புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
78 Posts - 60%
heezulia
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
120 Posts - 61%
heezulia
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ராஜாவின் இசையினிலே !!! Poll_c10ராஜாவின் இசையினிலே !!! Poll_m10ராஜாவின் இசையினிலே !!! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜாவின் இசையினிலே !!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 11:27 am

இளையராஜா சொன்னது இது. “கடவுளைப் பற்றி நாம் பாடியா அவன் புகழ் ஓங்க போகிறது?. இறைவன் அதையெல்லாம் தாண்டியவன். இறைவனை புகழ்ந்து நான் பாடுவது என் ஆத்ம திருப்திக்காக”. அதையேதான் நானும் சொல்கிறேன். நானெல்லாம் ராஜாவின் இசையைப் பற்றி எழுதி என்னவாக போகிறது? இது என் திருப்திக்காக.

ஒவ்வொரு இசை ரசிகனுக்கும் நிச்சயம் ராஜாவின் பாடல்களில் சிறந்தது என்றே 20 பாடலாவது இருக்கும். எனது வரிசையில் முக்கியமான பாடல் கேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பெற்ற “கற்பூர பொம்மை ஒன்று”. காலையில் கேட்க காவியம் பாடவா தென்றலே, இரவில் கேட்க நிலாவே வா என ரகம் பிரிப்பதுண்டு. எந்த நேரத்திலும் கேட்கலாம் என்று நினைக்க வைக்கும் பாடல்களில் பிரதானமானது இந்தப் பாடல். “ம்ம்ம்ம்ம்” என்று தொடங்கும் சுசீலாவின் குரல் புற உலகின் அழுத்தங்களை மறந்து இப்பாடலில் முழுமையாக லயிக்க நம்மை தயார் செய்து விடுகிறது.

கற்பூர பொம்மை ஒன்று..கை வீசும் தென்றல் ஒன்று

தூறலாய் தொடங்கும் மழை மெல்ல அதிகரிப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். இசையோடு இரண்டற கலந்து விடுகிறது வரிகளும், சுசிலாவின் குரலும். பல்லவியின் முடிவில் ஆரம்பமாகிறது குழலின் ஓசை. குழல் முடியும் இடத்தில் அதிர்கிறது வயலின்களின் தந்திகள். இசைக்கருவிகளோடு ராஜா நடத்தும் ராஜாங்கத்தின் முடிவில் பாடகியின் கையில் தரப்படுகிறது இசை ஜோதி. லாவகமாய் ஏந்தி நடை போடுகிறார்.

பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்

சரணத்தின் முடிவில் ஒரு வரி பல்லவி மட்டும் வருகிறது. அடுத்து ராஜாவின் அதகளம். இந்த முறை வயலினுக்கு முன்னுரிமை. வயலினின் முடிவில் குழல். கடைசியில் வயலினும், குழலும் இணைந்து மனதை பிசைந்துவிட்டு ஓய்கின்றன. பாடல் முடிவை நோக்கி நகரும் வேளையில் அணிச்சையாக கண்களின் ஓரம் கண்ணீர் வரத்தான் செய்கிறது. எந்த இடத்தில் மனம் கனக்கிறது. எந்த வரியில் அணை உடைகிறது என்று கண்டுபிடிக்கவே முடிவதில்லை. எத்தனை முறை கேட்டாலும் கண்ணீரின் வரத்து மட்டும் நிற்பதே இல்லை.

நான் ஒரு தாயும் இல்லை. எனக்கு மகளும் இல்லை. என்னை ஏன் இந்தப் பாடல் இப்படி வதைக்க வேண்டும்? சில நேரம் பெருமைப்படுத்த வேண்டும்? சில நேரம் அழ வைக்க வேண்டும்? கடவுளின் இருப்பைப் போல இந்த பாடலின் உணர்வுகளும் எனக்கு என்னை மீறிய ஒரு சக்தியாகத்தான் தெரிகிறது. இந்தப் பாடலை சமீபகாலமாக நான் அடிக்கடி கேட்பதற்கு காரணமாக நான் ஒருவரை நினைக்கிறேன். எந்த வகையில் அவர் காரணம் என என்னை நானே பல தடவை கேட்டதுண்டு. கடவுளைப் போல, இந்தப் பாடலைப் போல அதுவும் மர்மமாகவேத்தான் இருக்கிறது.

படம் : கேளடி கண்மனி
பாடியவர் : பி.சுசீலா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : மு.மேத்தா



கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....


பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர.....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா









ஈகரை தமிழ் களஞ்சியம் ராஜாவின் இசையினிலே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 11:30 am

இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்




ராஜாவின் இசையினிலே !!! Uராஜாவின் இசையினிலே !!! Dராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Yராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Sராஜாவின் இசையினிலே !!! Uராஜாவின் இசையினிலே !!! Dராஜாவின் இசையினிலே !!! Hராஜாவின் இசையினிலே !!! A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 12:32 pm

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் ராஜாவின் இசையினிலே !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 1:00 pm

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்

உண்மைதான்... அவரது ஜனனி கேட்டவர்கள் மறுக்க இயலாது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 4:13 pm

மெலொடியஸ் அப்டின்னா இளையராஜ் பாட்டுக்களை சொல்லலாம்... அத்தனை மென்மை.....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராஜாவின் இசையினிலே !!! 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:24 pm

உதயசுதா wrote:இன்றும் என்றும் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜாதான்
சியர்ஸ் சியர்ஸ்



ராஜாவின் இசையினிலே !!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 5:29 pm

அருமையான தாலாட்டு... உறங்க வைப்பதில், மென்மையான இசையமைப்பில் கிரங்க வைப்பதில், அவருக்கு நிகர் அவரே இல்லை.. ஒன்றை விட ஒன்று மேலாக இருப்பதால்.. நல்ல பதிவுக்கு நன்றி பாலா..



ராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Tராஜாவின் இசையினிலே !!! Hராஜாவின் இசையினிலே !!! Iராஜாவின் இசையினிலே !!! Rராஜாவின் இசையினிலே !!! Aராஜாவின் இசையினிலே !!! Empty
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Oct 16, 2010 7:48 pm

இசை அதுவும் கிராமிய பாணியில் தொகுத்து பல பாடல்களுக்கு உயிரோட்டமாய் அமைக்கும் திறன் நம் இளையராஜாவுக்கு மட்டுமே உள்ளது. ' அன்னக்கிளி உன்ன தேடுதே' பாடல் இதயத்தை கொள்ளைகொண்டு செல்லும். தாங்கள் சொன்ன இந்த பாடலும் அப்படித்தான்.

அவருக்கு நிகர் அவர்தான்.

நன்றி. கா.ந.கல்யாணசுந்தரம்.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sat Oct 16, 2010 9:13 pm

ஒரு பாடலின் இசையில் வயலின் குழல் என இனம் பிரித்து கண்ணில் நீர் வர ரசிக்கும் என்னை போல் இன்னொருவரையும் அறிந்த மகிழ்ச்சி.
இது ஒரு பொன் மாலை பொழுது பாட்டு
இறைவன் இசையில் ,கவிதையில்
இறங்கி வந்த வித்தை அது


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக