ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

கண்மணி நாவல்
 Meeran

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிம்மதிக்காரம்

View previous topic View next topic Go down

சிம்மதிக்காரம்

Post by balakarthik on Tue Jun 08, 2010 5:04 pm

சிலப்பதிகாரத்த இன்றய காலத்திற்கேற்ப ரீ-மேக் பண்ண தோன்றிய கதை:

கோவலன் மாதவிக்கு ரீ-சார்ஜ், டாப்-அப் பண்ணியே சொத்தெல்லாம் அழிஞ்சி போக, கடசியா அவன்கிட்ட இருந்த நோக்கியா N72 போன அடகு வைக்கலாம்னு போனான்

அங்கே மதுர அடகு கடைல ஃபோன அடகு வைக்க போக, அந்நேரம் பார்த்து, அரசரோட N72 ஃபோனும் களவாடப்பட, அடகு மாமா, அரசன்கிட்ட கோவலன போட்டுகொடுத்திடாரு...

அரசன் கோவலனை 3310 செங்கல் ஃபோனாலையே மண்டைய உடைக்குமாறு தண்டனை கொடுத்து, அதை நிறைவேற்றி விட்டாரு...

இதை கேள்விபட்ட கண்ணகி, வெகுண்டு எழுந்து, அரண்மைக்கு போய்அரசனிடம் நீதி கேட்டாங்க

மதிகெட்ட மன்னா.. நோக்கியா என்பது கனைட்டிங் பீப்பிள் ஆனால் அதை காரணமாக வைத்தே என்னையும் என் கணவனையும் பிரித்துவிட்டாயே!!

உன் கணவன் கள்வன்!!

யார் கள்வன்? என் கணவனா?? உன் ஃபோனில் நீ உபயோகிக்கும் சிம் என்ன?

என் ஃபோனில் உள்ளதோ ஏர்டெல் (AIRTEL)

ஆனால் என் ஃபோனில் உள்ளதோ ஹட்ச் (HUTCH)

யாரங்கே, கொண்டு வாருங்கள் என் ஃபோனை...

அரசன் ஃபோனை உடைக்க, அதில் இருந்து, ஹட்ச் சிம் பறக்க, அதில் மூக்கில் சிக்கி, முச்சடைத்து, ஹ ஹ ஹ ஹ ஹட்ச் என்று தும்மி, அவன் இறந்தான்.. அதை பார்த்து ராணியும் அதிர்ச்சியல் உயிர் துறக்க, இன்னொருபுறம் ஃபோனை எடுத்து வரும் அவசரத்தில், சார்ஜை வேலையாள் நிறுத்த மறந்துவிட, அதனால் ஸார்ட்-சர்க்யூட் ஆகி, அரண்மனை தீப்பிடித்து எறிந்து, மொத்த ஊருக்குமே,
தீ பரவி சாம்பலானது..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by அப்புகுட்டி on Tue Jun 08, 2010 5:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by ஹாசிம் on Tue Jun 08, 2010 5:13 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by பிளேடு பக்கிரி on Tue Jun 08, 2010 5:16 pm

சூப்பர் மாப்பு...............



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by உதயசுதா on Tue Jun 08, 2010 5:22 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
யாரங்கே அந்த கார்த்திய பிடிச்சு கொண்டு வாங்கப்பா.
சிம்மதிகாரம் படைச்சவனை சிம்மத்திடமே விடுவோம்
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by ரபீக் on Tue Jun 08, 2010 6:45 pm

ரூம் போட்டு யோசிசுகளோ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by Abarna on Wed Jun 09, 2010 12:31 pm

சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
சூப்பர் கற்பனை கார்த்தி
avatar
Abarna
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சிம்மதிக்காரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum