ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைக்க சில நகைச்சுவைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 4:53 pm

1. ''டி.வி. சீரியலில் நடிக்க சான்ஸ் கேட்கறியே, முன் அனுபவம் இருக்கா?''

''சாவு வீட்டுக்கெல்லாம் போய் நல்லா ஒப்பாரி வெச்சு அழுதிருக்கேன் சார்.''
2. ''உன் கணவரை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டியாமே.. ஏன்?''

''ரெண்டு பேருமே வேலைக்கும் போறோம்.. வீட்டு வேலைகளையும் ரெண்டுபேரும் சேர்ந்துதான் செய்யணும்'னு சட்டம் பேசறார்.. அதான்!''
3. ''சார்... 'வேலைக்கு உணவு' திட்டம் மாதிரி உணவுக்கு வேலைத் திட்டம்னு ஏதாவது உண்டா சார்?''

''ஏன் கேட்கறீங்க?''

''சாப்பிட்டுட்டேன்... பர்ஸைக் காணோம்!''
4. ''அந்த டாக்டர் அவரோட மகள் பேர்ல பிரசவ ஆஸ்பத்திரி கட்டியிருக்கார்.''


''அப்போ அதை மகப்'பேரு' மருத்துவமனைனு சொல்லு!''

5. ''ஏன் டாக்டர் உங்க கைல 'மேஷம்'னு பச்சை குத்திட்டிருக்கீங்க?''

''நாலு பேரு என்னை கைராசி டாக்டர்னு சொல்லணுமில்ல!''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 4:56 pm
6. ''என் அம்மாவுக்கு ஏன் சாப்பாடு போடலை?''

''அவங்கதாங்க 'இனிமே நான் வாயே திறக்கப் போறதில்லை'னு சொன்னாங்க!''

7. ''வாள் முனையைவிட பேனா முனை வலிமையானது என்பது உண்மைதான் என்று சொல்கிறீர்களே... எப்படி அமைச்சரே?''


''பாருங்களேன்... போரென்றால் கூடப் பயப்படாத நம் மன்னர், இந்தப் புலவர் ஒரு கவிதை

8. ''மன்னர் புறாக்களை எல்லாம் ரோஸ்ட் செய்யச் சொல்லிவிட்டாரே, ஏன்?''

''புதுசா செல்போன் வாங்கிட்டாராம்!''

9. ''என் கணவர் எள்ளுனா எண்ணெயா வந்து நிப்பார்!''

''என் கணவர் தோசைனா சட்னியோட வந்து நிப்பார்!''

10. ''மருந்து சீட்ல பிள்ளையார் சுழி போடாதீங்க டாக்டர்...''


''ஏன்?''

''மருந்துக் கடைக்காரர் அதுக்கும் ஒரு மாத்திரையைக் கொடுத்து காசு வாங்கிடறார்!''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 4:57 pm


11. ''அந்த டாக்டர் முன்னே பால் வியாபாரம் பண்ணியிருப்பார்னு நினைக்கிறேன்!''

''எப்படிச் சொல்றீங்க?''

''பேஷன்ட்டுக்கு ரத்தம் குறையுதாம்... கொஞ்சம் தண்ணியைக் கலந்து ஏத்தச் சொல்றாரே!''
12. ''பரவாயில்லையே... ஆபரேஷனுக்கு முன்னாடி பேஷன்ட்டுக்கு நர்ஸ் இவ்வளவு தைரியம் சொல்றாங்களே?''

''அவர் பேஷன்ட் இல்லே... ஆபரேஷன் பண்ணப் போற டாக்டர்!''
13. ''ரூமில் பாத்ரூம் எல்லாம் வசதியா இருக்குமா?''


''அதென்ன அப்படி கேட்டுட்டீங்க.. இதோ... இங்கேர்ந்தே பாக்கலாம்.''
14. ''நான் சுமாரா இருக்கறப்பவே இப்படி விழுந்து விழுந்து என்னை லவ் பண்றீங்களே... நான் மட்டும் அழகா இருந்திருந்தா..?''

''சந்தேகம் என்ன, கல்யாணமே பண்ணியிருப்பேன்.''
15. இன்னிக்கு உன் மனைவி சமைச்சாங்களா? கேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு... சாப்பிடறதுக்குத்தான் கஷ்டமா இருக்கு!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 4:59 pm16. ''நீ உன் மனைவியை விவாகரத்து பண்ணப் போறியாமே! தாலி கட்டறதுக்கு முன்னாடியே இதை யோசிச்சு இருக்கக் கூடாதா?''


''தாலி கட்டறதுக்கு முன்னாடியே எப்படி விவாகரத்து பண்ண முடியும்?''
17. ''மன்னர் கடும் நிதிநெருக்கடியில் உள்ளார்.''

''எப்படி?''

''வேட்டைக்குப்போய் பிடித்துவந்த மான், முயல், கொக்கு எல்லாத்தையும் குருவிக்காரர்களிடம் விற்று விடுகிறார்.''
18. ''அவர் டாக்டர் ஆகறதுக்கு முன்னாடி ஆட்டோ ஓட்டிட்டு இருந்தாரு!''

''இருக்கட்டும்... அதுக்காக தர்மாமீட்டர்லகூட சூடு வைக்கணுமா?!''
19. ''மாமியாரைக் கண்டபடி திட்டறியே... யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?''


''ம்ஹ?! தன்னால செய்ய முடியாததை நான் செய்யறேன்னு மாமனார் எனக்கு சப்போர்ட்டா இருக்காரு!''
20. ''டாக்டர் பட்டம் வாங்கின நம்ம தலைவர் என்ன கேக்கிறாரு..?''

''அவரோட மனைவிக்கு நர்ஸ் பட்டம் தரணுமாம்..''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:00 pm21. ''சர்வர், வடை ஏன் கல்லு மாதிரி இருக்கு?''

''துளை இருந்தா உடனே அது வடைன்னு முடிவு பண்ணிடறதா? அது எடைக் கல் சார்!''

22. ''ஒரு ஆண் தன் மனைவிக்கும் மகளுக்கும் செய்யவேண்டிய கடமை என்ன?''

''மனைவிக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். மகளுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போடறவனாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்.''
23. ''தாலி கட்டறதுக்கு முன்னாடி எதுக்காக மாப்பிள்ளை ஒரு லுக்கு விடுகிறார்?''

''யாராவது வந்து 'நிறுத்துடா கல்யாணத்தை!'ன்னு சொல்லமாட்டாங்களான்னு சின்ன நப்பாசைதான்!''
24. ''விளக்கேத்த மருமகள் வேணும்னு நம்ம பையன்கிட்ட கேட்டது தப்பாயிடுச்சு.''

''ஏன்?''

''நம்ம வீட்ல ரெண்டு குத்துவிளக்கு இருக்கேனு ரெண்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.''

25. ''சபாவுல ஜனங்க மிரண்டு ஓடுறாங்களே!''

''ஆமா! அலைபாயுதே கண்ணா'ன்னு பாட ஆரம்பிச்சிட்டாராம் பாகவதர்!''


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:02 pm26. ''ஏன் காலங்கார்த்தால கழுதை போல கத்தறீங்க...''

''இவ்வளவு நேரமாச்சு... இன்னும் பேப்பர்க்காரப் பையன் வரல்லே...''
27. ''ஐயா ரெண்டு கண்ணும் தெரியாத கபோதிங்க! ஒரு ரூபா தர்மம் போடுங்க சாமி!''

''ஏய்யா பொய் சொல்றே? ஒரு கண் நல்லாத்தானே இருக்கு''

''சரி. அப்ப அம்பது பைசா போடுங்க போதும்!''
28. ''அந்தப் பாடகர் எங்கே பாடினாலும் நீங்க நாலைந்து பேரும் தவறாம ஆஜராகிடுறீங்களே அவரோட ?amp;#2986;ேனா?


''கைத்தட்ட கூட்டிவர்றதே அவர்தானே!''
29. ''அப்பா! நான் அறிவியல்ல 105 மார்க் வாங்கியிருக்கேன்!''

''எப்படி?''

''100 போட்டு அதுக்கு மேல 5 மார்க் போட்டிருக்காங்களே!''
30. ''உங்க பையன் ஏன் கணக்குப் போடும்போது உறுமிக்கிட்டேயிருக்கான்...!''

''நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே... அவன் கணக்குல புலின்னு....!''


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:03 pm
31. ''இப்பத்தானே தேள் கொட்டிடுச்சுன்னு மருந்து வாங்கிட்டுப் போனீங்க. அதுக்குள்ள ஏன் திரும்பி வந்திருக்கீங்க?''


''மருந்து கொட்டிடுச்சு டாக்டர்!''
32. ''நான் நெனைக்கிறதை என் மனைவி செஞ்சு முடிச்சுடுவா...''

''அப்படியா! இன்னிக்கி என்ன நெனைச்சே?''

''ஓங்கி அறையணும்னு நெனைச்சேன்...''
33. ''நம்ம ஆபீஸங்கறது ஒரு கூட்டுக் குடும்பம்னு ஒத்துக்கறேன். அதுக்காக இப்படியா....?''

''ஏன் என்னாச்சு?''

''அன்புள்ள மச்சானுக்கு'னு பியூன் லீவ் லெட்டர் எழுதித் தர்றதை என்னால ஒத்துக்க முடியல!''
34. ''ஏண்டி...! பையன் பசியில ரொம்ப நேரம் அழுதுக்கிட்டிருக்கான்... நீ பாட்டுக்கு மடியில உட்காரவச்சுக்கிட்டு டீ.வி. பார்த்துக்கிட்டு இருக்கியே....''


''பையனும் என்னை மாதிரி மெகா சீரியல் பார்த்துத்தான் அழறான்னு நெனைச்சிட்டேங்க!''
35. ''மாமியார் மருமகள் சண்டைன்றது சகஜம்தானே. இதுக்கு நீ ஏன்டா இப்படி 'அப்செட்'டாகுறே?''

''டேய்.... இப்ப அவங்க ரெண்டு பேரும் கராத்தே கத்துக்கிறாங்கடா!''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:04 pm
36. ''இந்த மந்திரி மட்டும் ஏன் 'வரிக் குதிரையில வர்றாரு?''


''இவரு 'நிதி மந்திரி'யாச்சே!''
37. ''அந்த சாமியார் கையெழுத்துக்குப் பதிலா விரல் ரேகையை வச்சதுனால இன்னொரு வழக்குல மாட்டிக்கிட்டார்!''

''எப்படி?''

''எப்பவோ நடந்த முகமூடிக் கொள்ளையில பதிவான விரல் ரேகை அவர் ரேகை மாதிரியே இருக்குதாம்?''

38. ''என்னய்யா குழந்தைங்க சிலேட்டைப் பிடுங்கி தலைவர் தன் பெயரை எழுதுறாரே!''

''நான் சொல்லலே... தலைவர் மலிவான விளம்பரம் தேடுறார்ன்னு.''
39. ''தலைவரே! அரசியலுக்கு வராம இருந்திருந்தா என்னவாகி இருப்பீங்க?''

''சாதாரணத் திருடனாத்தான் இருந்திருப்பேன்!''
40. ''தலைவரை அவரோட மனைவி திட்டறாங்களே.''


''அதுவா, தலைவர் வருமானத்துக்கு கம்மியா சொத்துச் சேர்த்துட்டாராம்.''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:05 pm41. ''இந்த நடிகை பாத்ரூம் சிங்கர்.'

''அதுக்கென்ன?''

''குளிக்கும்போது படமெடுத்தவங்க ஆடியோ கேஸட்டும் வெளியிட்டுட்டாங்க?''
42. ''கட்டுன புடவையோட வரச் சொல்லிட்டீங்களே, மாத்துத் துணிக்கு என்ன பண்றது?''


''கவலையே படாதே, இந்த சூட்கேசுல என் மனைவியோட புடவை நிறைய இருக்கு. அதையே நீ கட்டிக்கலாம்!''
43. ''என்னது... 'பல்வலிக்கு என்னைப் போய்ப் பாரு'னு ஊர்ல எல்லாரும் சொன்னாங்களா?'' நான் வக்கீல்யா!''

''ஊர்ல எல்லாரோட 'சொத்தை'யும் நீங்கதான் நல்லா பிடுங்கித் தருவீங்கனு சொன்னாங்களே!''
44. ''என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்!''


''ச்சீ.... அப்புறம்?''

''அதான்... செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்!''
45. ''டாக்டர்! நான் உங்களுக்கு கொடுத்த பீஸை வெச்சு இந்நேரம் ஒரு வீடே கட்டியிருக்கலாம்!''

''கட்டிட்டேனே! வர்ற 10-ம் தேதி என்னோட புது வீட்டுக்குக் கிரகப்பிரவேசம்! நீங்கதான் திறந்து வைக்கறீங்க!''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:06 pm
46. ''என் மகள் சானியா மிர்சா மாதிரி!''


''நல்லா டென்னிஸ் விளையாடுவாளா?''

''இல்லை.... பிரியாணி சாப்பிடுவா!''
47. ''என் கணவர்கிட்ட இருந்து எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்க வக்கீல் சார்!''

''அப்படி என்னம்மா அவர் தப்புப் பண்ணினார்!''

''நான் டி.வி.யில மெகா சீரியல் பார்க்கிறப்ப, கிரிக்கெட்டுக்கு மாத்திடுறார்!''

48. ''ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னல் கிழிஞ்சிருக்கே... என்னடி ஆச்சு?''

''சொன்னேனே.... 'ஒருத்தன் என் மனசைக் கொள்ளையடிச்சுட்டான்'னு!''
49. ''தெரியாம காயினை முழுங்கிட்டேன் டாக்டர்!''

''ஒரு ரூபா காய்னா, ரெண்டு ரூபாய் காய்னா?''

''அதான்... தெரியாம முழுங்கிட்டேன்னு சொல்றேன்ல!''
50. ''கமல்ஹாசனுக்குத் தேசிய விருது கொடுத்தது ஓகே... ஆனா, விக்ரமுக்குத் தேசிய விருது கொடுத்தது ரொம்பத் தப்பு!''


''ஏன்?''

''கமல் 'இந்தியன்''... விக்ரம் 'அந்நியன்!''

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:08 pm


"என்னது! பரீட்சையிலே அத்தனை கேள்விகளையும் கரெக்டா
எழுதியிருந்தும் பெயிலா? |நம்ப முடியலையே!"
"ஆமா. மார்க் வேணும்னா பதிலையும் எழுதியிருக்கணுமாம்."

மானேஜர் : "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க் : "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?""படிப்பு ஆர்வம்தான் உன்னை இவ்வளவு பெரிய திருடனாக்கியதா?"
"ஆமாண்ணே! முதலில் லைப்ரரியில் புத்தகம் திருட
ஆரம்பித்தவன்தான் இப்படி ஆயிட்டேன்!"காட்டுமிராண்டிச் சிறுவன் :
"அப்பா, அப்பா, தம்பிப் பாப்பாவை அண்ணன் தின்னுட்டான்!"
காட்டுமிராண்டி : "பச்சையாவே தின்னுட்டானா?
வயித்தைக் கியித்தை வலிக்கப் போவுது."
"சார் தொகுதி மூணுலே ஒரே அடிதடி."
"மேலிடத்துக்கு ஒரு போன் பண்ணிட்டு எம்.எல்.யேவோட
மச்சானைக் கைது பண்ணுங்க."

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:09 pm"நீங்க இப்போ எடுத்துக்கிட்டிருக்கும் படத்தோட பெயரென்ன?"
"எரிச்சலைக்கிளப்பாதேடா நாயே."
"படத்தோட பெயரைக் கேட்டா திட்டுறீங்களே.."
"அட, படத்தோட பெயரே அதுதாங்க!"
சாப்பிட வந்தவர் : "வேஸ்ட்டாப் போன பேப்பர்
ரோஸ்ட்டை எல்லாம் என்னப்பா பண்ணுவீங்க?"
சர்வர் : "பில் புக் தயார் பண்ணிடுவோம்!"எழுத்தாளர் : "பழைய பேப்பர்கிலோ 4 ரூபா
வரைக்கும் விற்குது. நீ 3 ரூபாய்க்கு கேட்குறியே...!"
வியாபாரி : "கொஞ்சமாவது பிரபலமாகியிருந்தா சரி.
நீங்க எழுத ஆரம்பிச்சு 10 வருஷம்தானே ஆகுது!"படம் முழுக்க ஒரு பெரிய உருவம் வந்துகிட்டே
இருக்கே... அது யார்?
அவர் தான் பைனான்சியர். படம் எடுக்கிறாங்களானு பார்த்துட்டு இருந்திருக்கிறார்."அதான், பையனின் நம்பர் பேப்பரில் இல்லையே இன்னும்
என்னத்தைத் தேடறீங்க...?"
"குறைஞ்ச மார்க்கில் பாஸாகியிருந்தா, கடைசி
ரெண்டு நம்பராவது
இருக்குமே.... அதைப் பார்க்கிறேன்...!"


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:12 pmமுதலிரவு அறையில்...

மனைவி : "இப்போ ஏன் விசிலடிச்சீங்க?"
கணவன் : "கரண்ட் கட்டாச்சே அதான்!"
மனைவி : "நான்தான் லைட்டை அணைச்சேன்."
"நேற்று எங்க ஆபீசுக்குள்ள ஏழெட்டு கொள்ளைக்காரங்க நுழைஞ்சு ஊழியர்களையெல்லாம் கட்டிப் போட்டுட்டு...."

"ஐயயோ... பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சுட்டுப் போய்ட்டாங்களா...?"

"அப்படின்னாதான் பரவாயில்லையே... எங்க சீட்டுல உட்கார்ந்து, நாங்க வாங்க வேண்டிய இலஞ்சத்தையெல்லாம்
அவங்க வாங்கிட்டுப் போய்ட்டாங்க...""இருந்தாலும் நம்ம தலைவரை வரவேற்க இவ்வளவு ஆடம்பரமா ஆச்சு... கொடி தோரணம் எல்லாம் போடத் தேவையில்லை...!"

"ஏன்..?"

"இந்த வழியா அவர் விமானத்துலதானே போறார்."
அவர் : "என்ன சார் இது ஏன் இப்படிக் கீழே விழுந்து கிடக்கறீங்க?"

தமிழ் ஆசிரியர் : "என் தப்புத்தான். சுத்த தமிழ் பேசினேன். கீழே தள்ளிட்டாங்க."

அவர் : "ஏன்?"

த. ஆசிரியர் : "தமிழ் ட்யூஷனுக்கு எப்ப வரது சார்னு கேட்டாங்க.
'காலை வாருங்கள்'னு சொன்னேன்."இப்பெல்லாம், எங்க கட்சி நடத்துற எந்தப் பொதுக் கூட்டத்துக்கும், நாங்க நோட்டீஸ் அடிச்சு ஓட்டுறதோ,விளம்பரம் செய்றதோகிடையாது...!"
"ஏண்ணே...?"
"விளம்பரப்படுத்தினால், சும்மா அந்தப் பக்கம் 'வாக்கிங்' வர்ரவங்ககூட வராமப் போய்டுவாங்களே...?"


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:13 pm"இன்றைக்கு என் ஆள் ஒரு பெரிய சிக்கலான கேள்வி கேட்டுட்டாரடி!"
"என்ன?"
"உன் வயசு என்ன என்று கேட்டார்!"
"நீ என்ன சொன்னே?"
"24 ஆ 25 ஆ என்று சரியாக ஞாபகத்திற்கு வரவில்லை!"
"அப்புறம் நீ என்னதான் சொன்னே?"
"பதினெட்டு என்று சொல்லிட்டேன்."டாக்டர் : "பையனோட பேர் என்ன?"
தகப்பனார் : "இம்ரான்"
டாக்டர் : "என்ன செய்யுது?"
தகப்பனார் : "இரும்றான்."
"கூட்ட நெறிசல் தாங்காமல் ஓடற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்துட்டாராம்..!"
"அடப்பாவமே... யாரு சார் அது? படிக்கட்டில் நின்னுட்டிருந்தவரா..."
"இல்லை. பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப் போனவராம்...!"
அவன் : "எதை வச்சி உம் பொண்டாட்டியை மகா கஞ்சின்னு சொல்றே?"

இவன் : "நான் அவளுக்கு தலைக்குத் தேய்ச்சிக் குளிக்க வாங்கிட்டு வந்து கொடுத்த கடலை மாவைப் பாதியை தலைக்கு தேச்சி குளிச்சிட்டு,மீதி மாவுல போண்டா சுட்டு ஆளுக்கொன்னு கொடுத்தான்னா பாரேன்."ஒருவர் : அவரை பாதர் ஆப் மேதமேட்டிக்ஸ் என்கிறார்களே! அவர் கணக்கில் நன்கு சிறந்தவரா?

அடுத்தவர் : அட போங்க சார்! அவரது இரண்டு பசங்க பி.எஸ்.சி. மேதமேட்டிக்ஸ் படிக்கிறாங்க!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:24 pm"இந்த வயசிலேயும் எங்க அப்பா, சிம்ரன் படம்னா பார்க்கப் போயிடுறாரு..."

"அது பரவாயில்லையே! எங்கப்பா சிம்ரன் போஸ்டரைத் தரையில விரிச்சு, அது மேலேதான் படுக்கிறாரு."ஜானவாசக் காரில் வசதியாகத் தான் மட்டும் போவதற்காக ஒரு மாப்பிள்ளையின் ஐடியா!

வாண்டு ஸ்பெஷல் என்று குழந்தைகளுக்காக ஒரு டிரால் இணைக்கச் சொல்லிட்டார்."அந்த பொண்ணு, அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே..

இப்ப என்னாச்சு தெரியுமா...?

"என்னாச்சு?"

"பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்..."
"நடிகைக்குத் தாலி கட்டற சமயம் மாப்பிள்ளை திடீர்னு மயக்கம் போட்டுட்டார்."

"ஏன்?"

"பொண்ணு கழுத்திலே ஏற்கனவே ஏகப்பட்ட தாலியாம். ஒரு தடவை கட்டிண்ட தாலியை அவள் கழற்றுகிற வழக்கமில்லையாம்."


"அவளோட மாமியார் இறந்தவுடன், அவ கதறி அழுதா..."

"ஆச்சர்யமாயிருக்கே...?"

"இருக்காதா... சாகும்போது அவ மாமியார் கட்டியிருந்த சேலை அவளோடதாச்சே..."avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:24 pm
"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..."

"ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே..."

"அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."

"மாப்பிள்ளைப் பையன் மகா கஞ்சனாயிருப்பான் போலிருக்கு."

"எப்படிக் கண்டுபிடிச்சே?"

"ஆரத்தி தட்டுல பத்து பைசா போடறான். பொண்ணு அதுக்கு மேலே இருப்பா போலிருக்கு. எனக்கும் சேர்த்துதான்னு சொல்லிட்டாள்!"
"ஏன், முதியோர் பள்ளித் தாத்தாக்களெல்லாம் ஸ்கூலுக்குள்ளே போகாம ஸ்டிரைக் பண்றாங்க...?"

"அவங்களுக்கும் பல்லு போன பாட்டி டீச்சர் வேண்டாங்க, இளம் பெண் டீச்சர் வேணுமாம்."
அச்சுப்பிழை அற்புதசாமி -நிகில்
60 பள்ளிகள் பங்கேற்கும் கலைவிழா
60 பல்லிகள் பங்கேற்கும் கலைவிழா
"அந்த நடிகை சாதாரணமா சிரிச்சாங்கன்னா பல் பூரா வரிசையாத் தெரியும்..."
"குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சா...?"
"கீழே விழுந்துரும்."


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:25 pm"உடலின் படத்தை வரைந்து கிட்னியின் இடத்தைக் குறிப்பிட்டுக் காட்டு."

"மாட்டேன் சார்.நீங்க எடுத்து வித்துடுவீங்க."


காதலி : "அன்பே... நாமிருவரும் எங்காவது ஓடிப் போயிடலாமா...?"

காதலன் : 'அது காசில்லாதவன் செய்ற வேலை. நாம, பஸ்ஸிலே போயிடுவோம்."

"ஒரு பைசா நீங்க வரதட்சிணை தர வேண்டாம். ஆனால் இரண்டு கிட்னி மட்டும் கொடுத்திடுங்கோ போதும். பையனுக்கு இரண்டு கிட்னியும் சரியில்லே."அவன் : "ஏம்பா ஒரு வாரமா வரலை...?"

பிச்சைக்காரன் : "தேர்தல் பிரச்சாரத்திற்குப் போயிட்டேன் தாயீ..."

"சார், கிட்னி ஷெல்டன் நாவல் இருக்கா."

"சிட்னி ஷெல்டன்தான் இருக்கு."

"ஸாரி. அதுதான் வேணும்.கிட்னி ஞாபகமாகவே இருந்ததால் தவறி உளறிட்டேன்!"

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:26 pm
"உங்களுக்கு ரொம்ப ஞாபக மறதி. யாராவது கிட்னி கொடுங்கன்னா கொடுத்துடாதீங்க. ஏற்கனவே ஒரு கிட்னி நீங்க தானம் பண்ணியாச்சு."
"நாட்டிலே ஏன் கிட்னிக்கு இத்தனை டிமாண்டுன்னு தெரியுது. உங்க ஓட்டல் சாம்பார்லே கத்திரிக்கா நறுக்கிப் போடற மாதிரி கிட்னி போடறீங்க போலிருக்கு."

"எழுத்துப்பிழைங்க! சட்னின்னு எழுதறதுக்கு கிட்னின்னு எழுதிட்டாங்க."


"நேத்தைக்கு எங்க வீட்டுக்கு வந்த திருடன் அரசியல்வாதியா இருப்பான் போலிருக்கு..."

"எப்படிச் சொல்றீங்க?"

"ஒன்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஒழுங்காக பீரோ சாவியக் கொடுத்திடுங்கன்னு சொன்னானே..."

"மூன்று டாக்டர்கள் நாலு பேரின் கிட்னிகளை அகற்ற இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால் நாலு டாக்டர்கள் மூன்று பேர் கிட்னியை அகற்ற எவ்வளவு நேரமாகும்?"

"போலீஸ் வருவதற்குள் அகற்றிவிடுவார்கள் சார்."தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் புடிச்சுப் பார்த்தானாம். - இது பழமொழி.

ரத்ததானம் கொடுக்க வந்தவனை கிட்னியைப் புடிச்சுப் பாத்தானாம். - இதுபுதுமொழி.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:27 pm


அய்யா கொஞ்சம் சிரிங்கய்யா

"பொண்ணுக்கு சமையல் கற்றுத் தரலீங்களா?"

"அடநீங்க ஒண்ணு. செல்வமா வளர்த்துட்டதால இப்பத்தான் சாப்பிடவே கற்றுக்கொடுத்து இருக்கிறோம்!"

"இவங்க நாலு பேரும் யாருங்க?"
"G-1, G-2, G-3, & G-4"

"அப்படின்னா?"

"நாலுபேரும் கோவிந்தனுடைய பிள்ளைங்கன்னு சொல்றேன்.


"இன்னிக்கு ராசி பலனைப் படிச்சதும் உங்க ஞாபகம்தான் வந்தது."

"அப்படி என்ன பலன் போட்டு இருந்தது?"

"நண்பரால் சங்கடம்னு போட்டு இருந்ததே?"
"கரடிவித்தை காட்டுறதா சொல்லி அதை இம்சைபடுத்துறியா? நடம்மா ஸ்டேஷனுக்கு."

"இது நிஜக் கரடி இல்லீங்க சார். கரடி வேஷத்துல இருக்கற என் வூட்டுக்காரர்!"
"வெயில், மழைன்னு எந்த சீஸன்லயும் இந்த பஜ்ஜியைத் தைரியமா சாப்பிடலாம் சார்."

"அப்படி என்ன பஜ்ஜி இது?"

"குடை மிளகா பஜ்ஜி."

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Manik on Sun Jul 05, 2009 5:31 pm

எத்தனை காமெடி........... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது......... சூபர்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by நிலாசகி on Sun Jul 05, 2009 5:31 pm


avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Guest on Sun Jul 05, 2009 5:31 pm

அருமையான் ஜோக்ஸ்

படிக்க படிக்கச் வயிறு வலிக்குது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Guest on Sun Jul 05, 2009 5:33 pm

ஜோக் படிச்சு சிரிக்கீங்களா இல்ல ஒலகத்த நெனச்சி சிரிக்கேங்களா

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:33 pm"டைப் மிஷினை ஏலம் விடும்போது, மறந்துராம டைப்பிஸ்ட் லதாவை எழுப்பி வேறசீட்டுல தூங்கச் சொல்லிடுங்கன்னு ஏன் சொல்றீங்க..?"

"உள்ளது உள்ளபடியே ஏலம் விடப்படும்னு இல்லே விளம்பரம் செய்திருக்கோம்."


"அந்த நடிகை கூடவேபு துசா ஒரு ஆள் வாராரே நடிகையின் கணவர்னு அவர் சொல்லிக்கிறார்."

"எப்ப கல்யாணமாச்சாம்?"

"அவருக்கு எந்தக் காலத்திலயோ கல்யாணமாகி இருபது வயசுல பையன் இருக்கானாம்...!"


"இந்த மாபெரும் பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் முனுசாமி அவர்களே, தணிகாசலம் அவர்களே, ஏகாம்பரம் அவர்களே, சின்னாத்தா அவர்களே.... வணக்கம்!"

"இவங்க எல்லாம் யாருங்க?"

"எதிரே உட்கார்ந்திருக்கிற நாலு பேருதான்...!"


"கண்ணுல என்னய்யா கட்டு?"

"ஞாபகமறதியா தீக்குச்சியை எடுத்துக் குத்திக்கிட்டேன்."

"இதுல என்ன ஞாபக மறதி..?"

"கண்ணை, காதுன்னு நினைச்சுட்டேன்...!"

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by சிவா on Sun Jul 05, 2009 5:33 pm"நல்ல சர்க்கார் எல்லாருக்கும் இலவசமா ஏதாவது கொடுத்துட்டிருக்கே... நம்மள மாதிரி அரசு ஊழியர்களுக்கு ஒண்ணுமே இல்லையா..?"

"ஏன் இல்லாம... மாசா மாசம் இலவசமா சம்பளம் வாங்கறமே.... மறந்துட்டியா?"

"சரியான வருமானமில்லேன்னு கல்யாணத் தரகர் வேலையை விட்டுப்புட்டேன்."

"பேஷ்... பேஷ்... இப்ப என்ன பண்றீர்?"

"சின்ன வீடு தரகரா மாறிட்டேன். ரெண்டு சின்ன வீட்டோட ஜாதகம் இருக்கு பார்க்குறீங்களா?"

"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்."

"யாரது?"

"ஸ்டுடியோ வாட்சுமேன்!"

"திடீர்னு அதிகாரி வந்து சொஸைட்டியை செக் பண்ணி, ஏகப்பட்ட ஸ்டாக் குறைஞ்சதைக் கண்டுபிடிச்சதும், கிளார்க் பூச்சி மருந்தைக் குடிச்சுட்டார்!"

"அய்யய்யோ... அப்புறம்?"

"அப்புறமென்ன, பூச்சி மருந்தும் ஒரு பாட்டில் குறையுதுன்னு அதிகாரி ரிப்போர்ட் பண்ணிட்டார்!"

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நகைக்க சில நகைச்சுவைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum