ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

தூக்கத்தில் நடத்தல்

View previous topic View next topic Go down

தூக்கத்தில் நடத்தல்

Post by சிவா on Sat May 08, 2010 9:32 pm

அப்பொழுது நள்ளிரவு நேரம். ஊர்க்காவலர் தெருத் தெருவாக வலம் வந்து கொண்டிருந்தார்.

முல்லாவின் வீட்டருகே வந்தபோது, யாரோ ஓர் ஆள் தெருவில் நின்றவாறு முல்லாவின் வீட்டுச் சன்னல் வழியாக உள்ளே பார்ப்பதை ஊர்க்காவலர் கவனித்து விட்டார்.

ஓடிச் சென்று அந்த மனிதனைப் பிடித்துப் பார்த்த ஊர்க்காவலர் திடுக்கிட்டு விட்டார்.

அந்த ஆள் வேறு யாருமில்லை, முல்லாவேதான்! ஊர்க்காவலர் முல்லாவை நோக்கி, "முல்லா அவர்களே! உங்கள் வீட்டுக்குள் நீங்களே ஏன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! உம்முடைய மனைவி உம்மை வெளியே அடித்துத் துரத்தி விட்டாரா?" என்று கேட்டார்.

முல்லா அவரைப் பேச விடவில்லை. "ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் நான் இருக்கிறேன். நான் இரவில் தூக்கத்தில் நடப்பதாக என் மனைவியும், அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களும் கூறுகிறார்கள். நான் உண்மையிலேயே தூக்கத்தில் நடக்கிறேனா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் என் வீட்டுச் சன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று முல்லா கூறினார்.

அவருடைய நகைச்சுவையான பேச்சைக் கேட்டு ரசித்த ஊர்க்காவலர் சிரித்துக் கொண்டே போய் விட்டார்.




பதிவுகள்: 790046 | உறுப்பினர்கள்: 15363 | தலைப்புகள்: 81922 | புதிய உறுப்பினர்: ramees_mk

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by maniajith007 on Sat May 08, 2010 9:42 pm

சூப்பர் சூப்பரோ சூப்பர்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by ARR on Sat May 08, 2010 9:50 pm

நல்லா சொன்னாரப்பா முல்லா..!

பகிர்வுக்கு நன்றி சிவா..!

ARR
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 1115
வசிப்பிடம்: மனசுக்குப் பிடித்த மன்னார்குடி
சேர்ந்தது: 08/05/2010
மதிப்பீடு: 82

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by கலைவேந்தன் on Sat May 08, 2010 11:53 pm

புத்திசாலி முல்லா..

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by சபீர் on Sat May 08, 2010 11:56 pm

கலை wrote:புத்திசாலி முல்லா..
அதாவது நம்மள மாதிரி என்னசார் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by அப்புகுட்டி on Sun May 09, 2010 2:18 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by கலைப்பிரியன் on Sun May 09, 2010 2:31 am

சபீர் wrote:
கலை wrote:புத்திசாலி முல்லா..
அதாவது நம்மள மாதிரி என்னசார் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஜாலி ஜாலி



கலைப்பிரியன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 408
வசிப்பிடம்: மண் மணக்கும் மதுரை, சூரத்
சேர்ந்தது: 28/07/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தூக்கத்தில் நடத்தல்

Post by srisivaerd on Thu May 20, 2010 4:16 pm


srisivaerd
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 144
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 08/03/2010
மதிப்பீடு: 0

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum