ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிரிக்கலாம் வாங்க.

View previous topic View next topic Go down

சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Fri May 14, 2010 6:33 pm

ஓட்டப் பந்தய வீராங்கனையை ஏன் ஹீரோயினா போட்டீங்க ?
ஹீரோவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கணுமே
******
ஏன் திடீர்னு படத்துல தொப்புளைக் காட்டறாங்க ?
இடைவேளைன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க
******
மாப்பிள்ளை வரதட்சணைப் பணத்துல அட்வான்ஸ் கேக்கறாரே .. .. எதுக்கு ?
அதைக் கட்டித்தானே ஜாமீன்ல வெளியே வந்து உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்டணும்
******
தலைவரை வரவேற்க, மாலையும் கையுமா சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னா வராம எங்கேய்யா போய்த் தொலைஞ்சே .. ..
ஸ்டேஷன்னு நீங்க சொன்னதை நான் தப்பாப் புரிஞ்சுகிட்டு, மாலையோட சென்ட்ரல் ஜெயிலுக்குப் போயிட்டேன் வாத்யாரே .. ..
******
பாலத்துல விரிசல் விழுந்துடும்போல இருக்குன்னு தலைவர் வருத்தமாச் சொன்னாரே, எந்த ஏரியாவுல இருக்கற பாலம் ?
புரியாமப் பேசாதே .. .. அவர் சொன்னது கூட்டணிக் கட்சியோட நமக்கு இருக்கற உறவுப் பாலத்தைப் பற்றி .. ..
******
அத்தான் ஸாரி. உங்களுக்கு வெச்சிருந்த காபியை நம்ம பூனை குடிச்சிடுச்சு
கவலைப்படாதே டியர் உனக்கு வேற பூனை வாங்கி குடுத்திடறேன்.
******
இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?
மதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே
******
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by ப்ரியா on Fri May 14, 2010 7:06 pm

தாங்க முடியல மபாஸ் அண்ணா ... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by ரமீஸ் on Fri May 14, 2010 7:10 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by அப்புகுட்டி on Fri May 14, 2010 7:10 pm

இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?
மதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே
******
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by ரமீஸ் on Fri May 14, 2010 7:13 pm

@அப்புகுட்டி wrote:இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?
மதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே
******
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

சூப்பர் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by சரவணன் on Fri May 14, 2010 8:59 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by சிவா on Fri May 14, 2010 9:13 pm

சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by சம்சுதீன் on Fri May 14, 2010 10:10 pm

@சிவா wrote:சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!

avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:10 am

ப்ரியதர்ஷி wrote:தாங்க முடியல மபாஸ் அண்ணா ... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிரியதர்ஷினி ப்ளீஸ் அண்ணனோட சார்பா சிவாவுக்கு ஒரே ஒரு ஜோக் சொல்லுமா... அவர் சிரிக்கொனுமாம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:11 am

@சிவா wrote:சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!


அதிர்ச்சி மண்டையில் அடி
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:12 am

@சம்சுதீன் wrote:
@சிவா wrote:சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!



மண்டையில் அடி
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by mohan-தாஸ் on Sat May 15, 2010 10:13 am

@சிவா wrote:சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!
avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9989
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:16 am

பிச்ச wrote:


:silent: 🐰
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:26 am

@அப்புகுட்டி wrote:இந்தாளு பொய் பேசுகிறார்னு எப்படிக் கண்டுபிடிச்சே ?
மதுரையிலேர்ந்து ஈ மெயில்ல வந்ததாச் சொல்றாரே
******
இன்ஸ்பெக்டர் என் வீட்டில் நேத்து புகுந்து திருடிய திருடனைப் பார்க்கணும்
எதுக்குய்யா ?
என் மனைவியின் கன்னத்தில் அறைஞ்சு, நகையெல்லாம் கழட்டிட்டு வந்த தைரியத்தை பாராட்டிட்டுப் போகணும் அதான்
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 15, 2010 10:38 am

@mohan-தாஸ் wrote:
@சிவா wrote:சிரிக்கனுமுன்னு கூப்பிட்ட்டீங்க.... சரி ஜோக்கு என்னன்னு சீக்கிரமா சொல்லுங்க!!!


மண்டையில் அடி
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிரிக்கலாம் வாங்க.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum