ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

View previous topic View next topic Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by அப்புகுட்டி on Tue Jun 01, 2010 3:09 am



கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட (ஐஃபா) விழாவில் வேலைப் பளு காரணமாக விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.

இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான் கான், லாராதத்தா ஆகியோர்தான்.

ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பொலிவூட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் கான் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாருக் கான் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக் கானிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ப்ரியா on Tue Jun 01, 2010 10:07 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ராஜா on Tue Jun 01, 2010 10:55 am

இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30900
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by kalaimoon70 on Tue Jun 01, 2010 11:28 am

@ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல.
சரியா சொன்னிங்க....
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by அப்புகுட்டி on Wed Jun 02, 2010 2:14 am

@kalaimoon70 wrote:
@ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல.
சரியா சொன்னிங்க....
சியர்ஸ் சியர்ஸ்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ப்ரியா on Wed Jun 02, 2010 10:03 am

@அப்புகுட்டி wrote:
@kalaimoon70 wrote:
@ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல.
சரியா சொன்னிங்க....
சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் பயம்
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ரிபாஸ் on Wed Jun 02, 2010 10:25 am

@ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல.

இதுதான் அவனுகளுடாய வேலை சிவா இப்படி எவ்வளவு காலம் ஏமாத்துவனுகள் என்று தெரியவில்லை
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum