ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திண்ணை பேச்சு

View previous topic View next topic Go down

திண்ணை பேச்சு

Post by சிவா on Sun Jul 05, 2009 5:28 pm

ரிடையராகிவிட்ட மயில்சாமிக்குக் கிராமத்து வீட்டில் பொழுது போகாமல் சண்டித்தனம் செய்தது. எதிர்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த சண்முகத்திடம் சென்று சற்று நேரம் பேசிவிட்டாவது வரலாம் என்று வீட்டை விட்டுக்கீழே இறங்கி எதிர் வீட்டுத் திண்ணைக்குப் போனார்.

"பேப்பரைப் பிரிச்சா ஒரே ஆக்சிடெண்ட் மயம்தான்!" என்றவாறே அவரை வரவேற்றார் சண்முகம்.

"அதுக்குக் காரணம், ஜனங்க பெருத்துப் போயிட்டாங்க. டூவீலர் பெருத்துப் போச்சு. ஆட்டோ ஆயிரம் ஆயிரமா ஓடுது. பஸ் வேகம், லாரி வேகம். சொல்லவே வேண்டாம்!" என்றார் மயில்சாமி.

"ஆமாமா!" என்று சண்முகமும் பின்பாட்டுப் பாடினார்.

"ஜனங்களும் வீட்லய இருக்கறதில்லே. ஊர் சுத்தறது பேஷனா போச்சு. நடக்க வேண்டிய தூரத்துக்குக் கூடடூவிலர்லதான் போறாங்க.வீட்டைவிட்டு வெளியே போய்த்தான் ஆகணுன்னு கட்டாயம் இருந்தால் தவிர வெளியே யாரும் போகக் கூடாதுன்னு ஒரு சட்டமே வரணும்!" என்றபடியே உட்கார்ந்த மயில்சாமியிடம் பேப்பரைத் தூக்கித் தந்தார் சண்முகம்.

திடீர் என்று பேப்பரின் ஒரு பக்கம் காற்றில் பறந்தது. தாவி அதைப் பிடிக்க கையை நீட்டி முயன்றார் மயில்சாமி.

பேப்பரும், மயில்சாமியும் போட்டி போட்டுக் கீழே விழுந்தனர்.

காலில் சிறு எலும்பு முறிவா? சுளுக்கா? இனிமேல் தான் தெரியும்.

சண்முகம் மெல்ல அவரைத் தூக்கிவிட முயற்சி செய்தார்.

சத்தம் கேட்டு மயில்சாமியின் மனைவி அங்கே ஓடி வந்தாள்.

"வயசான காலத்தில் வீட்ல நிம்மதியா கிடக்கச் சொன்னா கேட்டால் தானே? எந்தத் திண்ணைக் காலியா இருக்கு? வம்பு பேச யார் தயாரா இருக்காங்கன்னு கிளம்பிடுறாரு.

பறக்கிற பேப்பரை பிடிக்கிற வயசா இது!" என்று கூச்சலிட்டாள்.

முனகியவாறே மயில்சாமி சொன்னார். "நாட்டில ஆக்சிடெண்ட் அதிகமா போக என்ன காரணம்னு பேசிட்டே இருந்தோம். முழுக்கப் பேசி முடிக்க விடாம கீழே தள்ளிட்டுது!"

"என்ன காரணம்னு இப்பபுரிஞ்சு போயிருக்குமே!"

மயில்சாமியின் மனைவி கோபமும், கிண்டலும் கலந்து கேட்டாள்.

மயில்சாமிக்குத்தான், பாவம்! காலை விடக் காது அதிகம் வலித்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திண்ணை பேச்சு

Post by Guest on Sun Jul 05, 2009 6:17 pm

அருமையான் சிரிப்பு கொத்துகள் மகிழ்ச்சி சிரி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: திண்ணை பேச்சு

Post by Manik on Sun Jul 05, 2009 6:57 pm

கடைசி வரை அந்த பேப்பர விடலையே பாருங்க..............
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: திண்ணை பேச்சு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum