ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by சிவா on Fri May 07, 2010 5:06 pm

First topic message reminder :

ஒரு நகரத்தில் ஒரு நெசவாளியும் ஒரு தச்சனும் வாழ்ந்த வந்தனர்.

அவர்கள் இருவரும் உயிர் நண்பர்கள். தத்தம் தொழிலில் நல்ல தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்காக விளங்கினார்கள்.

தொழில் மூலம் அவர்களுக்கு நல்ல வருவாய் வந்து கொண்டிருந்தது. இருவரும் மணமாகாத இளைஞர்கள் கிடைக்கும் வருமானத்தைச் செலவழித்து உல்லாசமாகப் பொழுது போக்கி வந்தனர்.

வருவாய் நிறையக் கிடைக்கும் காரணத்தால் ஒரு குறைந்த நேரத்தான் தொழில் செய்வார்கள்.

பிறகு பகட்டாக உடையணிந்துக் கொண்டு வாசனா திரவியங்கள் தரித்து இருவரும் உல்லாசமாக ஊர் சுற்றக் கிளம்பி விடுவார்கள்.

கோயில்கள், திருவிழாக்கள், வேடிக்கை விளையாட்டுகள் எங்கு நடந்தாலும் இரு நண்பர்களும் அங்கு போய் விடுவார்கள் சந்தடியும் வட்டமும் நிறைந்த எந்த இடத்திலும் நண்பர்கள் இருவரையும் நிச்சயம் பார்க்கலாம். அந்த அளவுக்கு அவர்கள் கவலையற்ற உல்லாச புருஷர்களாகக் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாரகள்.

ஒரு நாள் அந்த நாட்டு மன்னன் அரசாங்க விழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தினான்.

அரண்மனை வாசலில் நடைபெற்ற அந்த விழாவில் குடிமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

வாண வேடிக்கைகள், நடன நிகழ்ச்சிகள் என பலபொழுது போக்கு அம்சங்கள் விழாவில் முக்கியம் இடம் வகித்தன.

அவ்வளவு அமர்க்களமாக நடைபெறும் பொழுது போக்கு விழாவில் நண்பர்களான நெசவாளியும், தச்சனும் கலந்துக் கொள்ளாமலிருப்பார்களா ?

இராஜகுமாரர்கள் போல அவ்வளவுபகட்டாக தங்களை அலங்கரித்துக் கொண்டு வந்து நெசவாளியும் தச்சனும் அந்த விழாவில் வசதியான ஓரிடத்தில் இருந்து நிகழ்ச்சிகளை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

நெசவாளியின் பார்வை தற்செயலாக அரண்மனை உப்பரிக்கையின் மீது சென்றது.

அங்கே இளவரசி தன் தோழிகள் புடைசூழ அமர்ந்திருந்து விழா நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசிப்பதை நெசவளாயி கண்டுவிட்டான்.

அவனுக்கு கண்கள் அப்படியிப்படித் திரும்பால் இளவரசியின் கட்டழகு மேனியின் மீது பதிந்துவிட்டது.

பக்குவமான பருவ வயது, கைதேர்ந்த சிற்பி கடைந்தெடுத்த வடித்த சிலை போன்ற வளாளிப்பான உடல் அமைப்பு பகும் பொன்னை உருக்கிப் பூசியது போன்ற மேடனி செவ்விளநீர் போன்று உருண்டு திரண்மு மதர்தது பிறர் கண்களை உறுத்திக் கவர்ந்திழுக்கும் மார்பகங்கள், திருத்தமாக அமைந்திருந்த செம்பவள உதடுகள். சஞ்சலமுடன் சதா சூழன்று பேசும் விழிகள், மாறன் கனை தொடுக்கும் வில்லோ என வளைந்து அற்[தமாகக் காட்சி தந்த புருவங்கள், இளம்பிறை இறங்கி வந்து பொருந்தியது போன்ற நெற்றி பளப்ளபப்புடன் கூடிய நெளிவு தெளிவாகக் காட்சி தந்த கருங்கூந்தல் இவ்வளவும் அமைந்த கட்டழகுத் கருவூலமாகக் காட்சி தந்த இளவரசியை மனம் தடுமாற - மெய் மறந்து நோக்கியவாறு இருந்தான் நெசவாளி.

இளமைத் துடிப்புடன் திகழ்ந்து அவனது இதயம் கட்டவிழ்ந்து நெக்குறுகி அவன் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாகச் செயற்படலாயிற்று.

காம வெங்கனலால் அவனுடைய தேகம் கூட்டெரிக்கப்பட தாபம் தாள மாட்டாதவனாகத் தவியாகத் தவித்தான் நெசவாளி இளைஞன்.

விழா முடிவுற்றது இளவரசி விருட்டென்று எழுந்து தோழிகள் புடை சூழ உள்ளே போய்விட்டாள்.

உலக முழுவதையும் காரிருள் ஆக்கிரமித்து விட்டது போன்று ஏக்கத்தோடு இளவரசி சென்ற திசைபக்கமாகவே உன்மததம் பிடித்தவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான் நெசவாளி.

மக்கள் கலைந்து செல்ல முற்பட்டனர்.

செதுக்கி வைத்தவன் சிலை போல ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்த நண்பனை அசைத்து உலுக்கி, என்ன நண்பா, உறங்கிவிட்டாயா ? வீட்டுக்குப் போக வேண்டாமோ ? என்று கேட்ட பிறகுதான் நெசவாளிக்கு உணர்வு திரும்பியது.

உறக்கத்தில் நடப்பவனைப் போல நடந்த நெசவாளி நண்பனை, தச்சன் கிட்டத்தட்ட தள்ளிக் கொண்டு வீட்டில் கொண்டுவந்து சேர்க்க வேண்டியவனாக இருந்தது.

இரவெல்லாம் நெசவாளி உறங்கவே இல்லை. இளவரசியின் நினைவிலேயே பொழுதைப் போக்கினான்.




பதிவுகள்: 790045 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by பிச்ச on Fri May 07, 2010 8:54 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க?

கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது

நான் எப்போதும் இளைஞர் மலர் தான்.
அப்பு வந்து மங்கையர் மலர்.

பெண்களை கரெக்ட் செய்ய படிப்பார் போலருக்கு


இருக்கும் இருக்கும்.

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by maniajith007 on Fri May 07, 2010 8:55 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:அப்போ தங்கமலர்ல படிச்சது

நீங்க எப்போதும் சிறுவர் மலர் தானே படிப்பீங்க?

கம்பனி சீக்ரெட்ட வெளிய சொல்ல குடாது

நான் எப்போதும் இளைஞர் மலர் தான்.
அப்பு வந்து மங்கையர் மலர்.

பெண்களை கரெக்ட் செய்ய படிப்பார் போலருக்கு


இருக்கும் இருக்கும்.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: நெசவாளிக்கு உதவினார் மகாவிஷ்ணு

Post by மஞ்சுபாஷிணி on Sat May 08, 2010 12:57 am

கதை மிக அருமை சிவா....

காதலுக்கு ஏழை பணக்காரன் நெசவாளி இளவரசி என்ற பேதம் இருப்பதில்லை...

நல்ல நட்பு தச்சனுக்கும் நெசவாளிக்கும்...

நண்பனின் உதவியால்தான் அவனால் மஹாவிஷ்ணு என்று பொய் சொல்லியாவது மணக்க முடிந்தது இளவரசியை...

காதலில் பொய் சொல்லலாமா தப்பில்லையா? சோகம்

சரி அரசனும் அரசியுமாவது விசாரிச்சாங்களா அதுவும் இல்லை....

மஹாவிஷ்ணுவே நம் பெண்ணை மணக்கிறார்னு ஒரே சந்தோஷம் வேற ஹும்...

கல்யாணம் முடிஞ்சபின்னாவது உண்மை சொல்லி இருந்திருக்கலாம் அதுவும் இல்லை...

நல்லவேளை கருடனின் உதவியால் மஹாவிஷ்ணு ( ஒரிஜினல்) ஒரு வழியா எதிரிகளை வீழ்த்தியாகிவிட்டது...

அரசனுக்கு இவன் டூப்ளிகேட்னு தெரிஞ்சாலும் இறைவன் அருள் பெற்றவன் என்ற நிம்மதி....

எப்படியோ கதை சுபம்....

பகிர்வுக்கு அன்பான நன்றிகள் சிவா....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum