ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Poll_c10முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Poll_m10முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

+12
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
தண்டாயுதபாணி
சாந்தன்
அன்பு தளபதி
ரிபாஸ்
mohan-தாஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ப்ரியா
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 12:23 am

First topic message reminder :

முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..

இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது

இதில் எனது தெரிவுகள்

ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,

இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .


Last edited by priyatharshi on Tue May 11, 2010 11:04 am; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:29 pm

mohan-தாஸ் wrote:நல்ல யோசனை வரவேற்கிறோம் முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 677196 மேலதிக ஐடியாவை தல சொல்ல வருகிறார்

நன்றி தாஸ் அண்ணா ,என்ன தாஸ் அண்ணா உங்களுக்கு யோசிக்க வராதோ ? மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:32 pm

ரிபாஸ் wrote:அருமையான திட்டம் மேலும் தொடருங்கள் தர்ஷி

என்ன தல ஒண்ணுமே சொல்லல ? உங்கள் யோசனைகளும் தேவை தானே ....
வரவேற்கின்றோம் ..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:33 pm

அட ப்ரியதர்ஷி வந்தாச்சு.. இனி கச்சேரி களை கட்டுமே புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:35 pm

maniajith007 wrote:நல்ல யோசனை ஆரம்பியுங்கள்

என்ன இது நான் ஆரம்பிப்பதா ? நாம் எல்லோரும் தான் ஆரம்பிக்கப் போகின்றோம் ,புரிஞ்சுதா .....
நீங்களும் உங்கள் பங்கிற்கு உதவுங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அட ப்ரியதர்ஷி வந்தாச்சு.. இனி கச்சேரி களை கட்டுமே புன்னகை

என்ன அக்கா இப்படி சொல்கின்றீர்கள் ,எல்லாரும் தான் களை கட்டப் போகின்றோம்.. ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி அன்பு மலர் அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by சாந்தன் Tue May 11, 2010 2:44 pm

நல்லத்தோர் திரி ... அனைவரும் சேர்ந்து கலக்குவோம் ....
ஈகரையை முதலிடத்திற்கு வளர்ப்போம், நாமும் வளருவோம் ...
நன்றி ப்ரியா ... நானும் யோசிக்கிறேன் .... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by ப்ரியா Tue May 11, 2010 2:58 pm

நிர்மல் wrote:நல்லத்தோர் திரி ... அனைவரும் சேர்ந்து கலக்குவோம் ....
ஈகரையை முதலிடத்திற்கு வளர்ப்போம், நாமும் வளருவோம் ...
நன்றி ப்ரியா ... நானும் யோசிக்கிறேன் .... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550

நன்றி நன்றி , பார்வையாளர் வேண்டாம் பங்களராகி ஈகரையை வளருங்கள்,நன்றி நிர்மல் அண்ணா .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by சாந்தன் Tue May 11, 2010 3:04 pm

priyatharshi wrote:
நிர்மல் wrote:நல்லத்தோர் திரி ... அனைவரும் சேர்ந்து கலக்குவோம் ....
ஈகரையை முதலிடத்திற்கு வளர்ப்போம், நாமும் வளருவோம் ...
நன்றி ப்ரியா ... நானும் யோசிக்கிறேன் .... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550

நன்றி நன்றி , பார்வையாளர் வேண்டாம் பங்களராகி ஈகரையை வளருங்கள்,நன்றி நிர்மல் அண்ணா .. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி

எனக்கு தெரிந்ததெல்லாம் கணினி கணினி மட்டுமே ப்ரியா. அது இல்லது கொஞ்சம் பொது அறிவு .. மற்றபடி
கதை வாசிக்க பிடிக்கும்
கவிதை ரசிக்க பிடிக்கும்
மருத்துவ செய்திகள் படிக்க பிடிக்கும்
விளையாட்டு விளையாட பிடிக்கும்
அரட்டை அடிக்க பிடிக்கும்

முயற்சிக்கிறேன் சகோதரி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by தண்டாயுதபாணி Tue May 11, 2010 3:07 pm

உங்களின் அருமையான சிந்தனை திரி நல்லதோர் முயற்சி ப்ரியா அவர்களே
தொடருங்கள் முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 678642

அன்புடன்
தண்டாயுதபாணி முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550


முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 5:27 pm

priyatharshi wrote:
மஞ்சுபாஷிணி wrote:அட ப்ரியதர்ஷி வந்தாச்சு.. இனி கச்சேரி களை கட்டுமே முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Icon_smile

என்ன அக்கா இப்படி சொல்கின்றீர்கள் ,எல்லாரும் தான் களை கட்டப் போகின்றோம்.. ... முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 677196 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 755837 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 755837 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 154550

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 168113 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 168113 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 168113 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 168113 முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 168113


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம் - Page 2 Empty Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum