ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ராஜா on Sat May 29, 2010 5:37 pm

நண்பர்களே ,

எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சபீர் on Sat May 29, 2010 5:41 pm

@ராஜா wrote:நண்பர்களே ,

எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.
யார் இந்த பொய் வதந்திய கிழப்பியது நல்லாத்தானே இருந்தார்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by thesa on Tue Jun 08, 2010 9:34 pm

http://www.karaokemusicindia.com/collection/index.php?cat=Tamil

http://iniya-thamizhosai.blogspot.com/


ராஜா அண்ணா இதிலுள்ள பாடல்களை எல்லாம் டவுண்லோட் பண்ணி உங்கள் ஆசையை நிறைவேத்திக்கிங்க ........
avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by அலட்டல் அம்பலத்தார் on Thu Jun 10, 2010 6:45 pm

எனக்கும் பாகவதர் பாடினது ராஜா தம்பி கேட்ட மாதிரி காருக்க cd தாருங்கவேன்
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by அன்பு தளபதி on Thu Jun 10, 2010 8:32 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:எனக்கும் பாகவதர் பாடினது ராஜா தம்பி கேட்ட மாதிரி காருக்க cd தாருங்கவேன்

அது யாரு பாகவதர்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சிவா on Sun Nov 14, 2010 11:37 am

@ராஜா wrote:நண்பர்களே ,

எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.

என்ன கொடுமை சார் இது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by உதயசுதா on Sun Nov 14, 2010 11:41 am

@ராஜா wrote:நண்பர்களே ,

எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.
யாரப்பா இப்படி அநியாயமா புரளி கிளப்பி விட்டு இருக்கறது.
புரளி கிளப்பிவிடுரதிளையும் ஒரு நியாயம் வேணும்.
பாருங்க ராஜா SPB அளவுக்கு தன்னை நினைக்கிற அளவுக்கு வந்துட்டார்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சிவா on Sun Nov 14, 2010 11:45 am

@உதயசுதா wrote:
@ராஜா wrote:நண்பர்களே ,

எனக்கு கொஞ்ச நாளாக SPBயை விட நல்ல குரல்வளம் இருப்பதாக தோன்றுகிறது , அதனால் யாராவது கரோக்கே வகை பாடல்கள் தரவிரக்க சுட்டி கொடுதிங்கன்னா சோதனை பண்ணி பார்துடுவேன்.
யாரப்பா இப்படி அநியாயமா புரளி கிளப்பி விட்டு இருக்கறது.
புரளி கிளப்பிவிடுரதிளையும் ஒரு நியாயம் வேணும்.
பாருங்க ராஜா SPB அளவுக்கு தன்னை நினைக்கிற அளவுக்கு வந்துட்டார்

ஓ, இது புரளியால் இப்படி நினைத்துக் கொண்டுவிட்டாரா? எப்பொழுதும் தண்ணியடித்துவிட்டால் தானாகப் பாட ஆரம்பித்துவிடுவார்! அந்த நேரத்தில் அவர் மூளைக்குள் பதியுமாறு யாரோ SPB குரலை நினைவுபடுத்திவிட்டார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ராஜா on Sun Nov 14, 2010 12:38 pm

எல்லோருக்கும் பொறாமை ........... எங்க நான் பெரிய ஆளா ஆயிடுவேன்னு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ரிபாஸ் on Sun Nov 14, 2010 12:50 pm

@ராஜா wrote:எல்லோருக்கும் பொறாமை ........... எங்க நான் பெரிய ஆளா ஆயிடுவேன்னு

அயோ எனக்கு தெரியும் தல நீங்க நல்லா பாடுவிங்க என்று ஒரு பட்டால் கைல இருந்தா பாட்டும் பாடுவிங்க பரதமும் ஆடுவிங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by Thanjaavooraan on Sun Nov 14, 2010 12:54 pm

உங்கள் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள் தோழரே மகிழ்ச்சி
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 820
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சிவா on Sun Nov 14, 2010 12:56 pm

@ரிபாஸ் wrote:
@ராஜா wrote:எல்லோருக்கும் பொறாமை ........... எங்க நான் பெரிய ஆளா ஆயிடுவேன்னு

அயோ எனக்கு தெரியும் தல நீங்க நல்லா பாடுவிங்க என்று ஒரு பட்டால் கைல இருந்தா பாட்டும் பாடுவிங்க பரதமும் ஆடுவிங்க

ரிபாஸ் கூறினால் அது 100% உண்மையாகவே இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ரிபாஸ் on Sun Nov 14, 2010 12:58 pm

@சிவா wrote:
@ரிபாஸ் wrote:
@ராஜா wrote:எல்லோருக்கும் பொறாமை ........... எங்க நான் பெரிய ஆளா ஆயிடுவேன்னு

அயோ எனக்கு தெரியும் தல நீங்க நல்லா பாடுவிங்க என்று ஒரு பட்டால் கைல இருந்தா பாட்டும் பாடுவிங்க பரதமும் ஆடுவிங்க

ரிபாஸ் கூறினால் அது 100% உண்மையாகவே இருக்கும்!

இப்படி சொல்லி என்ன உசுபெத்தாதிங்க தல பிறகு உண்மை எல்லாம் சொல்லிடுவேன்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சிவா on Sun Nov 14, 2010 12:59 pm

@ரிபாஸ் wrote:

இப்படி சொல்லி என்ன உசுபெத்தாதிங்க தல பிறகு உண்மை எல்லாம் சொல்லிடுவேன்

சொல்லுங்க ரிபாஸ்! அதைத்தானே எதிர்பார்க்கிறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ரிபாஸ் on Sun Nov 14, 2010 1:05 pm

@சிவா wrote:
@ரிபாஸ் wrote:

இப்படி சொல்லி என்ன உசுபெத்தாதிங்க தல பிறகு உண்மை எல்லாம் சொல்லிடுவேன்

சொல்லுங்க ரிபாஸ்! அதைத்தானே எதிர்பார்க்கிறோம்!

அயோ வென தல இன்னும் கொஞ்சம் நேரத்தில ஏன் ஆபீஸ்க்குதான் ராஜா அண்ணன் வருவாரு என்னாலே அடிவாங்க முடியாது சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by சிவா on Sun Nov 14, 2010 1:13 pm

@ரிபாஸ் wrote:
@சிவா wrote:
@ரிபாஸ் wrote:

இப்படி சொல்லி என்ன உசுபெத்தாதிங்க தல பிறகு உண்மை எல்லாம் சொல்லிடுவேன்

சொல்லுங்க ரிபாஸ்! அதைத்தானே எதிர்பார்க்கிறோம்!

அயோ வென தல இன்னும் கொஞ்சம் நேரத்தில ஏன் ஆபீஸ்க்குதான் ராஜா அண்ணன் வருவாரு என்னாலே அடிவாங்க முடியாது


இன்று மட்டுமா வாங்கப் போகிறீர்கள், தினமும் நடப்பதுதானே ரிபாஸ்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ரிபாஸ் on Sun Nov 14, 2010 1:17 pm



அயோ வென தல இன்னும் கொஞ்சம் நேரத்தில ஏன் ஆபீஸ்க்குதான் ராஜா அண்ணன் வருவாரு என்னாலே அடிவாங்க முடியாது [/quote]


இன்று மட்டுமா வாங்கப் போகிறீர்கள், தினமும் நடப்பதுதானே ரிபாஸ்![/quote]

ஒஹ்ஹ்ஹ்ஹ அதுவேற தெரியுமா உங்களுக்கு தல என்ன செய்வது உண்மையே சொன்ன இப்படிதான் தல ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ராஜா on Thu Sep 12, 2013 3:39 pm

சோகம்  உதவுங்க நண்பர்களே.....

காணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்


Last edited by ராஜா on Thu Sep 12, 2013 3:49 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ரேவதி on Thu Sep 12, 2013 3:42 pm

@ராஜா wrote:சோகம்  உதவுங்க நண்பர்களே.....

காணொலியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்
ரிஸ்க் எடுக்க வேண்டாம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by அசுரன் on Thu Sep 12, 2013 3:43 pm

மாஸ்டர் இதோ நீங்க கேட்ட கரோகி வகை பாடல்கள் யூடியூபிலும் உள்ளது. பாடலை பார்த்தே படிக்கலாம் (சாரி பாடலாம் புன்னகை)

http://www.youtube.com/watch?v=Ws7EoqRLyk0
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 12, 2013 3:50 pm

INIYA THAMIZHOSAI என்னும் தளத்தில் நிறைய இருக்கு. தாராளமா எடுத்துக்குங்க.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by ராஜா on Thu Sep 12, 2013 3:51 pm

நன்றி , youtube ல சர்ச் பண்ணாமலா கேட்பேன் புன்னகை
@ராஜா wrote:சோகம்  உதவுங்க நண்பர்களே..... காணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்
காணொளியுடன் இருக்கும் பாடல்கள் வேண்டும்..
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30722
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by பாலாஜி on Thu Sep 12, 2013 3:51 pm

@ராஜா wrote:சோகம்  உதவுங்க நண்பர்களே.....

காணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்
என்னப்பா இது பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by அசுரன் on Thu Sep 12, 2013 3:53 pm

@ராஜா wrote:நன்றி , youtube ல சர்ச் பண்ணாமலா கேட்பேன் புன்னகை
@ராஜா wrote:சோகம்  உதவுங்க நண்பர்களே..... காணொளியுடன் கூடிய karoke வகை பாடல்கள் வேண்டும்
காணொளியுடன் இருக்கும் பாடல்கள் வேண்டும்..
மேலே நான் கொடுத்த யூடியூப் லிங்கை பாருங்கள் ராஜா
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: தமிழில் கரோக்கே வகை பாடல்கள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum