ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கே. பாலா Today at 9:38 pm

» வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்
by மகா பிரபு Today at 9:35 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 9:28 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by மகா பிரபு Today at 9:21 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 9:20 pm

» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm

» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




கொடிக்கயிறும் கோதுமையும்

View previous topic View next topic Go down

கொடிக்கயிறும் கோதுமையும்

Post by சிவா on Sat May 08, 2010 8:21 pm

முல்லாவின் மனைவி வீட்டுக் கொல்லைப் புறத்தில் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தாள்.

துவைத்த துணிகளைக் காயப் போடுவதற்காக ஒரு கொடிக் கட்டுமாறு முல்லாவிடம் கேட்டுக் கொண்டாள்.

முல்லா ஓர் உறுதியான கயிற்றை எடுத்து வந்து கொடியைக் கட்டினார். முல்லாவின் மனைவி அதில் துணிகளைக் காயப் போட்டாள்.

மறுநாள் அந்தக் கொடிக்கயிறு அங்கேயிருப்பதைக் கண்ட அடுத்த வீட்டுக்காரர் முல்லாவை அழைத்து, "முல்லா அவர்களே! உங்களுடைய கொடிக் கயிற்றை இரவலாகக் கொடுங்கள். என்னுடைய வீட்டின் தோட்டத்தில் கயிற்றைக் கட்டி, துணியைக் காய வைக்கிறேன். துணி காய்ந்து விட்டதும் கொடிக் கயிற்றைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னார்.

கொடிக் கயிற்றை அடுத்த வீட்டுக்காரருக்கு இரவல் கொடுக்க முல்லாவுக்கு விருப்பமில்லை. அதனால் இரவல்கொடுக்காமல் தட்டிக் கழிக்கத் தீர்மானித்தார்.

முல்லா அடுத்த வீட்டுக்காரரை நோக்கி, 'ஐயா! இந்தக் கொடிக் கயிற்றில் கோதுமையைக் காயப் போடப் போகிறேன். அதனால் உங்களுக்கு இரவல் தருவதற்கில்லை" என்று சொன்னார்.

அவர் பதிலைக் கேட்டதும் அடுத்த வீட்டுக்காரருக்கு ஆச்சரியமாகி விட்டது.

"முல்லா அவர்களே! கோதுமை மணிகளைக் கயிற்றில் எவ்வாறு காயவைக்க முடியும்?" என்று கேட்டார்.

முல்லா சிரித்தபடி "ஒருவருக்கு ஒரு பொருளைப் பிறருக்கு இரவல் கொடுக்க விருப்பமில்லை என்றால், அவரால் அந்தப் பொருளைக் கொண்டு என்ன அற்புதம் வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றார்!




பதிவுகள்: 716749 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54559
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: கொடிக்கயிறும் கோதுமையும்

Post by srisivaerd on Thu May 20, 2010 4:18 pm


srisivaerd
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 135
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 08/03/2010
மதிப்பீடு: 0

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum