புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
29 Posts - 35%
mohamed nizamudeen
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
3 Posts - 4%
prajai
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
3 Posts - 4%
Jenila
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
2 Posts - 2%
jairam
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%
M. Priya
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
7 Posts - 5%
prajai
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
5 Posts - 4%
Jenila
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
4 Posts - 3%
Rutu
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%
jairam
சரீரம் (உடலமைப்பு) Poll_c10சரீரம் (உடலமைப்பு) Poll_m10சரீரம் (உடலமைப்பு) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரீரம் (உடலமைப்பு)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 12:56 pm

சரீரம் ஒளி பொருந்தியதாகவும், அழகாயும், ஓர் ஆணுக்கு அமைந்து இருக்குமானால், அவன் எவ்வகைக் காரியமாயினும், அதனைச் செவ்வனே செய்து முடித்திடும் பேராற்றல் கொண்டவனாய் இருப்பான். சுகபோக வாழ்க்கையைப் பெற்றிருப்பான்.

தாமரைப் பூவின் நிறத்தை, அல்லது செம்பொன் நிறத்தை அல்லது சுடரை ஒத்த சாயலை, ஓர் ஆண் பெற்றிருப்பானேயானால், அவன் பலம் பொருந்திய உடலமைப்புடன் எதையும் தைரியத்துடன் எதிர்கொள்பவனாகவும் இருப்பான்.

சரீரம் பளபளப்புடன் இருந்தால், அந்த ஆண் மகன், பெரும் பணக்காரனாக இருப்பான். மிருதுவான உடலமைப்பு உள்ளவன் சுகபோகங்களை அனுபவித்திடும் வாய்ப்பினைப் பெற்றிருப்பான். மேலும் தெளிவான போக்கினை உடையவனாகவும், குழப்பம் ஏதும் இல்லாதவனாகவும், பலசாலியாகவும் இருப்பான்.

அழுக்கான உடலினையும், கறுப்பான நிறத்தையும், துர்நாற்றமுடைய அசிங்கமான உடலினையும் பெற்றிருந்தால் அவன் அற்ப ஆயுளைக் கொண்டவானக இருப்பான். துரதிஷ்டம் கொண்டவனாய், எந்நாளும் வியாதிஸ்தனாய் வறுமையில் வாழ்வான்.

சரீரம் ஸ்படிகம் போன்று இருந்தால் சிறப்பான கௌரவங்கள் அவனைத் தாமாக வந்து சேரும்.

சரீரம் (உடலமைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 1:07 pm

ஒவ்வொரு தகவலும் அருமையான பயன் தரும் தகவல் சிவா. இன்னும் தகவல் தருக இன்நானிலம் பயன் பெருக சரீரம் (உடலமைப்பு) 678642

அன்புடன்
ஆதிரா
சரீரம் (உடலமைப்பு) 678642

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 1:17 pm

இன்னிக்கு போயி , ஊட்டுக்காரம்மா இல்லாதப்ப கண்ணாடி முன் நின்று பாக்கணும்,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 1:24 pm

ராஜா wrote:இன்னிக்கு போயி , ஊட்டுக்காரம்மா இல்லாதப்ப கண்ணாடி முன் நின்று பாக்கணும்,

என்ன பார்க்கணும், ஒளி வருதான்னா?

சரீரம் (உடலமைப்பு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 01, 2010 1:35 pm

சிவா wrote:
ராஜா wrote:இன்னிக்கு போயி , ஊட்டுக்காரம்மா இல்லாதப்ப கண்ணாடி முன் நின்று பாக்கணும்,
என்ன பார்க்கணும், ஒளி வருதான்னா?
ஹி ஹி ஹி ... ஆமாம் ... சரீரம் (உடலமைப்பு) 838572 சரீரம் (உடலமைப்பு) 838572

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Mar 01, 2010 3:22 pm

என்ன தல கறுப்பா இருக்கிறவங்களை இப்படி சொல்லிட்டீங்க.கறுப்பா இருக்கரவங்க எதுவும் சாதிக்கலையா என்ன?

சரீரம் (உடலமைப்பு) Uசரீரம் (உடலமைப்பு) Dசரீரம் (உடலமைப்பு) Aசரீரம் (உடலமைப்பு) Yசரீரம் (உடலமைப்பு) Aசரீரம் (உடலமைப்பு) Sசரீரம் (உடலமைப்பு) Uசரீரம் (உடலமைப்பு) Dசரீரம் (உடலமைப்பு) Hசரீரம் (உடலமைப்பு) A
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Mar 02, 2010 10:44 am

சிவா wrote:
அழுக்கான உடலினையும், கறுப்பான நிறத்தையும், துர்நாற்றமுடைய அசிங்கமான உடலினையும் பெற்றிருந்தால் அவன் அற்ப ஆயுளைக் கொண்டவானக இருப்பான். துரதிஷ்டம் கொண்டவனாய், எந்நாளும் வியாதிஸ்தனாய் வறுமையில் வாழ்வான்.

சரீரம் ஸ்படிகம் போன்று இருந்தால் சிறப்பான கௌரவங்கள் அவனைத் தாமாக வந்து சேரும்.

என்ன இப்புடி சொல்லிப்புட்டீக.... சரீரம் (உடலமைப்பு) 56667 சரீரம் (உடலமைப்பு) 56667 சரீரம் (உடலமைப்பு) 56667

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 02, 2010 11:47 am

உதயசுதா wrote:என்ன தல கறுப்பா இருக்கிறவங்களை இப்படி சொல்லிட்டீங்க.கறுப்பா இருக்கரவங்க எதுவும் சாதிக்கலையா என்ன?

நாம தான் சிகப்பா இருக்காருங்குற ஆனவம் அக்கா அதான் இப்படி சொல்லுறாரு சரீரம் (உடலமைப்பு) 211781 சரீரம் (உடலமைப்பு) 211781 சரீரம் (உடலமைப்பு) 211781 சரீரம் (உடலமைப்பு) 211781 சரீரம் (உடலமைப்பு) 211781

csksiva
csksiva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 26/11/2012

Postcsksiva Mon Nov 26, 2012 3:26 pm

அப்போ ஒபாமா எதையும் சாதிக்கலையா??? கருப்பும் சிவப்பும் அவரவர் உடலின் தோல்களில் சுரக்கும் சுரப்பியை மட்டுமே சார்ந்தது. என்னை பொறுத்தவரை நிறத்திற்கும் திறமைக்கும் சம்மந்தமே இல்லை!!! இதற்கு மகாகவி பாரதி எழுதிய பாடல்தான் சரியான விளக்கத்தை கொடுக்கும்!!!
நன்றி!! :வணக்கம்:

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக