|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
Page 26 of 26 • Share •
Page 26 of 26 •
1 ... 14 ... 24, 25, 26
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் !பில்டர் காஃபி போடுவது எப்படி ?
First topic message reminder :
சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! என்னால் முடிந்தவரை தீர்த்து வைக்கிறேன். நான் நன்றாக சமைப்பேன். நான் ஒரு வெப் சைட் கூட வைத்துள்ளேன். நீங்கள் அதன் அட்ரஸ் ஐ என் கையெழுத்து கீழ் பார்க்கலாம். எனவே நான் இங்கு சமையல் குறிப்புகளை தராமல் சந்தேகங்களை மட்டும் போக்க
உள்ளேன் .
So here we go ! waiting to answer !!

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:
அடடா எவளோ கேள்வி கேட்டாலும் பதில் தரிங்களே அம்மா![]()
அதுக்குதான் 'அம்மா' என்று பேர் ரேவதிகுழந்தைகள் என்ன கேட்டாலும் பதில் சொல்ல தெரிந்து வைத்திருக்கணும். அதுக்குத்தான், உங்களை இப்பத்தில்ருந்தே சமையல் கத்துக்க சொல்கிறேன்
![]()
நன்றி அம்மா
சமையல் கத்துக்கொண்டுதான் இருக்கேன்..விரைவில் நல்ல "சமையல்காரி"ஆயிடுவேன்
அதுதான் நல்லது ரேவதி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
ரேவதி wrote:J.Sasikala wrote:
இப்போதானே எனக்கு துணையா நீங்க இருக்கீங்கன்னு சொன்னீங்க![]()
அதுக்குள்ள என்னைய மட்டும் அம்போன்னு விட்டுட்டு போறீங்களே![]()
அட இதுக்கெல்லாம் வருதபடலாமா...
அது ரேவதி , எப்பவுமே நாம கூட்டதிலே கோவிந்தா போட்டா தனியா தெரியமாட்டோமில்ல
இப்போ நீங்க என்ன விட்டுட்டு நல்ல சமையல்காரி ஆகீட்டீங்கன்னா அப்புறம் நான் மட்டும் தனியா தெரிவேன் இல்ல , அந்த வருத்தம் தான்

பானு ஜெகன்- இளையநிலா

- பதிவுகள்: 367
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 18/12/2011
மதிப்பீடு: 75
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
அல்கெனா ரிஷி wrote:ஜாஹீதாபானு wrote:அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு![]()
விட்டா காபி போட்டு கேப்பிங்க![]()
அம்மா கிட்ட குழந்தைகள் கேட்ட தப்புல்லை அக்கா![]()
ரொம்ப சரி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:
அதுதான் நல்லது ரேவதியாருக்காவது " வீட்டுக்காரியா" ஆவதற்க்கு முன் "சமையக்காரியா " ஆவது முக்கியம்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
என்ன ஒரு ரைமீங்க் அண்ட் டைமிங்

ரேவதி- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு![]()
நான் அதிகம் காஃபி டீ சாப்பிட மாட்டேன். ஆனால் எங்கணவர் குடிக்கும்போது சில சமையம் குடிப்பேன். என் சாய்ஸ் எப்பவும் LEO COFFEE தான்இங்கு பங்களூரிலும் இப்ப கிடைக்கிறது.
A + PB இரண்டும் 1/4 கிலோ ஃபிரெஷ் ஆக அரைத்து வாங்கி, 50 லிருந்து 100 கிராம் சிக்கிரி கலந்து வாங்குங்கோ . ரொம்ப நல்லா இருக்கும்.![]()
![]()
நன்றி அம்மா இவ்வளோ தூரம் நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்ததுக்கு

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:
அதுதான் நல்லது ரேவதியாருக்காவது " வீட்டுக்காரியா" ஆவதற்க்கு முன் "சமையக்காரியா " ஆவது முக்கியம்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
வீட்டுக்காரி - சமையல்காரி

பானு ஜெகன்- இளையநிலா

- பதிவுகள்: 367
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 18/12/2011
மதிப்பீடு: 75
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
ஜாஹீதாபானு wrote:அம்மா கிட்ட குழந்தைகள் கேட்ட தப்புல்லை அக்கா
இந்த சமாளிப்பாஎல்லாம் வேணாம் போய் நல்ல பிள்ளையா பில்டர் காபி போட்டு கொண்டு வாங்க ஒடுங்க![]()
ஜாஹீதாபானு wrote:அம்மா கிட்ட குழந்தைகள் கேட்ட தப்புல்லை அக்கா
இந்த சமாளிப்பாஎல்லாம் வேணாம் போய் நல்ல பிள்ளையா பில்டர் காபி போட்டு கொண்டு வாங்க ஒடுங்க![]()

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
ரேவதி wrote:krishnaamma wrote:
அதுதான் நல்லது ரேவதியாருக்காவது " வீட்டுக்காரியா" ஆவதற்க்கு முன் "சமையக்காரியா " ஆவது முக்கியம்.
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
என்ன ஒரு ரைமீங்க் அண்ட் டைமிங்![]()

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:ஜாஹீதாபானு wrote:அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:அல்கெனா ரிஷி wrote:
டபுள் ஓகே அம்மா. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல
![]()
ALL THE BEST ! ஆமாம் என்ன காஃபி பவுடர் உபயோகிக்கப்போகிறீர்கள் ?
அதயும் கொஞ்சம் சொல்லிடுங்க எந்த காஃபி பவுடர் நாள இருக்குமுணு![]()
விட்டா காபி போட்டு கேப்பிங்க![]()
அம்மா கிட்ட குழந்தைகள் கேட்ட தப்புல்லை அக்கா![]()
ரொம்ப சரி
அப்போ , அம்மா எனக்கும் ஒரு லோட்டா நிறைய காப்பி

பானு ஜெகன்- இளையநிலா

- பதிவுகள்: 367
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 18/12/2011
மதிப்பீடு: 75
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
அல்கெனா ரிஷி wrote:
நன்றி அம்மா இவ்வளோ தூரம் நான் கேட்ட கேள்விக்கு பதில் தந்ததுக்கு![]()
![]()
It is ok Dear, anything for you

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
உங்களுக்கும் சேர்த்து காஃபி போட்டா போச்சு சசி

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:உங்களுக்கும் சேர்த்து காஃபி போட்டா போச்சு சசி![]()
அடடா !!! உங்க காப்பிய பாக்கும்போதே ---

பானு ஜெகன்- இளையநிலா

- பதிவுகள்: 367
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 18/12/2011
மதிப்பீடு: 75
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
krishnaamma wrote:உங்களுக்கும் சேர்த்து காஃபி போட்டா போச்சு சசி![]()
அப்போ எனக்கு

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
அல்கெனா ரிஷி wrote:krishnaamma wrote:உங்களுக்கும் சேர்த்து காஃபி போட்டா போச்சு சசி![]()
அப்போ எனக்கு![]()
கவலை வேண்டாம், எல்லோருக்கு போடறேன், ஆனால் அதுக்கு ஃபில்டர் போராது, 'காஃபி ரெட் ' தான் வாங்கணும்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: சமையலில் சந்தேகமா - இங்கு வாருங்கள் ! பில்டர் காஃபி போடுவது எப்படி ? ?
என்ன ரிஷி, காஃபி போட்டேளா இல்லையா ?

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Page 26 of 26 •
1 ... 14 ... 24, 25, 26
Page 26 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

. மாலை நீங்க சொன்ன ஃபில்டர் காஃபி தான் எங்க வீட்டுல