ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

ஏழு நாடுகளின் சாமி
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் ஜோடி ஹன்ஸிகா!

View previous topic View next topic Go down

விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by ரபீக் on Mon May 24, 2010 11:47 am

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடிப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடி ஹன்ஸிகா மோத்வானி.

தனுஷுக்கு ஜோடியாக இப்போது மாப்பிள்ளை படத்தில் நடித்து வரும் ஹன்ஸிகா, அடுத்த சில தினங்களில் வேலாயுதம் யூனிட்டில் ஐக்கியமாக உள்ளாராம்.

பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் இச் படத்துக்கும் இவர்தான் ஹீரோயின் என்பது நினைவிருக்கலாம். நடித்து ஒருபடம் கூட வெளியாகாத நிலையில் டாப் நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பு ஹன்ஸிகாவுக்குக் கிடைத்திருப்பது கோலிவுட் நாயகிகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

இதற்கிடையே, வேலாயுதம் படத்தின் துவக்க விழா மற்றும் பூஜையை மிகப் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். நேரு உள்விளையாட்டு அரங்கில், திரையுலகப் புள்ளிகள் முன்னிலையில் இந்தப் படத்தின் துவக்க விழாவை நடத்துகிறார்.

தசாவதாரம் படத்துக்கு ஜாக்கிசானை அழைத்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் இசை வெளியீட்டு விழா நடத்தியதும் இங்குதான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by balakarthik on Mon May 24, 2010 11:49 am

டாப் நடிகர்னு எப்படி விஜய சொல்லலாம் அவரு பலாப் நடிகர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 11:52 am

டாப் நடிகர் என்று எப்படி சொல்லலாம். இதை நாங்கள் வன்முறையாக(வன்மையாக) கண்டிக்கிறோம்.
இதை எதிர்த்து பாலா கார்த்திக் டி.குடிப்பார் சசி தீ குளிப்பார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by balakarthik on Mon May 24, 2010 11:53 am

மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் மசாலா டீ!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by கீர்த்தனா on Mon May 24, 2010 11:55 am

அருமையான தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 11:55 am

@balakarthik wrote:மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் மசாலா டீ!!!!!!!!!!!!!!!!!
தலைவரே, தீ குளிப்போம்ன்னு கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சிவா on Mon May 24, 2010 11:56 am

@balakarthik wrote:டாப் நடிகர்னு எப்படி விஜய சொல்லலாம் அவரு பலாப் நடிகர்

இது சந்திரசேகரின் சூழ்ச்சி! தன் மகனை இப்படி புகழ்வதாக எண்ணி அவரை இழிவுபடுத்துவதே இவரின் வாடிக்கையாகிவிட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 11:56 am

@கீர்த்தனா wrote:அருமையான தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இன்னைக்கும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by balakarthik on Mon May 24, 2010 11:57 am

பிச்ச wrote:
@balakarthik wrote:மாஸ்டர் ஒரு ஸ்பெஷல் மசாலா டீ!!!!!!!!!!!!!!!!!
தலைவரே, தீ குளிப்போம்ன்னு கொஞ்சம் அவசரப்பட்டுட்டோமோ?

y தல yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by கீர்த்தனா on Mon May 24, 2010 11:59 am

பிச்ச wrote:
@கீர்த்தனா wrote:அருமையான தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இன்னைக்கும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்க!

யோ போய்யா போய்யா போ ..சும்மா கோப்பையை தூக்கிட்டு கிளம்புறது ....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 12:01 pm

@கீர்த்தனா wrote:
பிச்ச wrote:
@கீர்த்தனா wrote:அருமையான தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இன்னைக்கும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்க!

யோ போய்யா போய்யா போ ..சும்மா கோப்பையை தூக்கிட்டு கிளம்புறது ....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,.......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சிவா on Mon May 24, 2010 12:02 pm

பிச்ச wrote:
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,....... [/quote]

ஈகரையில இன்னொரு சொர்ணாக்காவா.....!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 12:03 pm

@சிவா wrote:
பிச்ச wrote:
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,.......

ஈகரையில இன்னொரு சொர்ணாக்காவா.....!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! [/quote]
இருந்தாலும் அவங்க இடத்தை யாரும் பிடிக்கமுடியாது இல்லையா?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சிவா on Mon May 24, 2010 12:04 pm

பிச்ச wrote:
@சிவா wrote:
பிச்ச wrote:
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,.......

ஈகரையில இன்னொரு சொர்ணாக்காவா.....!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
இருந்தாலும் அவங்க இடத்தை யாரும் பிடிக்கமுடியாது இல்லையா?[/quote]

இல்லையே, இப்பல்லாம் கையில் மிளகாய்ப்பொடி இல்லை, பேச்சில் காரப்பொடி இல்லை..! மிகவும் அமைதியாக வந்து செல்கிறாரே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சரவணன் on Mon May 24, 2010 12:06 pm

@சிவா wrote:
பிச்ச wrote:
@சிவா wrote:
பிச்ச wrote:
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,.......

ஈகரையில இன்னொரு சொர்ணாக்காவா.....!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
இருந்தாலும் அவங்க இடத்தை யாரும் பிடிக்கமுடியாது இல்லையா?

இல்லையே, இப்பல்லாம் கையில் மிளகாய்ப்பொடி இல்லை, பேச்சில் காரப்பொடி இல்லை..! மிகவும் அமைதியாக வந்து செல்கிறாரே![/quote]
அப்படியா சங்கதி.மீண்டும் அவரை பழைய நிலைக்கே கொண்டு செல்வதே இனி எங்கள் நோக்கம்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சிவா on Mon May 24, 2010 12:08 pm

பிச்ச wrote:
அப்படியா சங்கதி.மீண்டும் அவரை பழைய நிலைக்கே கொண்டு செல்வதே இனி எங்கள் நோக்கம்!

உங்களின் முயற்சி வெற்றி பெற்று நீங்கள் முட்டிகளில் கட்டுப்போட்டு வர வாழ்த்துகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by கீர்த்தனா on Mon May 24, 2010 12:10 pm

பிச்ச wrote:
@கீர்த்தனா wrote:
பிச்ச wrote:
@கீர்த்தனா wrote:அருமையான தகவல் நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இன்னைக்கும் விஜய்க்கு சப்போர்ட் பண்ணுவீங்க!

யோ போய்யா போய்யா போ ..சும்மா கோப்பையை தூக்கிட்டு கிளம்புறது ....
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அய்யய்யோ, இது எதோ லேடி ரவடி போலருக்கு. நாம எஸ்க்கேப் ஆயிட வேண்டியதுதான்,.......

நீ எந்த ஊரு நான் எந்தா ஊரு முகவரி தேவையில்லை
எப்பிடி அருமையான் பாடல் தந்தவர் எண்கள் விஜய்

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by சிவா on Mon May 24, 2010 12:11 pm

@கீர்த்தனா wrote:

நீ எந்த ஊரு நான் எந்தா ஊரு முகவரி தேவையில்லை
எப்பிடி அருமையான் பாடல் தந்தவர் எண்கள் விஜய்

இப்பெருமை அந்தப் பாடலாசிரியரையே சாரும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by கீர்த்தனா on Mon May 24, 2010 12:20 pm

@சிவா wrote:
@கீர்த்தனா wrote:

நீ எந்த ஊரு நான் எந்தா ஊரு முகவரி தேவையில்லை
எப்பிடி அருமையான் பாடல் தந்தவர் எண்கள் விஜய்

இப்பெருமை அந்தப் பாடலாசிரியரையே சாரும்!
எல்லாருமே அப்பிடித்தான் இருக்காங்க
போங்கப்பா நான் போய் தூங்கப் போறேன்
சோகம் சோகம் சோகம்

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by ரபீக் on Mon May 24, 2010 12:24 pm

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by எஸ்.எம். மபாஸ் on Mon May 24, 2010 12:36 pm

ரஜனி கூட சிரேயா... நடிச்சா தப்பில்ல.... விஜய் கூட ஹன்சிகா நடிச்சா?????
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: விஜய் ஜோடி ஹன்ஸிகா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum