ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:20

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

Top posting users this month
ayyasamy ram
மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Poll_c10மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Poll_m10மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்ற ஆலோசகர் - உதயசுதா!

+16
பாலாஜி
அலட்டல் அம்பலத்தார்
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ஹாசிம்
அன்பு தளபதி
V.Annasamy
உதயசுதா
சபீர்
பிளேடு பக்கிரி
ரமீஸ்
றிமாஸ்
srinihasan
ரபீக்
சிவா
20 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by சிவா Thu 10 Jun 2010 - 14:29

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நீண்ட நாள் உறுப்பினரும், சிறந்த தோழியுமான உதயசுதா அவர்களை மன்ற ஆலோசகராக நியமிக்கின்றேன்!

இன்றுபோல் என்றும் உங்களின் ஆதரவையும், உதவிகளையும் எங்களனைவருக்கும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் சுதா!

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550


மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by V.Annasamy Thu 10 Jun 2010 - 14:56

மன்றத்தில் ஆலோசகர் 'உதயம்' 'சுதாரித்து' விடுவார்கள் பிழைகளை. மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 677196 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 677196 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 677196
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by அன்பு தளபதி Thu 10 Jun 2010 - 14:57

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கன்க்ராட்ஸ் மேடம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by ஹாசிம் Thu 10 Jun 2010 - 15:04

அன்புத்தோழியின்
அழகிய பரிமாணம்
ஆதரவாய் கலாய்த்த நேரங்களில்
பாசத்தால் கவர்ந்த உறவுகளுடன்
நிலைக்கும் சந்தோசத்திற்காய்
மன்றம்சிறக்க உன் மதி வழியில்
திறன்படைக்க தலைவனின் தேர்வில்
உமது அடைவை மனமகிழ்வுடன்
வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்
அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by கலைவேந்தன் Thu 10 Jun 2010 - 15:05

சிறந்த தேர்வு... தவறு கண்ட இடத்தில் அவர் வைக்கும் குட்டுக்களை ( எனக்கு உள்பட ) நான்மிகவும் ரசித்து இருக்கிறேன்...

திறந்த மனதுடன் பரந்த உள்ளத்துடன் ஈகரையில் உலாவும் இனிய அன்புத் தோழி உதயாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...!

எவரிடம் திறமை உள்ளது எதை எவரிடம் கொடுத்தால் அதை நன்றாகச் செய்து முடிப்பார் என்று அறிந்து அவரவர்க்கு அந்த பொறுப்பை வழங்கும் சிவாவின் திறமையை மெச்சுகிறேன்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by மஞ்சுபாஷிணி Thu 10 Jun 2010 - 15:52

சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நீண்ட நாள் உறுப்பினரும், சிறந்த தோழியுமான உதயசுதா அவர்களை மன்ற ஆலோசகராக நியமிக்கின்றேன்!

இன்றுபோல் என்றும் உங்களின் ஆதரவையும், உதவிகளையும் எங்களனைவருக்கும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் சுதா!

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550

பொருத்தமான தேர்வு செய்த சிவா அவர்களுக்கு என் சந்தோஷமான நன்றிகள்...

சிறந்த நபர் அருமையான தேர்வு அன்புத்தோழியின் அழகான பின்னூட்டங்கள் அன்பான சிந்தனைகள் எல்லோரிடமும் அன்புடன் பழகி எல்லார் மனதிலும் அன்பாய் உறைபவர்... என் அன்பான வாழ்த்துக்கள் என் அன்பு உதயசுதாவுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by ரிபாஸ் Thu 10 Jun 2010 - 17:23

மன்ற ஆலோசகராக பதவி ஏற்றிருக்கும் அக்கா சுதாமா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அக்கா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன். வாழ்த்துக்கள் அக்கா


:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by அலட்டல் அம்பலத்தார் Thu 10 Jun 2010 - 20:05

கலை wrote:சிறந்த தேர்வு... தவறு கண்ட இடத்தில் அவர் வைக்கும் குட்டுக்களை ( எனக்கு உள்பட ) நான்மிகவும் ரசித்து இருக்கிறேன்...

திறந்த மனதுடன் பரந்த உள்ளத்துடன் ஈகரையில் உலாவும் இனிய அன்புத் தோழி உதயாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...!

எவரிடம் திறமை உள்ளது எதை எவரிடம் கொடுத்தால் அதை நன்றாகச் செய்து முடிப்பார் என்று அறிந்து அவரவர்க்கு அந்த பொறுப்பை வழங்கும் சிவாவின் திறமையை மெச்சுகிறேன்...!

உது மிகச் சரி ,நானும் உதை தான் சொல்லுறேன் , வாழ்த்துக்கள் மகள் :suspect: :suspect: :suspect:
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by பாலாஜி Thu 10 Jun 2010 - 20:21

:suspect: :suspect: :suspect: :suspect:

வாழ்த்துறோம்,,,,வாழ்த்துறோம்,,,,, தங்கசியை வாழ்த்துறோம்,,,,.

உதயசுதாவின் புதிய உதயத்திற்க்கு வாழ்த்துறோம்.

அவரின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்......


:suspect: :suspect: :suspect: :suspect:


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by Aathira Thu 10 Jun 2010 - 20:40

சிவா wrote:ஈகரை தமிழ் களஞ்சியத்தின் நீண்ட நாள் உறுப்பினரும், சிறந்த தோழியுமான உதயசுதா அவர்களை மன்ற ஆலோசகராக நியமிக்கின்றேன்!

இன்றுபோல் என்றும் உங்களின் ஆதரவையும், உதவிகளையும் எங்களனைவருக்கும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன் சுதா!

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550


மன்ற ஆலோசகராக பதவி ஏற்றிருக்கும் உதயசுதா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தோழியே உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என வேண்டுகிறேன்.
உரிய பணியை உரியவருக்கு அளிக்கு சிவா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Aமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Aமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Tமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Hமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Iமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Rமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Aமன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by ராஜா Thu 10 Jun 2010 - 23:23

வாழ்த்துக்கள் சுதா , மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 678642 மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 154550 . இன்னும் பல சிறப்புகளை பெற்று ஈகரையை சிறப்பாக வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறேன் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மன்ற ஆலோசகர் - உதயசுதா! - Page 2 Empty Re: மன்ற ஆலோசகர் - உதயசுதா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum