ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உடல் காட்டும் அறிகுறிகள்!
 ஜாஹீதாபானு

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

View previous topic View next topic Go down

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by balakarthik on Tue Jun 08, 2010 3:33 pm

1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்...
திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள்.
அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...

2. உங்கள் பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்...
உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..
உடனே...
'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...

3. பெண்ணிடம் சென்று 'உன் கால்கள் வலிக்கின்றனவா?' என்று கேளுங்கள்...
பெண் 'ஏன்' என்று கேட்பார்...
உடனே... 'இல்லை... நேற்று முழுதும் என் மனது முழுவதும் நீ தான் நினைவாக ஓடிக் கொண்டிருந்தாய் அதனால் தான்' என்று சொல்லுங்கள்...

4. பெண்ணிடம் சென்று 'உனது இதயத்திற்கான பாதையை எனக்குச் சொல்வாயா? உன் கண்களிலேயே என் பாதையைத் தவறவிட்டுவிட்டேன்' என்று சொல்லுங்கள்..

5. பெண்ணிடம் செல்லுங்கள்.. சென்று 'நீங்கள் கிரேக்கத்திலிருந்தா வருகிறீர்கள்?' என்று கேளுங்கள்...
அவர் இல்லை என்றதும்,
'ஓ! எல்லாத் தேவதைகளும் கிரேக்கத்திலிருந்து வருபவர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொல்லுங்கள்...

6. என்னிடம் 11 ரோஜா பூக்களும் நீயும் இருந்தால் என்னிடம் மொத்தமாக 12
ரோஜாக்கள் இருக்கும்' என்று சொல்லுங்கள்....

பின் குறிப்பு :- அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.
அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by உதயசுதா on Tue Jun 08, 2010 3:46 pm

எப்படி கார்த்தி இப்படியெல்லாம். ஆபிசுல வேலை ஒண்ணுமே இல்லாமல் இப்படி யோசிப்பாயோ.
இருந்தாலும் நல்லாவே-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இருக்கு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 08, 2010 3:49 pm

சுதா சொன்னது போல் செம்ம ஐடியாக்களை அள்ளி தெளிச்சிருப்பதால்.. இன்று முதல் பாலாவை ஐடியாத்திலகம் என்றே அழைப்போம்... புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by ரபீக் on Tue Jun 08, 2010 3:50 pm

என்ன பாலா கடைசியில் அடி வாங்கினீர்களா ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அப்புகுட்டி on Tue Jun 08, 2010 3:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by VIJAY on Tue Jun 08, 2010 4:21 pm

பின் குறிப்பு :- அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.
அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது...

சோகம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by முபிஸ் on Sat Jun 12, 2010 1:39 pm

நல்ல ஐடியா.....நான் லேற்றாகி விட்டேன்
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அன்பு தளபதி on Sat Jun 12, 2010 1:42 pm

ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by சரவணன் on Sat Jun 12, 2010 1:53 pm

maniajith007 wrote:ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by பாணபத்திர ஓணாண்டி on Sat Jun 12, 2010 2:03 pm

காதல் ஆகா எவ்வளவு அழகிய வார்த்தை
கண்களின் வார்த்தைகள் பேனாமுனையில் கவிதை வரிகள்

காதல் கொண்ட பாலரே உங்கள் நிலைமை அடியேனுக்கு புரிகின்றது ...

வாழ்க
avatar
பாணபத்திர ஓணாண்டி
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by நவீன் on Sat Jun 12, 2010 2:40 pm

maniajith007 wrote:ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்


avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அன்பு தளபதி on Sat Jun 12, 2010 2:41 pm

@நவீன் wrote:
maniajith007 wrote:ஐடியா ஓகே ஜி சொல்லுறதுக்கு பிகரையும் கட்டினால் நல்லாயிருக்கும்



ஏன் உங்களுக்கு பிகர் கிடைக்கலையா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by ரபீக் on Sat Jun 12, 2010 2:45 pm

பாலா ப்ளீஸ், ஒரு பொண்ணு இருந்த சொல்லுங்கோ ,நான் காதலை சொல்ல
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by குடந்தை மணி on Sat Jun 12, 2010 2:50 pm

இவ்வாறெல்லாம் சொல்லி அடி வாங்கவேண்டாம் என்றுதான் நான் காதலை கண்டால் காத தூரம் ஓடி விடுகிறேன்!!!

யாரவது "கவித்துவமான காதல் மொழிதல்" ஐ கூறவும்.
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by ரபீக் on Sat Jun 12, 2010 2:56 pm

@குடந்தை மணி wrote:இவ்வாறெல்லாம் சொல்லி அடி வாங்கவேண்டாம் என்றுதான் நான் காதலை கண்டால் காத தூரம் ஓடி விடுகிறேன்!!!

யாரவது "கவித்துவமான காதல் மொழிதல்" ஐ கூறவும்.

நீங்க குடந்தை மணியா இல்லை பாட்டில் மணியா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by குடந்தை மணி on Sat Jun 12, 2010 2:59 pm

@ரபீக் wrote:
@குடந்தை மணி wrote:இவ்வாறெல்லாம் சொல்லி அடி வாங்கவேண்டாம் என்றுதான் நான் காதலை கண்டால் காத தூரம் ஓடி விடுகிறேன்!!!

யாரவது "கவித்துவமான காதல் மொழிதல்" ஐ கூறவும்.

நீங்க குடந்தை மணியா இல்லை பாட்டில் மணியா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரபீக்,

எங்க ஏரியா வில் பாட்டில் மணி ...ஆனால் ஈகரை யில் குடந்தை மணி

avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by ஹாசிம் on Sat Jun 12, 2010 3:15 pm

பலே பலே ஐடியாத்திலகமே வாழ்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 3:16 pm

பாலா கார்த்திக் இன்றுமுதல் ஐடியா திலகம் என்று அழைக்கப்ப்டுவார்...!

- 27 ஆம் இம்சை

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by உதயசுதா on Sat Jun 12, 2010 3:20 pm

வெறும் ஐடியா திலகம் இல்லை கலை.இம்சை ஐடியா அரசன்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 3:27 pm

திருத்தம் :

பாலா இன்றுமுதல் இம்சை ஐடியா அரசன் என்று அழைக்கப்படுவார்...!

- 29 ஆம் இம்சை அரசன் கலையின் ஆணைப்படி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by உதயசுதா on Sat Jun 12, 2010 3:31 pm

கலை உங்க வார்த்தைய நாங்க திருப்பி போட்டுட்டோம் இல்ல. நாங்க எல்லாம் யாரு?
எங்க கிட்டவேவா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 3:36 pm

கலை wrote:திருத்தம் :

பாலா இன்றுமுதல் இம்சை ஐடியா அரசன் என்று அழைக்கப்படுவார்...!

- 29 ஆம் இம்சை அரசி உதயசுதாவின் ஆணைப்படி

நீங்க எதைப்பற்றி சொல்றீங்க உதயா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல

Post by அப்புகுட்டி on Sat Jun 12, 2010 4:56 pm

@குடந்தை மணி wrote:
@ரபீக் wrote:
@குடந்தை மணி wrote:இவ்வாறெல்லாம் சொல்லி அடி வாங்கவேண்டாம் என்றுதான் நான் காதலை கண்டால் காத தூரம் ஓடி விடுகிறேன்!!!

யாரவது "கவித்துவமான காதல் மொழிதல்" ஐ கூறவும்.

நீங்க குடந்தை மணியா இல்லை பாட்டில் மணியா ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரபீக்,

எங்க ஏரியா வில் பாட்டில் மணி ...ஆனால் ஈகரை யில் குடந்தை மணி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum