ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 ayyasamy ram

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 ayyasamy ram

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

கமல்ஹாசனின் கவிதைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 Raje87

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா on Fri May 28, 2010 8:44 pm

சிங்கம் படம் தியேட்டரில் பார்த்தவர்கள் மட்டும், தங்களுடைய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

படம் பார்க்க ஆயத்தமாக இருபவர்கள், யாருடன் திரையரங்கிற்குச் செல்கிறீர்கள் என்பதையும் மறைக்காமல் கூறிவிடுங்கள்! பொய் சொன்னால் வெற்றிலையில் மை தடவிக் கண்டுபிடித்து விடுவேன் - ஜாக்கிரதை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அன்பு தளபதி on Fri May 28, 2010 8:46 pm

மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அப்புகுட்டி on Fri May 28, 2010 8:47 pm

நான் இன்னும் பார்க்கல இனித்தான் போகனும் யார் டிக்கட் எடுக்க தயாரோ அவருடன் போவேன் நமது பிச்ச கூட போகலாம் என நினைத்துள்ளேன்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா on Fri May 28, 2010 8:48 pm

maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அன்பு தளபதி on Fri May 28, 2010 8:52 pm

@சிவா wrote:
maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!

ji சன் எடுக்கும் படங்களை தியட்டரில் பார்ப்பதில்லை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா on Fri May 28, 2010 8:54 pm

maniajith007 wrote:
@சிவா wrote:
maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!

ji சன் எடுக்கும் படங்களை தியட்டரில் பார்ப்பதில்லை

ஓ, நீங்க அங்க வாரீங்களா! அதுவும் சரிதான்!

எனக்கு திரையரங்கு செல்ல இயலாத இக்காட்டான சூழலினால், அனைத்துப் படங்களையும் டிவிடி யில் பார்க்க வேண்டியுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அலட்டல் அம்பலத்தார் on Fri May 28, 2010 9:57 pm



வழக்கம் போல போலீசு கதை தான் கண்டியலே .. நம்ம சிவகுமார்ட மகன் .சும்மா சொல்லக் கூடாது நடிப்பில பின்னி எடுத்திட்டாரு கண்டியலே.
சும்மா சிங்கம் மாதிரியே நடை முக பாவனை கண்டியலே ..இந்தவருடத்தில் இன்னொரு நல்ல திரைப்படம் ராசாக்கள்.

கதை இதுதான் ராசாக்கள் ..

தூத்துக்குடி அருகிலுள்ள நல்லூர் என்ற இடத்தில் ஆரம்பிக்கின்றது .ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் முடிகின்றது .ஆரம்பமே அருவாதான் கண்டியலே ..ஹரி எண்டா அருவாதான் நினைவு வருகுது . தான் வாழும் இடத்தில் சாதிக்க வேண்டும் எண்டு நினைக்கும் போலீசு அதிகாரி துர சிங்கம் எதிராளிகளால் பிறந்த மண்ணை விட்டு சென்னை மற்றும் ஆந்திராவரை செல்ல நேரிடுகிறது. ஏன்? எப்படி ?எண்டு நீங்க படத்த போய் பாருங்க ராசாக்கள்.

படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை ராசாக்கள் ..
பாடல் களும் தரம் தான் .
உந்த விவேக் டபுள் மீனிங் போட்டு நாரடிக்கிறார்..உத பழைய மொந்தையில் புது கள்ளு எண்டு சொல்லலாம்.

படம் நிச்சயமா சூப்பர் டூப்பர் ஹிட்டு தானுங்க .. :suspect: :suspect: :suspect: 🐰 🐰 ஓகே!!!! ஓகே!!!!

வில்லன் பிரகாஷ் ராஜ் நடிப்பு இன்னும் படத்துக்கு பலம் கண்டியலே .
28 காட்சிகளில் வருகின்றார்.
பின்னணி இசை பேஷ் பேஷ் ஆகா அருமை
மொத்தத்தில் சிங்கம் சிங்கம் தான் ....
சுறா அசிங்கம் தான் .
திரைவிமர்சனமா எழுதல கண்டியலே .சுவாரசியம் இருக்காது ,
கண்டிப்பா திரைஅரங்கு போய் பாருங்க ...
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ரபீக் on Sat May 29, 2010 10:39 am

நேற்றுதான் நான் படம் பார்த்தேன், அதே ஹரி type மசாலா .சுமோக்கள் பறக்க எதிரிகள் தெறிக்க பவனி வரும் சிங்கம் புலியை(aunuska ) காதல்; கொள்கிறார்,
படம் ரொம்ப வேகமா போகுது,
என்ன ஒன்னு படம் பார்த்த ஒரு நாளைக்கு பிறகும் காதில் சவுண்ட் குறைய மாட்டிங்குது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by வேணு on Sat May 29, 2010 11:06 am

அந்த புண்ணியம் முழுக்க தேவி பிரசாத்துகே சேரும். இந்த ஆளிடம் அப்படி என்ன
சரக்கு இருக்குன்னு கமல் கூட இந்த ஆளை வைத்து இசைக் (இம்சிக் )கிறார் ?
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 11:10 am

சிங்கம் அசிங்கம் ஆகுமா?????? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ஹாசிம் on Sat May 29, 2010 11:15 am

இப்படி பயமுறுத்திக்கேட்டால் எப்படிச்சொல்வது ஜாலி

படம் பாத்திட்டு வாறம்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ரபீக் on Sat May 29, 2010 11:17 am

படத்தில் பின்னணி இசை என்ற பெயரில் தேவி ஸ்ரீ பிரசாத் பண்ணுற அலும்பு தாங்க முடியவில்லை
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 11:17 am

@ஹாசிம் wrote:இப்படி பயமுறுத்திக்கேட்டால் எப்படிச்சொல்வது ஜாலி

படம் பாத்திட்டு வாறம்
சும்மா சிங்கம் உறுமுது கண்டியலே 🐰 🐰
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by வேணு on Sat May 29, 2010 11:19 am

@ரபீக் wrote:
என்ன ஒன்னு படம் பார்த்த ஒரு நாளைக்கு பிறகும் காதில்
சவுண்ட் குறைய மாட்டிங்குது

@வேணு wrote:அந்த புண்ணியம் முழுக்க தேவி பிரசாத்துகே சேரும். இந்த ஆளிடம் அப்படி என்ன
சரக்கு இருக்குன்னு கமல் கூட இந்த ஆளை வைத்து இசைக் (இம்சிக் )கிறார் ?
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by kalaimoon70 on Sat May 29, 2010 11:21 am

@சிவா wrote:சிங்கம் படம் தியேட்டரில் பார்த்தவர்கள் மட்டும், தங்களுடைய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

படம் பார்க்க ஆயத்தமாக இருபவர்கள், யாருடன் திரையரங்கிற்குச் செல்கிறீர்கள் என்பதையும் மறைக்காமல் கூறிவிடுங்கள்! பொய் சொன்னால் வெற்றிலையில் மை தடவிக் கண்டுபிடித்து விடுவேன் - ஜாக்கிரதை!

இந்த ஒரு கலை இருக்கா?சொல்லவே இல்லே ..............
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ராஜா on Sat May 29, 2010 11:25 am

@ரபீக் wrote:படத்தில் பின்னணி இசை என்ற பெயரில் தேவி ஸ்ரீ பிரசாத் பண்ணுற அலும்பு தாங்க முடியவில்லை

ஹா ஹா ஹா ......

சினிமா சம்பந்த பட்ட விழாக்களில் இவன் பண்ணுரு அலும்பு , பார்க்கும் போதே நமக்கு சிரிப்பு வரவைத்து விடும். சில நாட்களுக்கு முன் நான் பார்த்த ஒரு திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவன் michel jackson ரெஞ்சுக்கு பண்ணிய காமடி எல்லோரையும் சிரிக்க வைத்து விட்டது. (இவன் தான் பாடி, ஆடிக்கொண்டே விழாவுக்கு வந்த மக்களையும் பாடி,ஆட சொல்ல ஒருத்தர் கூட செவிசாய்க்க வில்லை).


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ரிபாஸ் on Sat May 29, 2010 11:53 am

maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

நான் நாளைக்கு தான் போய் பார்ப்பேன் பாத்துட்டு சொல்லுறேன் எப்படி என்று
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சபீர் on Sat May 29, 2010 12:00 pm

@சிவா wrote:சிங்கம் படம் தியேட்டரில் பார்த்தவர்கள் மட்டும், தங்களுடைய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

படம் பார்க்க ஆயத்தமாக இருபவர்கள், யாருடன் திரையரங்கிற்குச் செல்கிறீர்கள் என்பதையும் மறைக்காமல் கூறிவிடுங்கள்! பொய் சொன்னால் வெற்றிலையில் மை தடவிக் கண்டுபிடித்து விடுவேன் - ஜாக்கிரதை!

உங்மைய சொல்றன் நான் இன்றும் பார்கலப்பா மைஎதுவும் தடவி பார்திடதீங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by saravanan11111 on Sat May 29, 2010 3:08 pm

avatar
saravanan11111
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா on Sat May 29, 2010 3:13 pm


வாங்க சரா! வந்தவுடனே ஏன் இந்த இடி!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ஹாசிம் on Sat May 29, 2010 3:16 pm

@சிவா wrote:

வாங்க சரா! வந்தவுடனே ஏன் இந்த இடி!!!

முட்டிக்க இடமில்லாம வந்தாரோ
நல்லாத்தான் முட்டுறாரு

தங்களை அறிமுகம் செய்யுங்கள் நண்பா கூடி முட்டிக்கலாம் அன்பு மலர்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by வேணு on Sat May 29, 2010 3:26 pm

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க.
டிவியில் படத்தின் விளம்பரமே சொல்லுதே படம் எப்படிப்பட்டதுன்னு .........
அய்யா இது சூர்யா கெட்டப்பில் விஜய் நடித்துள்ள படம் அய்யா ......
எல்லாம் தலை எழுத்து
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா on Sat May 29, 2010 3:28 pm

@ஹாசிம் wrote:
@சிவா wrote:

வாங்க சரா! வந்தவுடனே ஏன் இந்த இடி!!!

முட்டிக்க இடமில்லாம வந்தாரோ

நல்லாத்தான் முட்டுறாரு

தங்களை அறிமுகம் செய்யுங்கள் நண்பா கூடி முட்டிக்கலாம் அன்பு மலர்

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ஹாசிம் on Sat May 29, 2010 3:30 pm

@வேணு wrote:ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க.
டிவியில் படத்தின் விளம்பரமே சொல்லுதே படம் எப்படிப்பட்டதுன்னு .........
அய்யா இது சூர்யா கெட்டப்பில் விஜய் நடித்துள்ள படம் அய்யா ......
எல்லாம் தலை எழுத்து

வேணு வெறுக்கிறார் என்னால் வெறுக்க முடியவில்லை
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by balakarthik on Sat May 29, 2010 3:32 pm

@ஹாசிம் wrote:
@வேணு wrote:ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க.
டிவியில் படத்தின் விளம்பரமே சொல்லுதே படம் எப்படிப்பட்டதுன்னு .........
அய்யா இது சூர்யா கெட்டப்பில் விஜய் நடித்துள்ள படம் அய்யா ......
எல்லாம் தலை எழுத்து

வேணு வெறுக்கிறார் என்னால் வெறுக்க முடியவில்லை

நல்ல டாக்டரா பாருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum