ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 M.Jagadeesan

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

View previous topic View next topic Go down

DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ரபீக் on Tue May 11, 2010 4:06 pm

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம்.

எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்பித் தேர்வு செய்த தலைப்பாம் இது. இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் நடிகர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ரமீஸ் on Tue May 11, 2010 4:15 pm

தகவலுக்கு நன்றி.
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ரிபாஸ் on Tue May 11, 2010 4:19 pm

அவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ரெம்ப நல்லவன் என்று சொல்லிடாகலம்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by உதயசுதா on Tue May 11, 2010 5:56 pm

எவ்வளவு அறுத்தாலும் மக்கள் தாங்குறாங்க,ரொம்ப நல்லவங்கன்னு அவர படம் நடிக்கிறதா விட்டாதான் உண்டு.அதுவரை தமிழக மக்களின் தலைஎழுத்து இந்த மாதிரி பொறம்போக்கு படத்தையும் பார்த்துதான் ஆகணும்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by கோவை ராம் on Tue May 11, 2010 6:44 pm

அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ரபீக் on Tue May 11, 2010 7:09 pm

rarara wrote:அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்

அப்டியா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by கோவை ராம் on Tue May 11, 2010 7:32 pm

@ரபீக் wrote:
rarara wrote:அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்

அப்டியா?

என்ன பாஸ் பொரம்போக்கு என்ற வார்த்தை சற்று ஒவராக இல்லை
.நல்ல தமிழில் நச்'னு திட்டலாமே?

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ப்ரியா on Tue May 11, 2010 7:37 pm

rarara wrote:அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்

அதுசரி நண்பர்களே, நாம் செய்யும் ஒரு சின்ன உதவி அவருடைய படங்களை பார்க்காது விட்டு விடலாம் ... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by நிலாசகி on Tue May 11, 2010 7:47 pm

rarara wrote:அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்
இருபது லட்சம் ரசிகர்கள் உள்ளவர்..இன்னும் கொஞ்சம் தரமான படத்தில்
நடிக்கலாமே .........

பட அதிபர்கள் கூஓட சொல்கிறார்கள் ..வசை காதலுக்கு மரியாதை,கில்லி

படங்களில் நல்லாதானே நடிச்சார் ................................


அவர சொல்லியும் குத்தமில்ல நல்ல படத்தில அவர் நடிச்சால் அவருக்கு சூட் ஆக
மாட்டேனுது ...படம் பிளாப் ஆயிடுது .....மசாலா படங்களில் கலர் கலர்ஆ சட்டை
போட்டு ஹீரோயனே முன்னாடி இரட்டை அர்த்த வசனங்கள் பேசுனாதான் படம் ஓடுது



விஜய மட்டும் கிண்டல் பண்றது தப்பு ..அந்த மாதிரி படங்களை ரசிக்கிற
ரசிகர்கள் திருந்தனும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by ப்ரியா on Tue May 11, 2010 7:50 pm

@நிலாசகி wrote:
rarara wrote:அவருடைய படம் பாருங்கள்.பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.ஆனால் 10,20 இலட்சம் ரசிகர்களை உடையவருக்கு சிரிது மரியாதை தரலாம்.
ராம்
இருபது லட்சம் ரசிகர்கள் உள்ளவர்..இன்னும் கொஞ்சம் தரமான படத்தில்
நடிக்கலாமே .........

பட அதிபர்கள் கூஓட சொல்கிறார்கள் ..வ இசை காதலுக்கு மரியாதை,கிள்ளை
படங்களில் நல்லாதானே நடிச்சார் ................................


அவர சொல்லியும் குத்தமில்ல நல்ல படத்தில அவர் நடிச்சால் அவருக்கு சூட் ஆக
மாட்டேனுது ...படம் பிளாப் ஆயிடுது .....மசாலா படங்களில் கலர் கலர்ஆ சட்டை
போட்டு ஹீரோயனே முன்னாடி இரட்டை அர்த்த வசனங்கள் பேசுனாதான் படம் ஓடுது



விஜய மட்டும் கிண்டல் பண்றது தப்பு ..அந்த மாதிரி படங்களை ரசிக்கிற
ரசிகர்கள் திருந்தனும்

விஜக்கு கூஜா தூக்குபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் , அருமை நண்பரே ,தங்கள் கருத்துக்கு மறுப்பேதும் இல்லை .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: DR.விஜய்யின் அடுத்த படம் 'வேலாயுதம்'!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum