ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ? 5 5 1

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Go down

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !பில்டர் காஃபி போடுவது எப்படி ?

Post by krishnaamma on Mon May 24, 2010 3:09 pm

சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .

So here we go ! waiting to answer !!

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by balakarthik on Mon May 24, 2010 3:17 pm

சைவமா அசைவமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 3:26 pm

சுத்த சைவம் !

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by balakarthik on Mon May 24, 2010 3:29 pm

krishnaamma wrote:சுத்த சைவம் !


நன்றி நானும் சுத்த சைவமே ,

மோர் கலி செய்வது எப்படி கூறுங்கள் இதை நான் பலநாட்களாக முயசிதும் வரவில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 4:05 pm

மோர் களி மிகவும் எளிது தோழரே !இதோ குறிப்பு.!!

இதை கோதுமை மாவில் செய்வது வழக்கம்.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
நீர் மோர 1 கப்
மோர்மிளகாய் 4 - 5
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய் 2 தேகரண்டி
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
பெருங்கயபொடி 1 ஸ்பூன்
கறிவேப்பலை 2 ஆர்கு

செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் நீர் மோ ரை விடவும்.
கோதுமை மாவை போட்டு கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்
உப்பு + பெருங்காய பொடி போட்டு நன்கு கலக்கவும்
அடுப்பில் வானலி அல்லது உருளி ஏற்றி எண்ணெய் விடவும்.
கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும் .
பிறகு கறிவேப்பிலை + மோர் மெளகாய் போடவும்.
அடுப்பை சின்னதாகி, கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும் . .
கைவிடாமல் கிளறவும்.
மாவு மொத்தம் வெந்து பந்து போல் சுருண்டு வரும் போது இறக்கவும்.
அருமயான "மோர் களி " ரெடி.

குறிப்பு :

இதில் மோர் மெளகாய் கு பதில் செவப்பு மெளகாய் அல்லது பச்சை மெளகாய் உபயோகிக்கலாம் .

மோர் கு பதில் புளி.தண்ணி ஊற்றலாம்.

கோதுமை மாவிற்கு பதில் அரிசி மாவு உபயோகிக்கலாம்.

மிக முக்கியமானது என்னவென்றால், மோர் மிளகாய் போடுவதால் உப்பு போடும் போது குறைத்து போடவும். ஏனன்றால், அதிலேயே உப்பு இருக்கும் .

செய்து பார்த்து சொல்லுங்கள்.

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by சிவா on Mon May 24, 2010 4:07 pm

நன்றி தோழி! கேட்டவுடன் குறிப்பைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்!




பதிவுகள்: 790048 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by balakarthik on Mon May 24, 2010 4:08 pm

நன்றி அவசியம் செய்து பார்த்து சொல்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 4:24 pm

சிவா wrote:நன்றி தோழி! கேட்டவுடன் குறிப்பைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்!


என்னை விட நீங்கள் சூப்பர் பாஸ்ட் , ஆமாம் , நான் ஒரு சந்தேகத்திற்கு பதில் எழுதுவதற்குள் , அதை 'ஒட்டு' என போட்டு விடீர்களே !

Thank you so much Sir! I feel it is honour to me !

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by சிவா on Mon May 24, 2010 4:31 pm

krishnaamma wrote:
சிவா wrote:நன்றி தோழி! கேட்டவுடன் குறிப்பைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள்!


என்னை விட நீங்கள் சூப்பர் பாஸ்ட் , ஆமாம் , நான் ஒரு சந்தேகத்திற்கு பதில் எழுதுவதற்குள் , அதை 'ஒட்டு' என போட்டு விடீர்களே !

Thank you so much Sir! I feel it is honour to me !


இந்தப் பகுதி என்றும் வளர வேண்டுமென்ற எண்ணம்தான்! நம் தளத்தில் இருப்பவர்கள் அனைவருமே சொந்தச் சமையல் செய்பவர்கள்தானே! அனைவருக்கும் பயனுள்ள பகுதியாக இது அமையட்டும்!




பதிவுகள்: 790048 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81923 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by ஹாசிம் on Mon May 24, 2010 4:38 pm

சமச்சி சமச்சி பெரிய சூப்பர் ஸ்டார் குக் ஆகியாச்சு இதுக்கு மேல என்ன வேணும் தல
நிம்மதியா ஒரு வாய் உறவுகளுடன் மட்டும்


நேசமுடன் ஹாசிம்

சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 12718
வசிப்பிடம்: Qatar(இலங்கை)
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 204

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 7:29 pm

[quote="balakarthik"]நன்றி அவசியம் செய்து பார்த்து சொல்கிறேன்"

கண்டிப்பாக முயற்சி செய்யவும் , ரிசல்ட் ஐ தெரிய படுத்தவும் .


Last edited by krishnaamma on Mon May 24, 2010 7:34 pm; edited 1 time in total

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 7:34 pm

சிவா wrote:

இந்தப் பகுதி என்றும் வளர வேண்டுமென்ற எண்ணம்தான்! நம் தளத்தில் இருப்பவர்கள் அனைவருமே சொந்தச் சமையல் செய்பவர்கள்தானே! அனைவருக்கும் பயனுள்ள பகுதியாக இது அமையட்டும்!


கரெக்ட் ! என் எண்ணமும் அது தான் ! இன்றய நாட்களில் பல நாடுகளில் சென்று வேலை பார்க்கும் போது, சொந்த சமையல் தான் கை கொடுக்கும். இதில் ஆண் பெண் பேதம் இல்லை.

எனவே அனைவரும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 7:36 pm

ஹாசிம் wrote:சமச்சி சமச்சி பெரிய சூப்பர் ஸ்டார் குக் ஆகியாச்சு இதுக்கு மேல என்ன வேணும் தல
நிம்மதியா ஒரு வாய் உறவுகளுடன் மட்டும்


ஹுஹும் கூடாது இது சுயநலம்.

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by வை.பாலாஜி on Mon May 24, 2010 7:37 pm

மோர் குழம்பு செய்வது எப்படி என்று சொல்ல இயலுமா..?


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9207
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1297

Back to top Go down

Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?

Post by krishnaamma on Mon May 24, 2010 10:44 pm

ஹலோ பாலாஜி,

தங்கள் வருகைக்கு நன்றி. நீங்கள் என்னுடைய வெப் சைட் ல் பார்த்தால் தெரியும். ஏனென்றால் மோர் குழம்பில் பல வகை கள் உண்டு. அனைத்தயும் இங்கு தருவது கடினம். ஓகே வா? புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Page 1 of 26 1, 2, 3 ... 13 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum