புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மயக்கம் vs இரத்த அழுத்தம்
Page 1 of 1 •
மயக்கம் vs இரத்த அழுத்தம்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
நம் உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதற்குத் தேவையான ஊட்டச்சக்தியை இரத்த ஓட்டம் மூலம் பெற்றாக வேண்டும். அப்படி பெற முடியாத போது உடல் களைப்படைந்து விடுகின்றது. களைப்பானது முறையான சிகிச்சை மூலம் சரி செய்யப்படாத போது அது நோயாக மாறுகின்றது. இந்த நேரத்தில் உடல் நம்மை காப்பாற்றிக் கொள்ளவதற்காக இயற்கையாகவே முயற்சி செய்கின்றது. இதன் விளைவாக நமக்கு மயக்கம் ஏற்பட்டு, கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம். நமக்கு ஓய்வு அவசியம் என்பதற்கு உடல் கொடுக்கும் முதல் சிக்னலே மயக்கம் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதனையும் மீறி ஓய்வெடுக்காமலிருக்கும் போது, தொடராக மயக்கம் ஏற்பட்டு நிர்ப்பந்தமாக படுக்கை நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றோம். மீண்டும் சக்தியானது இரத்த ஓட்டம் மூலம் பெறப்பட்டவுடன் நாம் மயக்கத்திலிருந்து தெளிவடைகின்றோம். பூரணமாக உடல் உறுப்புக்கள் சக்திச் சமநிலையை அடையாதவரை இந்த மயக்கம் அடிக்கடி ஏற்படவே செய்யும். அக்குபஞ்சர் நாடி பரிசோதனை முறையில் உடலில் எந்த உறுப்பு பலவீனமடைந்திருக்கின்றது என்பதை எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் போது இந்த மயக்கம் நிரந்தரமாகக் குணமடைகின்றது. நிரந்தரமாகக் குணமாக்கி விடலாம். சிலருக்கு கல்லீரல், மருந்துகள் மாத்திரைகளால் அல்லது சக்திநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் போது தலை சுற்றுவது போன்ற நிலைமை உருவாகும். கல்லீரலைச் சரி செய்வதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்து விட முடியும். கல்லீரலும் பித்தப்பையும் இணை உறுப்புகள். இவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுபவை. கல்லீரலின் பாதிப்பு நிச்சயமாக பித்தப்பையையும் பாதிக்கும். இது போன்ற நிலைகளில், தலைசுற்றல், வாந்தி, அளவுக்கதிகமான களைப்பு, தூங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல், தூக்க நிலையிலேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இவைகளை நாடி பரிசோதனை மூலம் உடல் உறுப்புக்களில் முக்கியமான 12 உறுப்புக்களின் நிலையை உடல் மிகவும் கவனமுடன் பாதுகாத்துக் கொள்கின்றது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளோ பாதிக்கப்படும் போது, இந்த 12 உறுப்புக்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் இரத்தமும் பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றது. 12 முக்கிய உறுப்புக்களாவன :
இந்த 12 உறுப்புக்களில் எந்த ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நோய் உருவாகி விடும். அப்படி உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் உடல் இவ்வுறுப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இந்த 12 உறுப்புக்கள் இல்லாமல் மற்ற உறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தத்தை பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பியனுப்புகின்றது. அவ்வாறு இரத்தம் செல்லாமல் திருப்பப்படும் உறுப்புக்களில் மிகவும் பிரதானமானது மூளை, ஆண்-பெண் பிறப்பு உறுப்புக்கள். மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பி அனுப்பப்படும் போதும்.., மூளைக்குப் போதிய இரத்தம் கிடைக்காத போதும்.., மூளை செயலில் களைப்படைந்து விடுகின்றது. இந்த பிரச்னை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். இல்லையேல் இந்த பாதிப்பு தொடர்ந்து இறுதியில் பக்கவாதத்தில் முடிந்து விடும். எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதனால் மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பியனுப்பப்படுகின்றது என்பதை எளிதாக கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் இந்த பிரச்னையை முளையிலேயே களைந்து விடலாம். இவைகளை விட்டு விட்டு இரத்த அழுத்தம் அதிகமாகயிருக்கின்றது அதனால் தான் மயக்கம் வருகின்றது, தலை கிறுகிறுப்பு வருகின்றது. பக்கவாதம் ஏற்பட்டு விடும் என்று பல தவறான காரணங்களைச் சொல்லி நோயாளிகளை இரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட வைப்பது மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும். மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இரத்த அழுத்தம் வியாதியல்ல. எந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்ய இரத்த அழுத்தம் உருவாகின்றதோ அந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும் மருத்துவமே மகத்தான மருத்துவம். அந்த வகையில் அக்குபஞ்சர் மருத்துவம், 5000 வருடங்களுக்கு மேலான மனித குலத்திற்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் சேவை செய்து வருகின்றது. |
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ரிபாஸ் wrote:நல்ல பயனுள்ள தகவல் நண்பா பகிர்வுக்கு மிக்க நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|