ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

View previous topic View next topic Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Sun Jul 05, 2009 2:10 pm

ஒரு காட்டில் உயரமான தென்னை மரம் ஒன்று இருந்தது, அந்த வழியாக ஒரு குரங்கு , ஒரு எருமை , ஒரு பன்றி மற்றும் ஒரு நாய் ஆகியன நடந்து சென்று கொண்டு இருந்தது.அப்போது அவை தங்களுக்கு இடையில் ஒரு போட்டி வைத்தன.அதாவது தங்களில் யார் மிக வேகமாக மரத்தில் ஏறி வாழைபழம் பறிப்பது என்பது.



இப்போது உங்கள் பதில்

உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

உங்கள் பதில் உங்களுடைய திறமையை நிரூபிப்பதாக இருக்கும்

30 வினாடிகளில் நீங்கள் உங்களுடைய பதிலை சொல்ல வேண்டும்.

விடை கண்டுபிடித்து விட்டீர்களா?

கிழே சென்று உங்களுடைய விடையை சரி பார்க்கவும்
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
உங்களுடைய பதில்...

குரங்கு = நீங்கள் ஒரு முட்டாள்

எருமை = நீங்கள் ஒரு அடி முட்டாள்

பன்றி = நீங்கள் ஒரு மூடன்

நாய் = நீங்கள் ஒரு முழு முட்டாள்
???????????????????????????????????????????
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் on Sun Jul 05, 2009 2:55 pm

அப்ப நீங்க இதில எது????
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Sun Jul 05, 2009 3:25 pm

sherin wrote:அப்ப நீங்க இதில எது????

முதலில் , உங்கள் பதில சொல்லுங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் on Sun Jul 05, 2009 3:27 pm

தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 3:29 pm

ஏதோ சுவாரசியமா இருக்கும்னு நினைச்சு வந்தா இப்படி சப்புனு ஆக்கீட்டீங்களே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by சிவா on Sun Jul 05, 2009 3:31 pm

sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

அதானே! நாங்கள் என்ன சர்தார்ஜி இனமா! தமிழர்களய்யா!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Sun Jul 05, 2009 3:31 pm

Good ,
this is just for the fun and the observation
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் on Sun Jul 05, 2009 3:32 pm

@சிவா wrote:
sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

அதானே! நாங்கள் என்ன சர்தார்ஜி இனமா! தமிழர்களய்யா!!!

சாியா சொன்னீங்க சிவா சார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Sun Jul 05, 2009 3:32 pm

சுவரசியம்னா , எந்த மாதிரி சுவரசியம் வேணும் ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 3:34 pm

சிவா சார் என்ன சொன்னாலும் கை தட்டுறதுக்குன்னே 1 கூட்டம் இருக்கு இங்க
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 3:34 pm

சுவாரசியம்னா மூளைக்கு வேலை கொடுக்குற மாதிரினு எதிர்பார்த்தேன்...............
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Sun Jul 05, 2009 3:35 pm

இது கூட ஒரு mind observation type தான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 3:37 pm

அப்படியா............... எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே கடைசியில காமெடியால போச்சு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Guest on Sun Jul 05, 2009 6:01 pm

manekan2000 wrote:அப்படியா............... எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே கடைசியில காமெடியால போச்சு

வுண்மை வுண்மை

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 6:02 pm

அஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா சரா சார்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Guest on Sun Jul 05, 2009 6:07 pm

manekan2000 wrote:அஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா சரா சார்

வுண்மையை ஒருதடவ தான் சொல்லனுமா சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 6:10 pm

அது உண்மைனு சொல்லவே தேவையில்ல அதுக்கு பதிலா நண்பர்களுக்கு உபயோகமளிக்க கூடிய வகையில் வேறு எதாவது தகவல் சொல்லலாமே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Guest on Sun Jul 05, 2009 6:11 pm

manekan2000 wrote:அது உண்மைனு சொல்லவே தேவையில்ல அதுக்கு பதிலா நண்பர்களுக்கு உபயோகமளிக்க கூடிய வகையில் வேறு எதாவது தகவல் சொல்லலாமே

அப்டீன்கீங்களா சேரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 6:12 pm

அப்படித்தான்.........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Guest on Sun Jul 05, 2009 6:13 pm

manekan2000 wrote:அப்படித்தான்.........


சிரி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik on Sun Jul 05, 2009 6:58 pm

என்ன சரா சார் குரங்கு படத்தை மாத்திட்டீங்க........ அது ரொம்ப நல்லா இருந்துச்சு........
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by amloo on Sun Jul 05, 2009 10:07 pm

sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
amloo
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1834
மதிப்பீடுகள் : 32

View user profile http://www.tamilstylez.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by sudhakaran on Sun Jul 05, 2009 10:20 pm

sherin wrote:
@சிவா wrote:
sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

அதானே! நாங்கள் என்ன சர்தார்ஜி இனமா! தமிழர்களய்யா!!!

சாியா சொன்னீங்க சிவா சார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இருந்தாலும் கொஞ்சநேரம் யோசிச்சோம்ல்ல அநியாயம்
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் on Mon Jul 06, 2009 12:43 pm

manekan2000 wrote:சிவா சார் என்ன சொன்னாலும் கை தட்டுறதுக்குன்னே 1 கூட்டம் இருக்கு இங்க

அப்ப சிவா சேர் தேர்தல்ல நிக்கலாம்கிறீங்க...........

என்ன இருந்தாலும் உங்களுக்கு கொஞ்சம் பொறாமை தானய்யா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா on Mon Jul 06, 2009 1:02 pm

சிவா இப்ப நமக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்கார் , அவர அரசியல்ல நிக்க வச்சி மாத்திடாதீங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum