ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

View previous topic View next topic Go down

ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

Post by balakarthik on Sat May 15, 2010 6:14 pm

ஒரு முறை ஏழுமலை பிறந்த நாளன்று டப்பா கஞ்சி குடிக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை என்பது ஒரு புறமிருக்க நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் பட்ஜெட்டுக்குள் முடிக்க பெசன்ட் நகரை நோக்கி கிள‌ம்பினோம். அடிக்கப் போவது டப்பா கஞ்சி என்றாலும் பிறந்து நாளல்லவா, பளிச்சென்று சட்டை அணிந்து வந்தான். போகும்போதே எவ்வளவு அடிக்கனும் என்பதிலே குறியாய் இருந்தான் ஏழுமலை.
கடற்கரையில் ஓரமாய் சில குடிசைகள் தென்பட்டன. ஒரு குடிசைக்கு அழைத்து சென்றான் நடராஜ். 12 வயது சிறுவன் ஒருவன், எத்தனை பேர் எவ்வளவு வேண்டும் என்ற கணக்கை வாங்கிக் கொண்டு சென்று சிறிது நேரத்தில் ஒரு ப்ளாஸ்டிக் குடமும் சில டம்ளர்களும் எடுத்து வந்தான். பர்த்டே 'கேடிக்கு' முதல் க்ளாஸ் கொடுக்க சொன்னோம். அந்த சிறுவன் புரிந்துக் கொண்டு அவனிடம் க்ளாஸை கொடுத்துவிட்டு "சட்டை சூப்பர்ண்ணா" என்றான் டிப்சுக்காக. ஏழுமலை புரியாமல் என்னைப் பார்க்க "அது ஒன்னுமில்லை மச்சி. ஏஸி பார்ல சரக்கோட Compliment தருவாங்க இல்ல. அதான் இது" என்றேன்.
அனைவரின் கைக்கும் க்ளாசோடு கஞ்சி வந்து சேர்ந்துவிட "சியர்ஸ்" சொல்லி அடிக்க ஆரம்பித்தோம். க்ளாஸையே முறைத்துப் பார்த்த ஏழுமலை குடிக்க முடியாமல் தவித்தான். பியரையே கசப்பு என்பவன் டப்பா கஞ்சி எப்படி அடிப்பான்? ஒரே ஒரு வாய் மட்டும் அடித்துவிட்டு வேண்டாம் என்றான். ஆனால் சரியாய் ஒரு நிமிடத்தில் ஏழு "மலையேற" தொடங்கினான்.
ஏண்டா கார்த்தி . படிக்காம பாஸ் ஆகனும், இண்டெர்வியூவே இல்லாம வேலை கிடைக்கனும். வேலையே செய்யாம சம்பளம் வாங்கனும்னு சொல்லுவியே. அதே மாதிரி இந்த கருமத்த குடிக்காம மப்பு ஏற வழி இருக்கா?
என்றார் செவன் ஹில்
இது என்ன மங்காத்தா வேலையா இருக்குன்னு கேட்க நினைத்து பின் அதுவே எனக்கும் ஆப்பாகும் ஆபத்து இருந்ததால் பேச்சை மாற்றினேன்,
மச்சி, இந்த மாசம் யாருடா உன் ஆளு?
மேகலை மச்சி. ECE டிபார்ட்மெண்ட்.
அடுத்த மாசம் மச்சி?
ஆங்.. ஜூன்கலை. நக்கலா? அவதான்டா என் லைஃபு.
மச்சி நீதான் நல்லா பாடுவியே.அவள பத்தி பாடுடா.
டேய்.இப்போ எதுக்கு அவ? நான் சரக்க பத்தி பாடப் போறேன். நீ போய் எனக்கு இன்னோரு க்ளாஸ் வாங்கிட்டு வா. மச்சி.கணக்குல் வரவு வை. இதோட எத்தனை மூனு ஆச்சா?
எனக்கு அவனை அப்படியே கடலில் தள்ளி விட வேண்டும் போலிருந்தது. பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றாக இருப்பவனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டு என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்ததால் மன்னித்தேன். ஆனால் அவன் எங்களை மன்னிக்காமல் பாடத் தொடங்கினான்.
கலப்படமில்லா விஸ்கி கேட்டேன்
கசப்பே இல்லா பீரைக் கேட்டேன்
வாந்தி வராத பிராந்திக் கேட்டேன்
வாசம் வீசும் வொயினை கேட்டேன்
கும்முனு ஏறும் ரம்மைக் கேட்டேன்
ஜம்முனு ஒரு ஷாம்பெய்ன் கேட்டேன்

கின்னுனு இருக்கும் ஜின்னைக் கேட்டேன்
குளிருக்கேத்த ஸ்காட்ச்சைக் கேட்டென்
ஆரஞ்சு ஜூஸோட வோட்கா கேட்டேன்
லெம‌ன் சால்ட்டோட‌ ட‌க்கீலா கேட்டேன்

இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் அடிக்கவில்லை
சரக்கே வேண்டாம் வேண்டாம் என்று
சுண்டக்கஞ்சி சுண்டக்கஞ்சி கேட்டே ஏஏஏஏஎஏன்

வேறு வழியில்லாமல் அவனை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு புற‌ப்பட்டோம். எதிரில் இருவர் நல்ல மப்புபுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஏழுமலை அவர்களிடம் என்ன பிரச்சனை என்றான்.
நீயே.சொல்லுப்பா. இப்போ மணி அஞ்சுதான் ஆவுது. வானத்துல இருக்கிறது நிலாவா சூரியனா?
கொஞ்சம் நேரம் யோசிச்ச மலை சொன்னான் "நான் இந்த ஏரியாக்கு புதுசுங்க.சரியாத் தெரியல"


Last edited by balakarthik on Sun Aug 01, 2010 12:37 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

Post by balakarthik on Sun Aug 01, 2010 11:52 am

நியாபகம் வருதே நியாபகம் வருதே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

Post by உதயசுதா on Sun Aug 01, 2010 12:20 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ஏழுமலையும் டப்பா கஞ்சியும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum