ப வருத்தபடுறார்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 4:18 pm

நிர்மல் wrote:
@சிவா wrote:
@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சூடா வடை...வடை வடை....ரண்டு அம்பது வடை வடை...
நாஆறிப்போன பஜ்ஜி... பஜ்ஜி...
மொரு மொறுன்னு முரு முறுக்கே....

மன்னிக்கவும், இங்கு வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது! நீங்கள் வேறு ஏரியா பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கே தான் நிறைய வடை, பஜ்ஜி விக்கும் என்ற நண்பிக்கையில் வந்த கிருஷ்யை ஏமாற்றாதீர்கள் அண்ணா ..... பாவாம் இன்னிக்கு எங்கேயும் போனி ஆகவில்லையாம் ..
ரொம்ப வருத்தபடுறார்

அவருக்கு வியாபார தந்திரம் தெரியவில்லை நிர்மல்! முதலில் எனக்கு கொஞ்சம் ஓசியாக கொடுக்குமாறு கேட்டேன், தாறுமாறாக திட்டுகிறார்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 4:22 pm

அப்ப தடை போட்டிரவேண்டியது தான் .. நானும் கேட்டேன் கொடுக்க மாட்டாராம் ...
strictly restricted area போட்டுரவேண்டியது தான் ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ஹாசிம் on Thu May 06, 2010 4:24 pm

@சிவா wrote:
நிர்மல் wrote:
@சிவா wrote:
@ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
சூடா வடை...வடை வடை....ரண்டு அம்பது வடை வடை...
நாஆறிப்போன பஜ்ஜி... பஜ்ஜி...
மொரு மொறுன்னு முரு முறுக்கே....

மன்னிக்கவும், இங்கு வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது! நீங்கள் வேறு ஏரியா பார்த்துக் கொள்ளுங்கள்!

இங்கே தான் நிறைய வடை, பஜ்ஜி விக்கும் என்ற நண்பிக்கையில் வந்த கிருஷ்யை ஏமாற்றாதீர்கள் அண்ணா ..... பாவாம் இன்னிக்கு எங்கேயும் போனி ஆகவில்லையாம் ..
ரொம்ப வருத்தபடுறார்

அவருக்கு வியாபார தந்திரம் தெரியவில்லை நிர்மல்! முதலில் எனக்கு கொஞ்சம் ஓசியாக கொடுக்குமாறு கேட்டேன், தாறுமாறாக திட்டுகிறார்!!!

கிழம்பிட்டாங்கையா வட விக்கிறதுக்கும் லஞ்சமா? காலம் கெட்டுப்போச்சி
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 4:25 pm

கிழம்பிட்டாங்கையா வட விக்கிறதுக்கும் லஞ்சமா? காலம் கெட்டுப்போச்சி

ஏன் உங்களுக்கும் பங்கு வேணுமா தலைவா ....
அது ஏன் சொல்லிட்டு இந்த ஓட்டம்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 4:25 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by V.Annasamy on Thu May 06, 2010 4:26 pm

ஈகரையிலும் லஞ்ஜமா?
அகரமான சிவாவுமா?
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by வேணு on Thu May 06, 2010 4:30 pm

நிர்மல் wrote:

கிழம்பிட்டாங்கையா வட விக்கிறதுக்கும் லஞ்சமா? காலம் கெட்டுப்போச்சி

ஏன் உங்களுக்கும் பங்கு வேணுமா தலைவா ....
அது ஏன் சொல்லிட்டு இந்த ஓட்டம்

வடையை பிடுங்கிக்கொண்டு ஓடுகிராரோ........
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by ரமீஸ் on Thu May 06, 2010 4:37 pm

@வேணு wrote:
நிர்மல் wrote:

கிழம்பிட்டாங்கையா வட விக்கிறதுக்கும் லஞ்சமா? காலம் கெட்டுப்போச்சி

ஏன் உங்களுக்கும் பங்கு வேணுமா தலைவா ....
அது ஏன் சொல்லிட்டு இந்த ஓட்டம்

வடையை பிடுங்கிக்கொண்டு ஓடுகிராரோ........
இன்னும் ஒங்கட டீலிங்கு முடியலையா???
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சாந்தன் on Thu May 06, 2010 4:39 pm

இன்னும் ஒங்கட டீலிங்கு முடியலையா???

அது இன்னைக்கு பூரா ஓடும ரமீஸ்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 4:57 pm

நிர்மல் wrote:
இன்னும் ஒங்கட டீலிங்கு முடியலையா???

அது இன்னைக்கு பூரா ஓடும ரமீஸ்

அப்படியெல்லாம் அவசரப்பட்டு டீலிங்கை முடித்துவிட முடியாது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by உதயசுதா on Thu May 06, 2010 5:04 pm

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by வேணு on Thu May 06, 2010 5:06 pm

தல சீக்கிரமா டீலிங்கை முடியுங்கள் ...........
நான் வடை பெற்று.... அடச்சே .........
விடை பெற்று நாளை வருகிறேன் ............

Last edited by வேணு on Thu May 06, 2010 5:08 pm; edited 1 time in total
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by சிவா on Thu May 06, 2010 5:07 pm

@உதயசுதா wrote:அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன் அப்படின்னு சொல்ல
வேண்டியதுதான தல

அட, இது நல்லாருக்கே!!! மைன்ட்ல வச்சிக்கிறேன்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாட்டி வடை சுட்ட கதைல வடையை சுட்டது யாரு ?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum