ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இது நல்ல ஐடியா தானே

View previous topic View next topic Go down

இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:36 pm

நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:46 pm

மொபைல்ல பாலேன்ஸ் இல்லாம பேசணுமா

நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்கிறீங்களோ , அவுங்களோட வீட்டுக்குப் போய்டுங்க ..
இப்ப நீங்க அவுங்க கூட எவ்வளவு நேரம் பேசினாலும் உங்க மொபைல் Balance குறையவே குறையாது.


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:47 pm

குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 03, 2010 1:48 pm

@balakarthik wrote:நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்

என்னா ஒரு வில்லத்தனம்....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 03, 2010 1:49 pm

@balakarthik wrote:மொபைல்ல பாலேன்ஸ் இல்லாம பேசணுமா

நீங்க யாரு கூட பேசணும்னு நினைக்கிறீங்களோ , அவுங்களோட வீட்டுக்குப் போய்டுங்க ..
இப்ப நீங்க அவுங்க கூட எவ்வளவு நேரம் பேசினாலும் உங்க மொபைல் Balance குறையவே குறையாது.

அடுத்த தடவை போனால் வீட்டை லாக் பண்ணிக்கிட்டு உள்ள இருந்துப்பாங்க....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 03, 2010 1:50 pm

@balakarthik wrote:குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

அப்ப அன்னிக்கு சுடுத்தண்ணி வைச்சதை டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பிச்சது????
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:51 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:நேத்து காலைல எங்க வீட்டுக்கு ஒருத்தர் வந்திருந்தார் ... அவர் எங்க வீட்டுக்கு வழக்கமா டிவி பார்க்க வர்றவர் தான். அவருக்கு நான் ஒரு ஆலோசனை கொடுத்தேன் ..
அவர் : Government ல டிவி கொடுத்திட்டாங்க. டிஷ் தான் வாங்கணும். ஒரு 2000 இருந்தா வாங்கிடுவேன் .. அதுக்குதான் பணம் சேர்துட்டிருக்கேன்.
நான் : அண்ணா பேசாம உங்க டிவி ய 2000 ரூபாய்க்கு வித்துட்டு ஒரு டிஷ் வாங்கிக்க வேண்டியதுதானே ...!!
(நீங்களே சொல்லுங்க.இது ஒரு நல்ல ஆலோசனை தானே .?!?)

பின்குறிப்பு :-
மேற்கொண்டு ஐடியாக்கள் இங்கே மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கப்படும் ஆல் மேஜர் கிரெடிட் கார்ட்ஸ் அக்க்செப்டேத்

என்னா ஒரு வில்லத்தனம்....

நான் உங்கள் வீட்டு பிள்ளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:52 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:குடத்த வச்சு சம்பாதிக்க

ஒரு குடத்த எடுத்துக்குங்க .. அதுல பாதி வரை தண்ணி ஊத்திக்குங்க ..
அப்புறம் அந்தக் குடத்த எடுத்துட்டு போய் ஒரு Bus stand நடுவுல வச்சிருங்க ... இப்ப பாருங்க , நிறைய பேர் காசு போடுவாங்க ..
ஏன்னா " குறை குடம் கூத்தாடும்ல "..
நான் பச்சை தண்ணி ஊத்திருக்கேன் .. நீங்க என்ன தண்ணி வேணாலும் ஊத்தி வையுங்க ...

அப்ப அன்னிக்கு சுடுத்தண்ணி வைச்சதை டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பிச்சது????

அது சமையல் கூகிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:53 pm

உங்கள் மொபைலில் மொக்கை sms வராமல் தடுக்க

1. உங்க மொபைல் numbera யாருக்கும் கொடுக்காதீங்க ..!
2 .உங்க மொபைல எப்பவும் சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருங்க ..!
3 .இன்னமும் மொக்க sms வந்துச்சுன்னா உங்க மொபைல கீழ வச்சு ஒரு பெரிய கல்ல எடுத்து அது மேல போட்டிருங்க ...!! சத்தியமா உங்களுக்கு sms வராது..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Thu Jun 03, 2010 1:59 pm

நாய் வாலை நிமிர்த்த சில யோசனைகள்

1.ஒரு நாய பிடிச்சுக்குங்க .. அப்புறம் அதோட வால cut பண்ணிட்டு , மரத்துல ஒரு வால் செய்யுங்க ..அந்த வால எடுத்து நாயோட ஒடம்புல ஒட்டிருங்க .. இப்ப பாருங்க அந்த நாய் has an நிமிர்ந்த வால்..

2 .ஒரு iron box எடுத்துக்குங்க .. அப்புறம் அந்த நாயோட வால் மேல தண்ணி தெளிங்க. அப்புறம் நாய் வால நல்லா iron பண்ணுங்க ... oh .. what a நிமிர்ந்த நாய் வால் ..!!

3 .நிமிர்ந்த நாய் வால் பத்தின விழிப்புணர்ச்சிய நாய்களுக்குள்ள எற்படுத்தரதுக்காக நீங்க உங்க காச செலவு பண்ணி " உலக கோப்பை நிமிர்ந்த நாய் வால் போட்டி " நடத்துங்க ..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Sat Jun 12, 2010 2:18 pm

தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by ரபீக் on Sat Jun 12, 2010 2:21 pm

@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

அதே மாதிரி அந்த மருமகள் தனக்கு ஹன்ட்சொமான பையன் புருசன வரணும்னு நினைச்ச என்ன பண்ணுவீரு? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by அன்பு தளபதி on Sat Jun 12, 2010 2:22 pm

கடவுளையும் நீ விடமாட்டியாபா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Sat Jun 12, 2010 2:25 pm

எப்படி angry யை இனிப்பாக மாத்துவது
j சேர்த்துகொள்ளுங்கள் jangry ஆகிவிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by சிவா on Sat Jun 12, 2010 2:28 pm

@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

உங்க மனைவி சூப்பர் பிகரா இல்லையான்னு நாங்க சொல்லனும்,....! அதை நீங்களே சொல்லக்கூடாது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by அன்பு தளபதி on Sat Jun 12, 2010 2:32 pm

@சிவா wrote:
@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

உங்க மனைவி சூப்பர் பிகரா இல்லையான்னு நாங்க சொல்லனும்,....! அதை நீங்களே சொல்லக்கூடாது!
.

நல்ல வேலை எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by அப்புகுட்டி on Sat Jun 12, 2010 4:24 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

அதே மாதிரி அந்த மருமகள் தனக்கு ஹன்ட்சொமான பையன் புருசன வரணும்னு நினைச்ச என்ன பண்ணுவீரு? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by ரபீக் on Sat Jun 12, 2010 4:28 pm

@அப்புகுட்டி wrote:
@ரபீக் wrote:
@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

அதே மாதிரி அந்த மருமகள் தனக்கு ஹன்ட்சொமான பையன் புருசன வரணும்னு நினைச்ச என்ன பண்ணுவீரு? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


என்ன சிப்பு வேண்டிகிடக்கு? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by balakarthik on Sun Jun 13, 2010 6:46 pm

தலைவலி என்று டாக்டரைப் பார்க்க சென்றேன். இத சாப்பிடுங்க வலி இறங்கிடும்ன்னு தந்தார். சில நாட்களில் கண்ணில் பிரச்சினை வந்து கண் மருத்துவரைப் போய் பார்த்தேன். அது சரியான உடனே ஜலதோஷம். இன்று வாய்ப்புண்.

மனுஷன் இறங்கிடும்ன்னு சொன்னது இப்படின்னு இப்பதான் புரிஞ்சுது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by ரபீக் on Sun Jun 13, 2010 7:00 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by Aathira on Sun Jun 13, 2010 7:06 pm

@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .
சூப்பர் சப்பை பிகர் உங்க அம்மாவுக்கு மருகளாக வர வாழ்த்துக்கள்


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 8:04 pm

ஐடியாத் திலகம் பாலா வாழ்க...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by சிவா on Sun Jun 13, 2010 9:11 pm

ஐடியா மணி பாலாவின் ஐடியாக்கள் அனைத்தும் அருமை!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 9:31 pm

@balakarthik wrote:தினமும் நான் கடவுளிடம் வேண்டுவது

எனக்கு என்று எதுவுமே வேண்டாம் கடவுளே
என் அம்மாவுக்கு மட்டும் ஒரு சூப்பர் பிகர் மருமகளா வரணும் அது போதும் எனக்கு .

அதே அதே அதே தான் நானும் சொல்றேன்... பகவானே எங்க பாலாவுக்கு எதுவும் வேண்டாம்... ஆனால் அம்மாவுக்கு நல்ல அழகான அன்பான அருமையான குணத்தோட நல்ல மருமகள் கிடைக்கனுமே... ததாஸ்து பாலா... நீங்க உங்கம்மாவுக்காக உருகி வேண்டியபடியே மருமகள் கிடைக்க என் அன்பு வாழ்த்துக்கள்...

தமாஷா வேண்டினாலும் நல்லதையே வேண்டி இருக்கீங்க... உங்கள் கோரிக்கை சீக்கிரமே பலிக்கும்...வாழ்த்துக்கள்பா
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: இது நல்ல ஐடியா தானே

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum