ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா துனுக்குகள்

View previous topic View next topic Go down

சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:24

ஹாலிவுட்டை கலக்கப் போகும் ரஜினி - கமல்!


இனி நடித்தால் உலகளாவிய படங்கள் தான் என்ற முடிவில் இருக்கும் ரஜினி, "எந்திரன்' படத்தை ஹாலிவுட் தியேட்டர்களிலும் திரையிட்டு உலக ரசிகர்களின் பார்வைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.


இதையறிந்து, "மர்மயோகி'யை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே படமாக்க நினைத்திருந்த கமலும், இப்போது, ஆங்கிலத்திலும் படமாக்கி உலகமெங்கும் திரையிட முடிவு செய்துள்ளார். "இந்த முயற்சி, போட்டி அல்ல, தமிழ் சினிமாவை உலக கலைஞர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் முயற்சியே...' என்கிறார் கமல்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:24

"தல'யின் பரிமாணம்!

"ஏகன்' படத்தில் தாடி கெட்டப்புடன் மாறுபட்ட அவதாரம் எடுத்திருக்கும் அஜீத், ஓப்பனிங்கில் இளவட்டமாகவும் தோன்றுகிறார். கல்லூரியில் படிக்க செல்பவர் நாயகியை விரட்டி, விரட்டி காதல் செய்யும் காட்சிகள் செம கலக்கலாக படமாக்கப்பட்டுள்ளது. ஆக, "ஏகன் தலயின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் படம்!' என்கிறார் அப்பட இயக்குனர் ராஜு சுந்தரம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:26

விஜய் குத்துப்பாட்டு!

த்ரிஷா தனக்கு ஜோடி என்றால் மிதமான குத்துப் பாடல்களையே கேட்கும் விஜய், "வில்லு'வில் நயன்தாரா ஜோடி என்றதும், "கோடம்பாக்க ஏரியா...' பாடல் அளவுக்கு அத்தனை பாடல்களையும், பாஸ்ட் பீட்டாக கேட்டு வாங்கியுள்ளார். அதில் ஒரு பாடலில், விஜய் வேஷ்டியை மடிச்சி கட்டி, தொடை தட்ட, சேலையை அள்ளி இடுப்பில் சொருகி, சீட்டி அடித்து ரவுண்டு கட்டி ஆடியுள்ளார் நயன்தாரா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:27

தமன்னா சிபாரிசு!


இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல் காட்சி தரும் தமன்னா, எதேச்சையாக யாராவது இளவட்ட ஹீரோக்களைக் கண்டு விட்டால், அவர்கள் மீது எகிறிக் குதித்து அன்பை அள்ளி விடுகிறார். தமன்னாவின் அன்பில் சிக்கிய விஷால், தெலுங்கில் தான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அம்மணிக்கு பிரத்யேக சிபாரிசு செய்துள்ளார். இதனால், ஏற்கனவே இருந்ததை விடவும் தமன்னாவின் தெலுங்கு மார்க்கெட் பரபரப்பு கண்டுள்ளது. எத்தனை பேர் துடுப்புப் போட்டாலும் தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில் இருக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:28

நமீதா எதிர்ப்பு



"சண்டை' படத்தைப் போலவே, "தீ' படத்திலும் ராகினியை மெயின் ஹீரோயினாக்கி விட்டு, நமீதாவை டம்மியாக்கி விட்டார் சுந்தர்.சி. அதுமட்டுமின்றி, ரகசியா பாணியில், "வள்ளியம்மா... வள்ளியம்மா...' என்ற குத்தாட்ட பாடலில் நமீதாவை, "டண்டணக்கா' ஆட்டம் போடவைத்து குத்தாட்ட நடிகையாக்கி விட்டார். இதனால், கடுப்பாகிப் போன நமீதா, சொன்னபடி படப்பிடிப்பில் ஆஜராகாமல் டேக்கா கொடுத்து தன் எதிர்ப்பைக் காட்டி வருகிறார். சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குகிற மாதிரி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by சிவா on Mon 6 Oct 2008 - 7:29

பாவனா முறையீடு!


"ஜெயம் கொண்டான்' படத்தில் தான் ஓரளவு தாராளம் காட்டி நடித்த சீன்கள் கத்தரிக்கப்பட்டு விட்டதாக புலம்புகிறார் பாவனா. இதை சில படாதிபதிகளிடம் சொல்லி வரும் அம்மணி, "ஒரு சான்ஸ் தந்தால் அதிரடி ஆக்ட் கொடுக்கவும் நான் ரெடி!' என்றும் முறையிட்டு வருகிறார். சேதியறிந்த சில முன்வரிசை நாயகர்கள், "கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் எதற்கு?' என்று பாவனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சினிமா துனுக்குகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum