புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
31 Posts - 53%
heezulia
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
2 Posts - 3%
jairam
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
1 Post - 2%
சிவா
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
1 Post - 2%
Manimegala
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
13 Posts - 4%
prajai
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
3 Posts - 1%
jairam
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_m10கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 26, 2010 9:11 am

கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Page8b10

பழங்காலத்தில், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் அரசர் அச்சுதராயரின் கஜானா பொறுப்பாளராக இருந்த விருப்பண்ணா, லேபாக்ஷியில் ஒரு மாபெரும் சிவன் கோவிலைக் கட்டினார். கோவில் கட்டும் ஆர்வத்தில் அவர் அச்சுதராயரின் அனுமதி யின்றி கஜானா முழுவதையும் காலி செய்துவிட்டார். விஷயத்தை அறிந்து கடுங்கோபம் கொண்ட அச்சுதராயரர், விருப்பண்ணாவின் கண்களைக் குருடாக்கும்படி உத்தர விட்டார். அதனால் வேதனை அடைந்த விருப்பண்ணா, தானே தனது கண்களைத் தோண்டி பாறை மீது வீசியெறிந்துவிட்டார். அதன் அடையாளமாக அக்கோவிலில் இரண்டு கரும்புள்ளிகள் இடம்பெற்றன. இன்றும் அந்தச் சிவன் கோவிலானது இந் தியக் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பெருமையாக விளங்கும் ஆனந்தப்பூரில் உள்ள லேபாக்ஷி கோவிலில் சிவனின் ஆக்ரோஷ வடிவமான `வீரபத்திரர்' குடி கொண்டுள்ளார்.

தென்னிந்தியாவின் சிறந்த சிற்ப மற்றும் ஓவியக் கலையை இக்கோவில் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன், நாட்டிலேயே பெரிய, ஒரே கல்லாலான நந்தி சிலையையும் (8.25 மீட்டர் நீளம்- 4.60 மீ. உயரம்), ஒரு பெரிய `ஏழு தலை' நாகத்தின் சிலையையும் கொண்டுள்ளது.

`குர்மாசைலா' (`ஆமைக் குன்று') என்ற குன்றின் மீது விஜயநகரக் கட்டிடக் கலைப் பாணியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கோவிலில் நெடிதுயர்ந்த கோபுரங்கள், விமானங்கள் அமைந்துள்ளன.

இதன் மூன்று பிரதான பகுதிகளாக `நிருத்ய மண்டபம்', `கர்ப்பக்கிரகம்', `கல்யாண மண்டபம்' ஆகியவை அமைந்துள்ளன. இவை முழுவதும், நுணுக்கமும், அழகும் கொஞ்சும் ஆளுயரச் சிற்பங்கள், ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், கடவுள்கள், பெண் தெய்வங்கள், ஓவிய, சிற்பக் கலைஞர்கள், இக்கோவிலைக் கட்டிய வர்களின் உருவங்கள், புராணங்கள், ராமாயண, மகாபாரதக் காட்சிகள், சிவபெரு மானின் பல்வேறு வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலின் உட் கருவறை யின் மேற்கூரையில் `வீரபத்திரரின்' பெரிய ஓவியம் ஒன்று காணப்படுகிறது. இது ஆசியாவிலேயே பெரியது என்றும் கருதப்படுகிறது.

இங்குள்ள கல்யாண மண்டபத்தில் சிவன்- பார்வதியின் திருமணம் நடைபெற்றது என்று செவிவழிக் கதைகளில் கூறப்படுகிறது. நிறைவு பெறாமல் உள்ள இந்த மண்டபத்தில், ஒரே கல்லால் ஆன 38 மாபெரும் தூண்கள் அமைந்துள்ளன. முன்பு இக்கோவிலில் ஒரு தொங்கும் தூணும் இருந்தது. அதன் அடிப்புறத்தில் ஒரு துணியை நுழைத்து எடுக்க முடிந்தது.

***



கலையும் கம்பீரமும் மிளிரும் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 10:14 am

சிவன்- பார்வதியின் திருமணம் செய்த பெருமை இக்கோவிலுக்கு உள்ளது நன்றி சகோதரா அறியதந்தமைக்கு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக