ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆயிரம் முட்டாள்கள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஆயிரம் முட்டாள்கள்

Post by சிவா on Mon Jul 06, 2009 3:32 am

பீர்பால், டில்லியிலிருந்து அலகாபாத் நகருக்குச் சென்று சில நாட்கள் கழித்துத் திரும்பினார். வரும்பொழுது, ராணுவத்துக்குத் தேவைப்படும் என கருதி, கட்டுமஸ்தான் உடல் வலிமையுள்ள ஆயிரம் ஆட்களை அழைத்து வந்தார்.

வரும்போது, அரசர் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் என்ன செய்வது? உணவு, உடை, சம்பளம் இவற்றை எல்லாம் எவ்வாறு கொடுப்பது? என்ற கவலை சூழ்ந்தது பீர்பாலுக்கு.

அரண்மனைக்கு வந்த பீர்பாலை அக்பர் வரவேற்று உபசரித்து, ''நமக்காக என்ன கொண்டு வந்தீர்?'' என்று கேட்டார்.

''ஆயிரம் முட்டாள்கள்" என்றார் பீர்பால்

''ஆயிரம் முட்டாள்கள் என்று எப்படிக் கூறுகிறீர்?'' என்று கேட்டார் அக்பர்.

''நான் கூப்பிட்டவுடன் என் பின்னே ஓடி வந்து விட்டார்களே, இந்த பீர்பால், நமக்கெல்லாம் உடை, உணவு, சம்பளம் எவ்வாறு கொடுப்பார் என்று யோசிக்க வேண்டாமா? நானோ அரசரின் ஊழியன்; நான் எப்படி இவர்களைப் பராமரிப்பேன்? அதனால்தான் அவர்கள் முட்டாள்கள் என்று கூறுகிறேன்.

''நீர் கவலைப்படவேண்டாம். நாட்டின் பாதுகாப்புக்குப் பட்டாளம் அவசியமான தேவை அல்லவா? நீர் கூட்டி வந்திருப்பவர்கள் எல்லோரையும் நமது ராணுவத்தில் சேர்த்துக் கொள்வோம்'' என்று கூறி, அதற்கான உத்தரவு போட்டார் அக்பர்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Guest on Mon Jul 06, 2009 7:34 am

சூப்பர் அருமையான கதை

Guest
Guest


Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 3:09 pm

சூப்பர்

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by sudhakaran on Wed Oct 14, 2009 3:26 pm

அப்படின்னா அக்பர் முட்டாள்களைத்தான் இராணுவத்தில் வைத்துருந்தாரா.....ரொம்ப வலிமைதான் அக்பருக்கு.

sudhakaran
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 441
வசிப்பிடம்: கானு, நைஜீரியா
சேர்ந்தது: 06/03/2009
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Manik on Wed Oct 14, 2009 3:27 pm

சுதா சார் எப்படி இருக்கீங்க உங்களை ஈகரைல பாத்து ரொம்ப நாள் ஆச்சு

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by sudhakaran on Wed Oct 14, 2009 3:35 pm

Manik wrote:சுதா சார் எப்படி இருக்கீங்க உங்களை ஈகரைல பாத்து ரொம்ப நாள் ஆச்சு

நல்லா இருக்கேன்....கொஞ்சம் பிஸி அதான் சரியா வரமுடியல.....அப்புரம் என்னோட இந்த்டர்நெட் வேகம் குறைவு(dail-up connection )நீங்க எப்படி இருக்கீங்க browsing center எப்படி போகுது.

sudhakaran
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 441
வசிப்பிடம்: கானு, நைஜீரியா
சேர்ந்தது: 06/03/2009
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Manik on Wed Oct 14, 2009 3:37 pm

நான் நல்லா இருக்கேன் சார் சென்டர் சூப்பரா போயிட்டு இருக்கு....... உங்க பேமிலி எல்லாரும் எப்படி இருக்காங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க ஏன் இன்டெர்நெட் வேகம் குறைவா இருக்கு எதுவும் பிரச்சினையா இல்லை காசு மிச்சம்னு பிளானை மாத்திட்டீங்களா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 3:38 pm

Manik wrote:நான் நல்லா இருக்கேன் சார் சென்டர் சூப்பரா போயிட்டு இருக்கு....... உங்க பேமிலி எல்லாரும் எப்படி இருக்காங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க ஏன் இன்டெர்நெட் வேகம் குறைவா இருக்கு எதுவும் பிரச்சினையா இல்லை காசு மிச்சம்னு பிளானை மாத்திட்டீங்களா

சென்டர் சூப்பரா போயிட்டு இருக்கு

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Manik on Wed Oct 14, 2009 3:39 pm

அட நான் பிரவுசிங் சென்டர் வச்சிருக்கேன் அபி அதை தான் கேட்டாங்க

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by VIJAY on Wed Oct 14, 2009 3:41 pm


VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 3:42 pm

Manik wrote:அட நான் பிரவுசிங் சென்டர் வச்சிருக்கேன் அபி அதை தான் கேட்டாங்க
எங்கே மாணிக்

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Manik on Wed Oct 14, 2009 3:51 pm

சிங்கம்புணரில தான்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 3:52 pm

சிங்கம்புணரில எங்க இருக்கு எந்த மாவட்டம்

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by Manik on Wed Oct 14, 2009 3:57 pm

ஹாஹாஹா அபி சிங்கம்புணரில இல்லை அபி சிங்கம்புணரி இது சிவகங்கை மாவட்டத்துல இருக்கு . மதுரைக்கு 50 கி.மீ தொலைவில் இருக்கு . நீங்க மதுரைக்கு வந்திருக்கீங்களா அபி

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆயிரம் முட்டாள்கள்

Post by மீனு on Wed Oct 14, 2009 4:10 pm


மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum