புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_m10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10 
42 Posts - 63%
heezulia
பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_m10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_m10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_m10பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue May 11, 2010 10:43 am

தூத்துக்குடி: நாடு முழுவதும் லஞ்சப்பணம் விவகாரம் மூட்டைப்பூச்சிபோல பெருகி வருகிறது.லஞ்சப்பணத்துடன் போலீசார் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மாத்திரையை விழுங்குவது போல் ரூ. 10 ஆயிரம் பணக்கட்டை வாயில் திணித்து விழுங்க முயன்றார். ஆனால் போலீசார் லாவகமாக வாயில் கையை போட்டு வெளியே இழுத்து எடுத்தனர். ரத்தக்கறையுடன் பணம் கைப்பபற்றப்பட்டதும் போலீசார் மின் வாரிய அதிகாரியையும் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் இது போன்று இது வரை நடந்திராத சம்பவம் என்பதால் லஞ்சம் பெறும் அதிகாரிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

ரூ. 35 ஆயிரம் லஞ்சம் கேட்டார்: தூத்துக்குடியில் 10,000 ரூபாய் லஞ்சப்பணத்துடன் மின்வாரிய அதிகாரி கைது செய்யப் பட்ட சம்பவ விவரம் வருமாறு : நெல்லை, தியாகராஜ நகரைச் சேர்ந்தவர் சிவபாரதி (28). டிராவல்ஸ் வைத்துள்ளார். இவர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 'உலர் மின் சலவையகம்' கட்டியுள்ளார். அதற்கு மின் இணைப்பு பெற, ஏப்., 30 ல், மின்வாரிய அலுவலக, இளநிலை பொறியாளர் திருப்பதியிடம் (44) விண்ணப்பித்தார். அதற்கான அறிக்கை தயாரித்து, சென்னை தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, திருப்பதி 35,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதுகுறித்து சிவபாரதி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று ( திங்கட்கிழமை ) மாலை, தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் வைத்து சிவபாரதி, திருப்பதியிடம் 10,000 ரூபாயை முதற்கட்ட லஞ்சமாக கொடுத்தார். அதை வாங்கிய திருப்பதியை, டி.எஸ்.பி.,தங்கசாமி தலைமையில் அங்கு மறைந்துஇருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர்.

அவர்களைக் கண்டதும், செய்வதறியாமல் 20 எண்ணிக்கை கொண்ட 500 ரூபாய் நோட்டு கட்டை அப்படியே வாய்க்குள் திணித்து, திருப்பதி விழுங்க முன்றார். சுதாரித்து கொண்ட ஏட்டு ஒருவர், அவரது வாய்க்குள் விரலை விட்டு, லஞ்சப்பணத்தை வெளியே இழுத்து எடுத்தார். அதனால், திருப்பதி வாய்க்குள் காயம் ஏற்பட்டதோடு , லஞ்சப்பணத்தில் ரத்தக்கறை படிந்தது. ரத்தக்கறையுடன் பணத்தை போலீஸ் அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

அவரை கைது செய்து, அவர் பணிபுரிந்த அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். எவ்வளவு பணம் இருந்து என்ன செய்வது பணத்தை சாப்பிடவா முடியும் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 12:50 pm

இப்படியும் இருப்பாங்களா ஹும் நாடு போகும் போக்கு கண்டால் கவலையாக இருக்கிறது.....

பகிர்வுக்கு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பணம் விழுங்கும் முதலைகள் ; ரூ.10 ஆயிரத்தை வாயில் போட்டு விழுங்க முயன்ற அதிகாரி 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக