ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எப்படி.....?

View previous topic View next topic Go down

எப்படி.....?

Post by பிளேடு பக்கிரி on Thu May 27, 2010 12:41 pm

ஒரு ஊர்ல அப்படி இப்படினு இரண்டு பேர் இருந்தாங்க.....

ஒரு நாள் அப்படி இப்படிய பார்த்து எப்படி இருக்கீங்கனு கேட்டார்...

இப்படி எப்படியோ இருக்கேன்னு சொன்னார்...


அதுக்கு அப்படி, இப்படி இப்படி சொன்ன எப்படி? அப்படி இருக்கேன், இல்ல இப்படி இருக்கேன்னு சொல்லுங்கன்னு திரும்பவும் சொன்னார்.....

உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோவம்....
நான் எப்படி இருந்தா உனக்கு என்னன்னு கேட்டார்.....

அதுக்கு அப்படி, அப்படில்லாம் ஒண்ணுமிலீங்க சும்மா எப்படி இருக்கீங்கனு கேட்டேன்னு இப்படிய சமாதான படுத்தினாரு.....

அப்புறம் அப்படியும் இப்படியும் எப்படியோ நண்பர்கள் ஆனாங்க.....

அதுல்லாம் விடுங்க..... முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க....?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எப்படி.....?

Post by balakarthik on Thu May 27, 2010 12:43 pm

இப்படி தான் இருக்கேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எப்படி.....?

Post by srisivaerd on Thu May 27, 2010 12:46 pm

நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்..
avatar
srisivaerd
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 185
மதிப்பீடுகள் : 14

View user profile http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

Re: எப்படி.....?

Post by balakarthik on Thu May 27, 2010 12:48 pm

அப்படி போடு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எப்படி.....?

Post by சிவா on Thu May 27, 2010 12:50 pm

அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எப்படி.....?

Post by balakarthik on Thu May 27, 2010 12:51 pm

@சிவா wrote:அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!

அப்படி கேளுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எப்படி.....?

Post by ஹாசிம் on Thu May 27, 2010 1:25 pm

@srisivaerd wrote:நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்..

சியர்ஸ் சியர்ஸ்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: எப்படி.....?

Post by balakarthik on Thu May 27, 2010 1:27 pm

@ஹாசிம் wrote:
@srisivaerd wrote:நீங்க இப்படி சொன்னத பார்த்து உங்களை எப்படி பாராட்டுராதுன்னு யோசிச்சு
இப்படி இப்படி பாராட்ட்டலாம்னு எப்படியோ ஒரு முடிவுக்கு வந்து இப்படி
உங்களை பாராட்டுகிறேன்..

சியர்ஸ் சியர்ஸ்

ஏன் இப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எப்படி.....?

Post by அன்பு தளபதி on Thu May 27, 2010 2:01 pm

இப்படியெல்லாம் எப்படி உக்கார்ந்து யோசிக்கறாங்க அப்படி
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: எப்படி.....?

Post by பிளேடு பக்கிரி on Thu May 27, 2010 2:32 pm

@சிவா wrote:அப்படி, இப்படின்னு பேர வச்சு, எப்படியோ ஒரு கதையை எழுதி, எங்களை இப்படி ஓட வச்சுட்டு மறுபடியும் எப்படி இருக்கீங்கன்னு கேட்ட நாங்க எப்படிங்க பதில் சொல்றது!
நான் எப்படி இருக்கீங்கனு தானே கேட்டேன் அதுக்கு ஏங்க இப்படி வெட்க படுறீங்க......
சும்மா வெட்கபடாம சொல்லுங்க...



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எப்படி.....?

Post by பிளேடு பக்கிரி on Thu May 27, 2010 2:35 pm

@balakarthik wrote:அப்படி போடு
என்ன அப்படி போடு...? பர்ஸ்ட் நீங்க எப்படி இருக்கீங்கனு சொல்லுங்க....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எப்படி.....?

Post by சரவணன் on Thu May 27, 2010 3:00 pm

அந்த அப்படியும், இப்படியும் என்கூட தான் இருக்காங்க.
எப்படியோ ஒரு வழியா சமாளிச்சிக்கிட்டு
இப்படித்தான் கஷ்ட்டப்படுறேனுங்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எப்படி.....?

Post by அப்புகுட்டி on Thu May 27, 2010 4:17 pm

எப்படியோ உங்க விருப்படி குளம்பிப்போய் உள்ளோம் சரி சய்யனும் வாறன். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum