புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_c10ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_m10ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_c10ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_m10ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்?

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Oct 19, 2011 3:22 pm

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்?

ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Adolfhitlerun
சர்வாதிகாரி ஹிட்லர் 1945ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவர் ஆர்ஜென்டீனாவில் இறுதி நாட்களைக் கழித்த நிலையில் இயற்கை மரணம் எய்தியதாகவும் புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது.

தென் அமெரிக்காவில் வயதாகி ஹிட்லர் இறந்தமைக்கான சான்றுகள் தனக்கும் மேற்படி ஆய்வில் பங்கேற்ற சிமொன் டங்ஸ்டனுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகவியலாளரான கெரார்ட்வில்லியம்ஸ் ஞாயிற்றுக்கிழமை “ஸ்கைநியூஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

1945ஆம் ஆண்டு பெர்லின் நகரிலுள்ள நிலக்கீழ் அறையொன்றில் ஹிட்லர் இறந்ததாக பல வரலாற்று அறிஞர்கள் உரிமை கோருகின்றனர்.

ஆனால், புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆவண ஆராய்ச்சிகள் மற்றும் இரசாயனப் பரிசோதனைகள் என்பவற்றின் மூலம் ஹிட்லர் தனது இறுதிக் காலத்தை ஆர்ஜென்டீனாவில் கழித்ததற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வில்லியம் கூறினார்.

“நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை, ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்குக் கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன” என அவர் தெரிவித்தார்.

ஹிட்லரும் அவரது காதலி ஈவாபிறவுணும் இறந்தமைக்கான இரசாயனப் பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில் அவர் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டதாக கூறுபவர்களின் சோடிக்கப்பட்ட கதைகளை நம்புவது ஏற்புடையதல்ல என வில்லியம்ஸ் கூறினார்.
ஹிட்லர் தற்கொலை செய்யவில்லை: ஆர்ஜென்டீனாவில் இறுதிகாலத்தை கழித்தார்? Imageler
ஹிட்லரும் அவரது காதலியான ஈவாபிறவுணும் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு சென்று பாஸிஸவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆர்ஜென்டீனாவில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவித்த வில்லியம்ஸ் அந்நாட்டில் ஹிட்லர் 17 வருடங்கள் வாழ்ந்ததாகவும் அவருக்கு இதன்போது இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார்.

1962ஆம் ஆண்டு ஹிட்லர் மரணமடைந்ததாக வில்லியம்ஸ் மற்றும் சிமொன் டஸ்ட்டன் ஆகியோரால் கூட்டாக எழுதப்பட்ட கிரே வூல்ப் என்ற இந்த புதிய புத்தகம் கூறுகிறது.

ஹிட்லர் இறந்தமை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணங்களிலிருந்து தம்மால் பெறப்பட்ட சான்றுகளை ஏன் அமெரிக்க புலனாய்வுக் குழுவினர் அலட்சியம் செய்தனர் என மேற்படி புத்தகம் கேள்வி எழுப்பியுள்ளது.

பெர்லின் நிலக்கீழ் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரது என கூறப்படும் மண்டையோடு உண்மையில் இளம் யுவதியொருவருக்கு சொந்தமானது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளமை தொடர்பிலும் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது காதலி ஈவாபிறவுணுடன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டுப் புறப்பட்ட ஹிட்லர், ஆர்ஜென்டீனாவில் 17 வருடங்கள் வாழ்ந்து 1962ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

நன்றி
http://tamilsweet.net

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 19, 2011 3:23 pm

நிஜமாவா சொல்றீங்க அப்ப ஹிட்லர் தற்கொலை செய்யவில்லையா

அட ச்சே லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லர் வயசாகி அப்பறம் சாவதா சோகம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Oct 19, 2011 3:28 pm

Manik wrote:நிஜமாவா சொல்றீங்க அப்ப ஹிட்லர் தற்கொலை செய்யவில்லையா

அட ச்சே லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லர் வயசாகி அப்பறம் சாவதா சோகம்

நான் ஹிட்லர்க்கு பரிந்து பேசுவதாக நினைக்க வேண்டாம், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் (வெள்ளைக்காரன்) பல லட்சம் / கோடி மக்களை அன்றில் இருந்து இன்றுவரை கொன்றுகொண்டு தான் இருக்கிறான் - ஆனால் அதன் தலைமை யார் என்று தெரிவதில்லை, ஹிட்லர்ஐ விட கொடியவர்கள் இவர்கள்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக