ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

View previous topic View next topic Go down

பெண்கள் உயிரை பறிக்கும் பாதுகாப்பற்ற கருகலைப்பு

Post by அப்புகுட்டி on Fri May 14, 2010 6:51 pm

உலகில் காணப்படும் பிரச்சினைகளில் அனேகமானவை வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றன என்பது வருத்தத்துக் குரிய விடயம். ஆனால் இவை சாபக்கேடு என்றோ, தலைவிதி என்றோ சொல்லிவிடு வதற்கில்லை. கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் சூழல் என்ற பல்வேறு பண்பு களே இந்நிலைக்குக் காரணமாகின்றன. இதில் கொடுமையான விடயம் என்னவென்றால், இதுபோன்ற பிரச்சினைகளில் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது பெண்களாக இருக்கின்றமையே.

தொழில் பாதுகாப்பின்மை, திருமணம் சார்ந்த பிரச்சினைகள், பிரசவ கால மரணங்கள் என்று பல்வேறு காரணங்களால் தினந் தோறும் நூற்றுக்கணக்கான பெண்கள் தம் உயிரைப் பறிகொடுத்து வருகிறார்கள். இதில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் ஏற்படும் மரணங்கள் முக்கியமான இடத்தைப் பெறு கின்றது<. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறை களினால் ஆண்டு தோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங் கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது. இதில் முறையான கல்வியறிவு, பொருளாதாரம் என்பவற்றோடு சமூக ஏற்றத் தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக சமத்துவமும் துணை நிற்கின்றன. ஆபிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவை கள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆபிரிக்கா உட்பட 35 பின்தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது. இலங்கை, இந்தியா போன்ற வளர்முக நாடுகளிலும், மேலைக் கலாசாரத்தை வரித்துக்கொண்டிருக்கும் நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாசாரப் பண்புகளுக்கு உட்படுத்தப் பட்டு , மரபுவழி வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிராமத்துப் பெண்களிடம் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை. உலகெங்கும் சுமார் 5 கோடிப் பெண்கள் சரியான கருத்தடைச் சாதனங்கள் உபயோ கிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், இரண்டரைக் கோடி பெண்கள் கருத்தடைச் சாத னங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர். எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதற்கு தகுதி யற்ற மருத்துவர்களின் பெருக்கமும் ஒரு கார ணம்தான். ஆயினும் இது போன்ற மருத்து வர்களை அடையாளம் கண்டுகொள்ளத்தக்க கல்வியறிவு பெண்களிடம் இல்லாமையே இதற்கு மூல காரணமாகும். கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய் வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது என்பதும் பிற்கா லத்தில் தாய்மையடையும் வாய்ப்பை கணிச மாகக் குறைத்து விடுகிறது என்பதும் உண் மைதான். ஆனால் இவை குறித்த தெளிவு நம் நாட்டுப் பெண்களிடம் இருக்கிறதா! என்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரச ஈடுபாடு போன்ற காரணிகள் இல்லாவிட்டால் இத் தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந் துகொண்டேதான் இருக்கும் என்பது மட்டும் ஜீரணிக்கச் சிரமமான உண்மை.

நாளேடு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum