ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

View previous topic View next topic Go down

பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Sun Jun 06, 2010 7:26 pm

பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?

இவங்கள் நேற்று இரவு ஈகரைப் பக்கம் வரல ,எனக்கு அப்பவே தெரியும் ,இவங்கள் மோசமான ஆக்கள் என்று .ஆனா பாருங்க சிறப்பு பதிவாளர் மயிலாடுதுறை மணி இந்தபடத்த எப்படியோ எடுத்திட்டார் ..நீங்க கேட்டக கூடாது மணிக்கு அங்க என்ன வேலை என்று ..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ..

அப்பு பரவாயில்ல நம்ம பிச்சுமணி கதிரைய முறிச்சு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இவங்களுக்கு ஏதாவது புத்திமதி நீங்கதான் சொல்லணும் ..

சொல்லுங்களேன் ....
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ரபீக் on Sun Jun 06, 2010 7:30 pm

கிழே விழுந்தாலும் நம்ம பிச்சைக்கு மீசையிலே மண்ணு ஒட்டலையே
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Sun Jun 06, 2010 7:31 pm

@ரபீக் wrote:கிழே விழுந்தாலும் நம்ம பிச்சைக்கு மீசையிலே மண்ணு ஒட்டலையே

நம்ம பிச்சைக்குத்தான் மீசை இல்லையே சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by srinihasan on Sun Jun 06, 2010 7:33 pm

ப்ரியதர்ஷி wrote:பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?

இவங்கள் நேற்று இரவு ஈகரைப் பக்கம் வரல ,எனக்கு அப்பவே தெரியும் ,இவங்கள் மோசமான ஆக்கள் என்று .ஆனா பாருங்க சிறப்பு பதிவாளர் மயிலாடுதுறை மணி இந்தபடத்த எப்படியோ எடுத்திட்டார் ..நீங்க கேட்டக கூடாது மணிக்கு அங்க என்ன வேலை என்று ..எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ..

அப்பு பரவாயில்ல நம்ம பிச்சுமணி கதிரைய முறிச்சு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



இவங்களுக்கு ஏதாவது புத்திமதி நீங்கதான் சொல்லணும் ..

சொல்லுங்களேன் ....

சிங்கத்த சாய்ச்சி புட்டாங்கப்பா..... சாய்ச்சி புட்டாங்கப்பா....

பிச்ச மோதியும் மரமின்னும் கீழே விழவில்லை... அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு...

அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா....

மணி தான் கேமிரா மேன் ஆச்சே அதனால தான் போட்டோவில இல்ல....
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by சாந்தன் on Sun Jun 06, 2010 7:33 pm

ஏன் பிச்ச & அப்பு இப்படி மட்டையாகிற வரைக்கா அடிப்பது ....
இது உங்களுக்கே நியாயமா? என்னைய விட்டுட்டே போய்டீங்கல்ல .
அதான் மணியை அனுப்பி போட்டோ எடுக்க சொன்னேன்...
அது எப்படியோ இந்த வாலு ப்ரியாகிட்ட மாட்டிகிடுச்சு ...
இப்ப பாருங்க இது உங்களுக்கு தேவையா ?
என்னைய கூட்டிட்டு போயிருந்தா நாங்க ஈகிள் கண் கொண்டு ஒன்னும் நடக்காமே பாத்துருப்பேன்ல ......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Sun Jun 06, 2010 7:35 pm

நிர்மல் wrote:ஏன் பிச்ச & அப்பு இப்படி மட்டையாகிற வரைக்கா அடிப்பது ....
இது உங்களுக்கே நியாயமா? என்னைய விட்டுட்டே போய்டீங்கல்ல .
அதான் மணியை அனுப்பி போட்டோ எடுக்க சொன்னேன்...
அது எப்படியோ இந்த வாலு ப்ரியாகிட்ட மாட்டிகிடுச்சு ...
இப்ப பாருங்க இது உங்களுக்கு தேவையா ?
என்னைய கூட்டிட்டு போயிருந்தா நாங்க ஈகிள் கண் கொண்டு ஒன்னும் நடக்காமே பாத்துருப்பேன்ல ......

நீங்களும் ஒரே குட்டையிலூறிய மட்டை தானா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by றிமாஸ் on Sun Jun 06, 2010 7:36 pm

எனக்கு நேற்று கோல் ஒன்று வந்தது சிறப்புப் பதிவாலர் மணி வைத்தியசாலையில் சிகிச்சை பெருகிறாராம் என்று
இப்படியா சங்கதி எனக்கு தெரியாதே.. ஜாலி ஜாலி
avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by srinihasan on Sun Jun 06, 2010 7:38 pm

மரம் கீழே விழக்கூடாதுனு... தலைகீழா முட்டுகொடுத்து நிக்கிறது எங்க பிச்சையோட மனிதாபிமானம்...

கிண்டல் பண்ண கூடாது...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by சாந்தன் on Sun Jun 06, 2010 7:39 pm

ப்ரியதர்ஷி wrote:
நிர்மல் wrote:ஏன் பிச்ச & அப்பு இப்படி மட்டையாகிற வரைக்கா அடிப்பது ....
இது உங்களுக்கே நியாயமா? என்னைய விட்டுட்டே போய்டீங்கல்ல .
அதான் மணியை அனுப்பி போட்டோ எடுக்க சொன்னேன்...
அது எப்படியோ இந்த வாலு ப்ரியாகிட்ட மாட்டிகிடுச்சு ...
இப்ப பாருங்க இது உங்களுக்கு தேவையா ?
என்னைய கூட்டிட்டு போயிருந்தா நாங்க ஈகிள் கண் கொண்டு ஒன்னும் நடக்காமே பாத்துருப்பேன்ல ......

நீங்களும் ஒரே குட்டையிலூறிய மட்டை தானா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இல்ல ப்ரியா எனக்கு எப்பவுமே இவங்க கூல்டிரிங்க்ஸ் மட்டும் வாங்கி கொடுத்து ஏமாத்திபுடுவாங்க...
சின்னபுல்லைய எப்படில்லாம் ஏம்மாத்துறாங்க தெரியுமா ...
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Sun Jun 06, 2010 7:41 pm

நிர்மல் wrote:
ப்ரியதர்ஷி wrote:
நிர்மல் wrote:ஏன் பிச்ச & அப்பு இப்படி மட்டையாகிற வரைக்கா அடிப்பது ....
இது உங்களுக்கே நியாயமா? என்னைய விட்டுட்டே போய்டீங்கல்ல .
அதான் மணியை அனுப்பி போட்டோ எடுக்க சொன்னேன்...
அது எப்படியோ இந்த வாலு ப்ரியாகிட்ட மாட்டிகிடுச்சு ...
இப்ப பாருங்க இது உங்களுக்கு தேவையா ?
என்னைய கூட்டிட்டு போயிருந்தா நாங்க ஈகிள் கண் கொண்டு ஒன்னும் நடக்காமே பாத்துருப்பேன்ல ......

நீங்களும் ஒரே குட்டையிலூறிய மட்டை தானா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இல்ல ப்ரியா எனக்கு எப்பவுமே இவங்க கூல்டிரிங்க்ஸ் மட்டும் வாங்கி கொடுத்து ஏமாத்திபுடுவாங்க...
சின்னபுல்லைய எப்படில்லாம் ஏம்மாத்துறாங்க தெரியுமா ...

உங்களுக்கு ஆப்பு வச்சாச்சு நிர்மல் அண்ணா போய் பாருங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Sun Jun 06, 2010 7:43 pm

@றிமாஸ் wrote:எனக்கு நேற்று கோல் ஒன்று வந்தது சிறப்புப் பதிவாலர் மணி வைத்தியசாலையில் சிகிச்சை பெருகிறாராம் என்று
இப்படியா சங்கதி எனக்கு தெரியாதே.. ஜாலி ஜாலி

என்ன மணியுமா ? யாரைத்தான் நம்புவது அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ப்ரியா on Mon Jun 07, 2010 4:45 pm

@srinihasan wrote:மரம் கீழே விழக்கூடாதுனு... தலைகீழா முட்டுகொடுத்து நிக்கிறது எங்க பிச்சையோட மனிதாபிமானம்...

கிண்டல் பண்ண கூடாது...

செயுறது கெட்ட வேலை இதில மனிதாபிமானம் வேறையா மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3389
மதிப்பீடுகள் : 86

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by sathyan on Mon Jun 07, 2010 4:49 pm

அயய்யோ தெரியாம இந்த பக்கம் வந்துடன் .நமக்கு சமந்தம் இல்லாத ஏரியா வா கீது .
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பிச்சைக்கும் அப்புக்கும் இது தேவையா ?-ப்ரியா

Post by ரிபாஸ் on Mon Jun 07, 2010 4:50 pm

நிர்மல் wrote:ஏன் பிச்ச & அப்பு இப்படி மட்டையாகிற வரைக்கா அடிப்பது ....
இது உங்களுக்கே நியாயமா? என்னைய விட்டுட்டே போய்டீங்கல்ல .
அதான் மணியை அனுப்பி போட்டோ எடுக்க சொன்னேன்...
அது எப்படியோ இந்த வாலு ப்ரியாகிட்ட மாட்டிகிடுச்சு ...
இப்ப பாருங்க இது உங்களுக்கு தேவையா ?
என்னைய கூட்டிட்டு போயிருந்தா நாங்க ஈகிள் கண் கொண்டு ஒன்னும் நடக்காமே பாத்துருப்பேன்ல ......

சியர்ஸ் சியர்ஸ் எப்படியல்லாம் அடி வாங்கி இருப்பாக சிரி சிரி சிரி சிரி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum