ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கலக்குற கோவை

View previous topic View next topic Go down

கலக்குற கோவை

Post by கோவை ராம் on Tue Jun 08, 2010 1:02 pm

தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன்னோடியாக தமிழ் மையம் நடத்தும் பிரப்பொக்கும் மாரதான் போட்டி ஜுன் 12ம் தேதி கோவையில் நடைபெறுகிரது.இதில் கோவை மாநகர காவல் ஆனையர் திரு . 150 ஆண் மற்றும் 100 பெண் காவலர்கலுடன் போட்டியில் பங்கேர்பதாக கூரி உள்ளார்.
மேலும் செம்மொழி மாநாட்டின்பொது முக்கிய இடங்கலில் வருபவர்கலுக்கு உதவ ஒரு காவலருடன் 10 மானவர்கள் என 150 மானவர்களை தேர்தெடுத்து உபயொகிக்க இருபதாகவும் மாநகர காவல் ஆனையர் தெரிவிதார்
ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:12 pm

அருமையான தகவல்கள் நன்றிகள் ராராரா....

ஆனா கொஞ்சம் பிழைத்திருத்தம் சரி செய்தால் நல்லா இருக்குமேப்பா...
தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு முன்னோடியாக தமிழ் மையம் நடத்தும் பிப்பொக்கும் மாரத்தான் போட்டி ஜுன் 12ம் தேதி கோவையில் நடைபெறுகிது.இதில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு . 150 ஆண் மற்றும் 100 பெண் காவலர்களுடன் போட்டியில் பங்கேற்பதாக கூறி உள்ளார்.
மேலும் செம்மொழி மாநாட்டின்பொது முக்கிய இடங்களில் வருபவர்களுக்கு உதவ ஒரு காவலருடன் 10 மாவர்கள் என 150 மாவர்களை தேர்ந்தெடுத்து உபயோகிக்க இருப்பதாகவும் மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

ராம்

அவசரத்தில் டைப் செய்ததால் தான் இப்படி பிழை வந்திருக்கும்னு நினைக்கிறேன் ராம்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by கோவை ராம் on Tue Jun 08, 2010 1:20 pm

நன்றி அம்மனி.

தப்பு நான் செய்யலீங்கோ?இந்த வெங்காயம்.காம் தமிழ் சாப்ப்ட்வேர்ங்கோ ?

திருத்தியதற்கு நெஸம நன்றிங்கோ?

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by ரிபாஸ் on Tue Jun 08, 2010 1:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:23 pm

கோவமா ராம்? புரிதலுக்கு நன்றி ராம்.. நான் அங்கே திருத்தும்போதே நினைத்தேன்.. நான் திருத்தியதை பார்த்து ஒருவேளை ராம் கோவப்பட்டால்? அதனால் தான் திரும்ப வந்து இங்கே பார்த்தேன்.. கோவமில்லையே ராம்?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by V.Annasamy on Tue Jun 08, 2010 1:24 pm

மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:40 pm

@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by balakarthik on Tue Jun 08, 2010 1:42 pm

@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:46 pm

@balakarthik wrote:
@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுங்க

எல்லாரையும் ஓட்டி கலாட்டா செய்யும் பாலா இங்க வரலையே தப்பிச்சேன்னு நினைச்சேன்.. வந்துட்டியாப்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by V.Annasamy on Tue Jun 08, 2010 1:47 pm

@balakarthik wrote:
@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுங்க

உண்மையிலே உங்கள் புகைபடத்திலிருந்து 'புகை' வருது. நெருப்பு இல்லாம புகையுமா
பொறாமைப் படறதை விட்டுடுங்கோ
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by கோவை ராம் on Tue Jun 08, 2010 1:48 pm

@மஞ்சுபாஷிணி wrote:கோவமா ராம்? புரிதலுக்கு நன்றி ராம்.. நான் அங்கே திருத்தும்போதே நினைத்தேன்.. நான் திருத்தியதை பார்த்து ஒருவேளை ராம் கோவப்பட்டால்? அதனால் தான் திரும்ப வந்து இங்கே பார்த்தேன்.. கோவமில்லையே ராம்?

இங்கே கோவம் எங்கே வந்தது.மிக்க மகிழ்ச்சி.ஈகரை வந்தபின்பு தான் ல,ழ,ள ,ந,ன,ண,ஆகியவற்றின் பயன்பாடுகளை ஆரியவே ஆரம்பித்தேன்.அலுவலக ஆங்கில பயன்பாட்டல் தமிழுக்கே அன்னியப்பட்டு போன நான் இப்போதுதான் அன்னை தமிழின் அருகில் வர ஆரபித்து இருக்கிரேன்.இன்னும் போக வேன்டியதுரம் மிக மிக அதிகம்.
அன்னையின் அருகில் செல்ல உதவுபவர் மீது யாரவது கோபப்படுவார்களா.
மிக மிக பனிவான நன்றி அம்மனி
ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:55 pm

rarara wrote:
@மஞ்சுபாஷிணி wrote:கோவமா ராம்? புரிதலுக்கு நன்றி ராம்.. நான் அங்கே திருத்தும்போதே நினைத்தேன்.. நான் திருத்தியதை பார்த்து ஒருவேளை ராம் கோவப்பட்டால்? அதனால் தான் திரும்ப வந்து இங்கே பார்த்தேன்.. கோவமில்லையே ராம்?

இங்கே கோவம் எங்கே வந்தது.மிக்க மகிழ்ச்சி.ஈகரை வந்தபின்பு தான் ல,ழ,ள ,ந,ன,ண,ஆகியவற்றின் பயன்பாடுகளை ஆரியவே ஆரம்பித்தேன்.அலுவலக ஆங்கில பயன்பாட்டல் தமிழுக்கே அன்னியப்பட்டு போன நான் இப்போதுதான் அன்னை தமிழின் அருகில் வர ஆரபித்து இருக்கிரேன்.இன்னும் போக வேன்டியதுரம் மிக மிக அதிகம்.
அன்னையின் அருகில் செல்ல உதவுபவர் மீது யாரவது கோபப்படுவார்களா.
மிக மிக பனிவான நன்றி அம்மனி
ராம்

மிக்க நன்றி ராம்... தமிழ் எனக்கும் தகராறே தான் ராம்.. நான் பேசும்போது உற்று கவனித்தால் நான் செய்யும் தவறுகளும் தெரிய வரும்... பலமுறை என்னுடன் பேசுபவருக்கு நான் பேசுவது புரியாமல் கேட்பதும் உண்டு என்னக்கா ஜுனூன் தமிழ் பேசுறீங்க.. சுத்தமா புரியலை.... ஆனாலும் பேச இஷ்டம் தமிழில்.... கவிதை எழுத இஷ்டம் தமிழில்.... திருத்த நம் மக்கள் இங்கே இருக்காங்களே என்ற தைரியத்தில் தான் நான் பதிவதும்...

புரிதலுக்கு மிக்க நன்றி ராம்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by balakarthik on Tue Jun 08, 2010 1:56 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:
@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுங்க

எல்லாரையும் ஓட்டி கலாட்டா செய்யும் பாலா இங்க வரலையே தப்பிச்சேன்னு நினைச்சேன்.. வந்துட்டியாப்பா...

டோட்டடோயங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:58 pm

@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:
@V.Annasamy wrote:மஞ்சுபாஷிணி
நீங்கள் மஞ்சுத்ருஷ்டிணியும் கூட.

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகலமாக்கிடுங்க

எல்லாரையும் ஓட்டி கலாட்டா செய்யும் பாலா இங்க வரலையே தப்பிச்சேன்னு நினைச்சேன்.. வந்துட்டியாப்பா...

டோட்டடோயங்

மஞ்சு : குச்சி எங்க குச்சி எங்க?

பாலா: ஏன் அக்கா?

மஞ்சு: ம்ம் பாலாவை அடிப்பின்ன தான்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by balakarthik on Tue Jun 08, 2010 2:01 pm

ம் ம் ம் மம்மி மம்மி இந்த அக்கா என்ன ச்கேளால அடிக்கிறாங்க
நான் ஒன்னுமே செய்யல மம்மி சும்மா உக்காந்து ஜெடிக்ஸ் பாத்துகிட்டு இருந்தேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 2:04 pm

@balakarthik wrote:ம் ம் ம் மம்மி மம்மி இந்த அக்கா என்ன ச்கேளால அடிக்கிறாங்க
நான் ஒன்னுமே செய்யல மம்மி சும்மா உக்காந்து ஜெடிக்ஸ் பாத்துகிட்டு இருந்தேன்

avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by balakarthik on Tue Jun 08, 2010 2:05 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:ம் ம் ம் மம்மி மம்மி இந்த அக்கா என்ன ச்கேளால அடிக்கிறாங்க
நான் ஒன்னுமே செய்யல மம்மி சும்மா உக்காந்து ஜெடிக்ஸ் பாத்துகிட்டு இருந்தேன்


ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 2:08 pm

பாலா இதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்திரிச்சு... புன்னகை

எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கும் உன் நல்ல மனசு கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும்.... புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by balakarthik on Tue Jun 08, 2010 2:12 pm

@மஞ்சுபாஷிணி wrote:பாலா இதை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்திரிச்சு... புன்னகை

எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா எடுத்துக்கும் உன் நல்ல மனசு கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும்.... புன்னகை

அட அரசியல்னா முன்ன பின்ன இருக்கறது சகஜம் தானே இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ண முடியுமா நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலக்குற கோவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum