ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 pkselva

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நேர்மையான மனைவி

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நேர்மையான மனைவி

Post by செரின் on Thu Jul 02, 2009 3:05 pm

ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.
அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்

சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, “அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Thu Jul 02, 2009 3:07 pm


Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Thu Jul 02, 2009 3:56 pm

பணத்தின் முன் மற்றவரெல்லாம் பிணம் என்பதை நிரூபிக்கிறது.
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Thu Jul 02, 2009 3:58 pm

manekan2000 wrote:பணத்தின் முன் மற்றவரெல்லாம் பிணம் என்பதை நிரூபிக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Thu Jul 02, 2009 4:03 pm

இந்த காலத்துல இப்படிதாங்க நடக்குது. இன்சூரன்ஸ் பணம் கைக்கு வரனும்னு கணவனை மனைவி மார்கள் தீர்த்துக்கட்டுவது தான் இப்போதைய latest பேசன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by செரின் on Thu Jul 02, 2009 4:06 pm

manekan2000 wrote:இந்த காலத்துல இப்படிதாங்க நடக்குது. இன்சூரன்ஸ் பணம் கைக்கு வரனும்னு கணவனை மனைவி மார்கள் தீர்த்துக்கட்டுவது தான் இப்போதைய latest பேசன்

ஓ ஓஓ .. நீங்க எப்படி????
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Thu Jul 02, 2009 4:06 pm

manekan2000 wrote:இந்த காலத்துல இப்படிதாங்க நடக்குது. இன்சூரன்ஸ் பணம் கைக்கு வரனும்னு கணவனை மனைவி மார்கள் தீர்த்துக்கட்டுவது தான் இப்போதைய latest பேசன்

அடப்பாவமே...... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by paarthaa077 on Thu Jul 02, 2009 4:25 pm

புத்திசாலி பெண்.....
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Sat Jul 04, 2009 7:23 pm

அ௫மையான ஜோக் மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 7:36 pm

அந்த பெண் புத்திசாலி இல்லை......... இது கலி காலம் இப்படித்தான் இருக்கும்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 7:39 pm

பெண் புத்திசாலிதான்.....கணவன் தான் சரியான மங்கு மூசான்.....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 7:40 pm

கரெக்ட் மனைவியை போயி நாமினியாக நியமித்திருப்பது முட்டாள் தனம் அதானே அம்லூ மேடம்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by ani63 on Sat Jul 04, 2009 7:49 pm

mangu musanna enna amlu madem

ani63
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 23

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 7:50 pm

@ani63 wrote:mangu musanna enna amlu madem

அதானே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 7:51 pm

அப்பொ இவ்வளவு காலம் குப்பையைக் கொட்டி விட்டு அல்பாயுசுலே போன பொண்டாட்டி என்ன பிச்சை எடுக்கனுமா என்ன....

அதே பொண்டாட்டி பாதிலே மேலே போய் சேர்ந்த, போன 3 மாசதுலே இரண்டாம் கல்யாணம்...அதே பெண் செய்தால் எனமோ பெரிய பாவம் பண்ண மாதிரி பேசுவங்க....

இதுவெல்லாம் முட்டாள் தனமா பல பேர் கண்களுக்குத் தெரிவதில்லை..மூடர்கள்..!
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 7:52 pm

@ani63 wrote:mangu musanna enna amlu madem

எங்க ஊரில் முட்டாளை, லூசை இப்படியும் சொல்வார்கள்....
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Sat Jul 04, 2009 7:53 pm

@amloo wrote:அப்பொ இவ்வளவு காலம் குப்பையைக் கொட்டி விட்டு அல்பாயுசுலே போன பொண்டாட்டி என்ன பிச்சை எடுக்கனுமா என்ன....

அதே பொண்டாட்டி பாதிலே மேலே போய் சேர்ந்த, போன 3 மாசதுலே இரண்டாம் கல்யாணம்...அதே பெண் செய்தால் எனமோ பெரிய பாவம் பண்ண மாதிரி பேசுவங்க....

இதுவெல்லாம் முட்டாள் தனமா பல பேர் கண்களுக்குத் தெரிவதில்லை..மூடர்கள்..!

அவ்வளதான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 7:54 pm

ஓ மங்கு மூசான் இது நல்லா இருக்கே......... இது மலாய் மொழியா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Guest on Sat Jul 04, 2009 7:54 pm

@amloo wrote:
@ani63 wrote:mangu musanna enna amlu madem

எங்க ஊரில் முட்டாளை, லூசை இப்படியும் சொல்வார்கள்....

தப்பு தப்பு அவர் மூசான் இல்லை ஆசான்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 7:55 pm

சராவை எப்படி சொல்லுவீங்க அம்லூ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 8:01 pm

manekan2000 wrote:ஓ மங்கு மூசான் இது நல்லா இருக்கே......... இது மலாய் மொழியா


mangkuk என்பது மலாயில் தட்டு...நாளடைவில் manggu அப்படினு சொல்ல ஆரம்பிட்தோம்....வழிமொழியாகி விட்டது....அது எப்படியோ மங்கு மூசான் ஆகிவிட்டது..
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 8:03 pm

ஹாஹாஹா பன்னி, எருமை, நாய், பிசாசு, பேய், கழுதை, விளக்கெண்ணெய் இதுக்கு கொஞ்சம் மலாய் ல என்னா வார்த்தைனு சொல்லுங்க அம்லூ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 8:07 pm

babi, kerbau, anjing, hantu, keldai, minyak...... இதுவெல்லாம் மலாய்யில் தான்...
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Manik on Sat Jul 04, 2009 8:08 pm

அப்படியா நன்றி................ இதை வச்சு நிறைய பேரை திட்ட வேண்டியிருக்கு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by amloo on Sat Jul 04, 2009 8:32 pm

u r welcome...
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நேர்மையான மனைவி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum