ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நச் என்று "இச்" வைப்பது எப்படி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Sat May 29, 2010 6:27 pm

எனக்கு கேட்க கூச்சமா இருக்கு இருந்தாலும் கேட்கிறேன் இச் வைப்பது எப்படி?நச்சென்று இச்சொன்று வைத்தாயே என்ற பாடலை கேட்டு இருக்கலாம் எல்லோரும், எனக்கு அதிலும் சந்தேகம் இருக்கிறது, எனக்கு நிஜமாக இச் வைப்பது எப்படி என்று தெரியவில்லை! தெரிந்த யாரும் சொல்லி கொடுக்க மாட்டேங்கிறாங்க!!!

பலருக்கும் அனுபவம் இருக்கும் எங்கு எங்கு வைக்கலாம் எங்கு எங்கு வைக்க கூடாது என்றுசொன்னால் என் போன்ற சின்ன பிள்ளைகளுக்கு உபயோகமாக இருக்கும்.

சரியாக எங்கு எங்கு "ச்" வரும் எங்கு எங்கு "ச்" வராது?

தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?

சொல்லி கொடுங்க!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by அன்பு தளபதி on Sat May 29, 2010 7:36 pm

தள்ளிகிட்டு போன இச் மட்டுமில்ல எய்ட்ஸ் கூட வரும்
ஒருவனுக்கு ஒருத்தின்னு வழுங்கயா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by அலட்டல் அம்பலத்தார் on Sat May 29, 2010 7:37 pm

ராசாக்கள் உங்களுக்கு இது புரியாதடா ? புரியவும் கூடாது ... ஜாலி ஜாலி ஜாலி
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by ஹாசிம் on Sat May 29, 2010 7:40 pm

நச்சு இதில் ச் இருக்கிறது
நஞ்சு இதில் ச் இல்லை

ஆக ச் வரும் இருக்கும் இடத்தில் இருந்தால் சவுக்கியம்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by எஸ்.எம். மபாஸ் on Sat May 29, 2010 8:51 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:ராசாக்கள் உங்களுக்கு இது புரியாதடா ? புரியவும் கூடாது ...
தாத்தா எனக்கு மட்டும் தனியே... அஹ அஹ .... புரிஞ்சதா?
avatar
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1736
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:03 pm

இதுவரைக்கும் யாரும் சரியா சொல்லிகொடுக்க மாட்டேன்கிறாங்களே யாராவது சரியா சொல்லிகொடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:11 pm

பார்த்தா சின்ன்ன புல்லை கேட்குற மாதிரி இல்லையே என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by அருண் on Mon Oct 11, 2010 6:12 pm

தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?
நீங்கள் சொன்னது நடந்த காலத்தை குறிக்கிறது கண்டிப்பாக அங்கு ச் வரும்... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:15 pm

arun_vzp wrote:தள்ளிச்சென்றான் இங்கு ச் வருமா?
நீங்கள் சொன்னது நடந்த காலத்தை குறிக்கிறது கண்டிப்பாக அங்கு ச் வரும்... ஜாலி

இப்படி அழகா பதில் சொன்ன அருணுக்கு ஒரு இச்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:16 pm

@பிளேடு பக்கிரி wrote:பார்த்தா சின்ன்ன புல்லை கேட்குற மாதிரி இல்லையே என்ன கொடுமை சார் இது

அட நம்புங்கப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:18 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:பார்த்தா சின்ன்ன புல்லை கேட்குற மாதிரி இல்லையே என்ன கொடுமை சார் இது

அட நம்புங்கப்பா

இப்படி தான்




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:27 pm

இல்ல இப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by கார்த்திக் on Mon Oct 11, 2010 6:29 pm

@balakarthik wrote:இல்ல இப்படி

அதவிட மாமு
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:30 pm

@balakarthik wrote:இல்ல இப்படி

மாப்பு பெரிய ஆளா இருப்பான் போல இருக்கே... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:30 pm


அழகா இருக்க கார்த்தி இதுல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:30 pm

@கார்த்திக் wrote:
@balakarthik wrote:இல்ல இப்படி

அதவிட மாமு

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by கார்த்திக் on Mon Oct 11, 2010 6:31 pm

@balakarthik wrote:

அழகா இருக்க கார்த்தி இதுல

உங்க வாய் தான் சரி இல்லை .
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:31 pm

@balakarthik wrote:

அழகா இருக்க கார்த்தி இதுல

எனக்கு அப்பவே சின்னதா ஒரு சந்தேகம் இருந்துச்சு சிரி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:40 pm

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

அழகா இருக்க கார்த்தி இதுல

எனக்கு அப்பவே சின்னதா ஒரு சந்தேகம் இருந்துச்சு சிரி சிரி சிரி

சந்தேகமே வேண்டாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:43 pm

[quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

எனக்கு அப்பவே சின்னதா ஒரு சந்தேகம் இருந்துச்சு சிரி சிரி சிரி

சந்தேகமே வேண்டாம்

படத்துல அழகா இருக்கு கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:44 pm

[quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:

சந்தேகமே வேண்டாம்

படத்துல அழகா இருக்கு கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:49 pm

[quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

படத்துல அழகா இருக்கு கண்ணடி கண்ணடி கண்ணடி கண்ணடி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நான் வலது பக்கத்துல நிக்கிரவரை சொன்னேன்... நண்பா நீ ? ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:51 pm

[quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:

நான் வலது பக்கத்துல நிக்கிரவரை சொன்னேன்... நண்பா நீ ? ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி

மாப்பு இது ஜீன்சு படம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:52 pm

[quote="balakarthik"]
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:

நான் வலது பக்கத்துல நிக்கிரவரை சொன்னேன்... நண்பா நீ ? ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி

மாப்பு இது ஜீன்சு படம்

அப்போ ஐஸ்வர்யாராய் அக்கா வருவாங்களா? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by balakarthik on Mon Oct 11, 2010 6:54 pm

[quote="பிளேடு பக்கிரி"]
@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:

மாப்பு இது ஜீன்சு படம்

அப்போ ஐஸ்வர்யாராய் அக்கா வருவாங்களா? ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

அக்கா இப்போ கொஞ்சம் பிசியாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நச் என்று "இச்" வைப்பது எப்படி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum