ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ayyasamy ram

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 ayyasamy ram

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 ayyasamy ram

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 ராஜா

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 பழ.முத்துராமலிங்கம்

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 M.Jagadeesan

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
 ayyasamy ram

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 அம்புலிமாமா

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 அம்புலிமாமா

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

View previous topic View next topic Go down

சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by ரபீக் on Tue Jun 08, 2010 1:21 pm

சீதா பிராட்டிய நாங்க தெய்வமா கும்புடுறோம். ஆனா அவங்க ராவணன் கூட டூயட் பாடுற மாதிரி சீன் வச்சா எப்படிய்யா பொருத்துக்க முடியும்னு காவி கொடியை து£க்கி கலவரம் பண்ண கிளம்பிருச்சு ஒரு அமைப்பு. எலக்ஷன் நேரத்தில முளைக்கிற லெட்டர் பேட் கட்சின்னா விட்டுடலாம். இது வட மாநிலத்தில் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிற இந்து ஜனசாக்ரன் சமீதி என்ற அமைப்பாம்!



இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் மேலே நீங்கள் படித்தது. இராமயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்றுதான் இந்த படத்தை பற்றிய தகவல்கள் வெளிவருகிறது. அப்படியிருக்கும் போது சீதா தேவி பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராயுக்கும் ராவணன் கேரக்டருக்கும் இடையே காதல் துளிர்ப்பதாக காட்சிகளை வைத்திருப்பது நியாயமா என்கிறது இந்த அமைப்பு. எனவே இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் அமைப்பை வலியுறுத்துகிறதாம் அக்கடிதம்.

இல்லைன்னா...? படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல காவிக் கொடியுடன் போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்களாம். சிவனே...ன்னு கிடந்தாதான் சாமியாரு. மவனே...ன்னு பல்லை கடிச்சா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by அன்பு தளபதி on Tue Jun 08, 2010 1:27 pm

நியாயம் தானே டாவின்சி கோட் படம் வந்தபோது கிருத்துவர்கள் எதிர்க்கவில்லை அவர்கள் செய்வது நியாயம்தான்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by நவீன் on Tue Jun 08, 2010 1:36 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by ராஜா on Tue Jun 08, 2010 1:37 pm

maniajith007 wrote:நியாயம் தானே டாவின்சி கோட் படம் வந்தபோது கிருத்துவர்கள் எதிர்க்கவில்லை?,அவர்கள் செய்வது நியாயம்தான்

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by balakarthik on Tue Jun 08, 2010 1:39 pm

படத்துக்கு நல்ல விளம்பரம் நடக்கட்டும் நடக்கட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 1:45 pm

@balakarthik wrote:படத்துக்கு நல்ல விளம்பரம் நடக்கட்டும் நடக்கட்டும்

அதே அதே....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by உதயசுதா on Tue Jun 08, 2010 1:58 pm

இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 2:03 pm

@உதயசுதா wrote:இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.

பொழைச்சு போகட்டும் மன்னிச்சு உட்ரலாம்பா சுதா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by balakarthik on Tue Jun 08, 2010 2:04 pm

@உதயசுதா wrote:இந்த மணிரத்னத்துக்கு இதே வேலையா போச்சு.முன்னாடி பாம்பே படம்,இப்ப ராவணன்.

அடுத்து ராமர் பாலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by கலைவேந்தன் on Tue Jun 08, 2010 2:37 pm

எந்த ஊர்ல சீதாவுக்கு கோயில் கட்டி கும்பிடறாங்க...? சும்மா பொழுது போகாம பல்லைக்குத்திக்கிட்டு இருக்கற இயக்கங்களுக்கு எதுனா சாக்கு கிடைக்கனும் அவ்வளவுதான்...

போக்கத்தப் பசங்களுக்கு முட்டாள்களின் ஆதரவும் கிடைக்கும்...

இவனுங்க தனிமனிதனுக்கு சோறு கிடைக்கலைன்னு போராடட்டுமே... போங்கப்பா வேலையை பாத்துக்கிட்டு..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சீதாதேவியை கொச்சை படுத்துது... ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum