ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பொது அறிவு டிசம்பர்
 Meeran

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தாயிற் சிறந்த கோயிலுமில்லை...

View previous topic View next topic Go down

தாயிற் சிறந்த கோயிலுமில்லை...

Post by சிவா on Sun May 09, 2010 10:29 am

தாய், சகோதரி, தாரம், தோழி, பாட்டி, குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் ஆசான்... இப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்நாளில் எத்தனையோ முகங்கள் அமைந்தாலும், ஒரேயொரு முகம் மட்டும் தலைமுறையைத் தாண்டியும் தொடரும் வல்லமை பெற்றிருக்கிறது. அதுதான் அன்னை என்னும் முகம்!

வாழ்நாள் எல்லாம் தாயை வணங்க வேண்டும், மதிக்க வேண்டும் என அனைத்து மொழி இலக்கியங்களும், அனைத்து இன பெரியவர்களும் சொல்லும்போது, ஸ்பெஷலாக ஆண்டின் ஒருநாளை மட்டும் ‘அன்னையர் தின’மாக ஏன் கொண்டாட வேண்டும்? காரணம் இருக்கிறது.

அது 1900ம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் போர் உச்சத்தில் இருந்தத காலம். போரில் ஈடுபட்ட பல வீரர்கள் இறந்தனர். பல குடும்பங்கள் சிதறிப் போயின. இப்படிப் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்க ஒரு மூதாட்டி பெரும் முயற்சி மேற்கொண்டார்.

அந்த மூதாட்டிக்கு துணையாக, அவரது மகள் அன்னா ஜார்விஸ் உதவிபுரிந்தார். இத்தனைக்கும் அன்னா பார்வையற்றவர்.ஆனாலும் பிரிந்த குடும்பங்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். ஆனால், விதி விளையாடியது.நான்கு ஆண்டுகளில் அந்த மூதாட்டி மறைந்தார்.இறுதி மூச்சு வரை சமூக சேவகியாக வாழ்ந்த தன் அன்னையின் நினைவாக 1907 மே 10 அன்று மெத்தடிஸ்ட் திருச்சபையில் அன்னா ஜார்விஸ் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போதுதான் அவருக்குள் அந்த எண்ணம் உதித்தது. குறிப்பிட்ட நாளில் உலகமே ஒன்று திரண்டு, ஒரே நேரத்தில் தத்தம் அன்னையரை கவுரவிக்க வேண்டும்.அன்னையின் அன்பை நினைத்து நெகிழ வேண்டும். இதற்கு‘அன்னையர் தினம்’ தோன்ற வேண்டும்...உடனே இந்த யோசனையை பென்சில்வேனியா மாகாண அரசிடம் தெரிவித்தார். இதை ஏற்ற மாகாண அரசு,‘அன்னையர் தின’த்தை அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்பு ஜார்விஸை மகிழ்ச்சியடைச் செய்யவில்லை. அன்னையர் தினத்தை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு கடிதம் எழுதினார்.

இந்த வேண்டுகோளை ஏற்ற அதிபர், 1914ம் ஆண்டு முதல் ‘ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாட வேண்டும்.அன்று அனைத்து அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை’ என்று அறிவித்தார்.

ஈஸ்டர் திருநாளை தொடர்ந்து வரும் மாதத்தின் 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று அன்னை மரியாளை நினைவில் இருத்தி வணங்குவோம் என்ற அடிப்படையிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.காரணங்கள் என்னவாக இருந்தால் என்ன? உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் முகவரி, அவரவர் அன்னைதான். எனவே இத்தினத்தில் மட்டுமல்ல; எத்தினத்திலும் அவரவர்

அன்னையை வணங்குவோம். மரியாதை செலுத்துவோம். ஒற்றுமையாக இருப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum