ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'சூறா'வளி பஞ்ச்

View previous topic View next topic Go down

'சூறா'வளி பஞ்ச்

Post by sathyan on Fri May 14, 2010 10:46 pm

'சூறா'வளி பஞ்ச்


அந்த பெரும் நடிகர் தனது ரசிகர் மன்றத்து சகாக்களுக்கு போன்போட்டு ...டிரிங் ..டிரிங் .....

"ஐ யாம் பானின் உகாண்டா. நான் லேட்டேஸ்டா ஒன் ப்லிம் பண்ணிருக்கேன். ஐயாம் தி ஹீரோ. யூ நோ எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வரும்."
இந்தியா கண்டுபிடிக்கலைனா ஜீரோவும் கிடையாது
இங்கிலிஸ் பேசுரவன் எல்லாம் ஹீரோவும் கிடையாது யாருயா நீ?




"எண்ணப் பத்தி நீங்க AD அதான் விளம்பரம் பார்க்கலையா? "
மீட்டர் இல்லாத ஆட்டோ சிட்டியில ஓடாது
மேட்டர் இல்லாத விளம்பரம் புத்தியில ஏறாது.


"நான் விளம்பரத்தில நடிக்கிறவனில்லை, என் சாங்கு(song) விளம்பரத்தில வருமே"
மரத்திலிருந்து இறக்கினா நுங்கு
மார்ச்சரியிலயிருந்து இறக்குனா சங்கு
சங்கு சாங்குனு உனக்கு என்னையா வேணும் ?


"என் படம் இப்ப ரீலிஸ் ஆகப்போகுது அதனால் எனக்கு கட்டவுட் வச்சு பால் அபிஷேகம் செய்யணும், தியேட்டரை எல்லாம் ஹவுஸ்புல் செய்யணும், பிளாக்கில பாராட்டி விமர்சனம் எழுதணும், எப்.எம்.முக்கு போன்போட்டு என்பாட்ட ஹிட்டாக்கணும். எனது ரசிகர் மன்ற உறுப்பினராஇருக்கீங்க இதெல்லாம் உங்களுடைய கடமையில்லையா "
எங்களுக்காக நடிக்கவந்தாயா, ரசிக்க செய்தாயா,
கிளைமேக்ஸ்ல் லாஜிக்காவது விட்டாயா
எங்க தமிழ்ப் படங்களுக்கு quality கொடுத்தாயா இல்ல
இயக்குனர் காசுக்குத் தான் guarantee கொடுத்தாயா
மொக்கைவிட்டவரே எதற்கு கேட்கிறாய் கடமை
இப்படி டிபரேண்டா எதுவும் செய்யாம
சைலண்டா ஒரே கதைய எடுப்ப அதை நாங்க ஹிட்டாக்கனுமா?


"இந்த படத்தில ரொம்ப வித்தியாசமா பெர்பாமன்ஸ் செஞ்சுருக்கேன். அஞ்சு பாட்டு, நாலு பைட்டு, மூனு ஹிரோயின், ரெண்டு வில்லன், ஒரு ஹீரோ நான்தான்."
ஆறு நாள் ஓடும் கெப்பாசிட்டி, அஞ்சு சேனலில பப்ளிசிட்டி, நாலு லாஜிக் மிஸ்டேக்கு, மூனு படத்தோட ரீமேக்கு, ரெண்டு ஏலின்ஸ், ஒரு காமெடியன் -நீ

"டேய் நான் ஹீரோட நாளைக்கே MLA அடுத்த நாளே CM "
அடிச்சாத்தாண்ட சிக்ஸ்சாரு அடிக்காதவரைக்கும் வெறும் பவுன்சாரு.

"வந்தாரை வாழவைக்கும் தமிழ்னு சொல்றாங்க நீங்க என்னடான இப்படி இருக்கீங்க "
பந்தி வச்ச கைக்கு
பாயாசம் வைக்கவும் தெரியும்
பாய்சன் வைக்கவும் தெரியும்


"நீங்க எல்லாம் ஒரே ரைமிங்கா பேசறேங்க பெரிய டைமிங் டையலாக்குனு நினைப்பா!"
சார், டையமிங் இருக்கோ இல்லையோ ஆனா உங்க போன் டையலிங் சரியில்ல முதல உங்க ரசிகர் மன்றத்தோட கரெக்டான நம்பருக்கு போன் போடுங்க! என்ன வரட்டா!

"நீங்க ஹிட் ஆக்கலைனா என்ன எங்க சொந்தகாரவுங்களை வச்சே ஹிட் கொடுப்பேன். சேனலுக்கெல்லாம் பேட்டிக் கொடுப்பேன்."
என்று போனை கட் செய்து அடுத்த நமபருக்கு போன் போடுகிறார் நம்ம ஹீரோ....
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by அன்பு தளபதி on Fri May 14, 2010 10:58 pm

சுறா ரீமேக்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by கலைவேந்தன் on Fri May 14, 2010 10:58 pm

ஹாஹா... செம்ம சிரிப்பு...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by சரவணன் on Fri May 14, 2010 11:06 pm



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by ப்ரியா on Sat May 15, 2010 3:34 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by ரமீஸ் on Sat May 15, 2010 3:51 pm

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ ஹீ
ஹூ ஹூஹூ
ஹா ஹா
ஹி
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: 'சூறா'வளி பஞ்ச்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum