ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Poll_c10கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Poll_m10கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

+5
மஞ்சுபாஷிணி
சபீர்
அப்புகுட்டி
kalaimoon70
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by சிவா Fri Jun 11, 2010 12:12 pm

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by kalaimoon70 Fri Jun 11, 2010 1:22 pm

போட்டிக்கான தலைப்புக்கள்...வாழ்க்கையோடு ஒத்து போகும்,நிலைகளை,நிகழ்ச்சிகளை ,எண்ணைகளை கொண்ட தலைப்பாய்,அமைந்திருப்பது,ஈகரைக்கு சிறப்பு....

ஈகரை மேல் அக்கறை கொண்டு தந்த தலைப்புக்கு,தலைமைக்கும் ,தலைமை வழிநடத்துனர்களுக்கும்
நன்றி...நன்றி...வாழ்த்துக்கள் கலந்துகொள்ளும் தோழர்களுக்கு .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by அப்புகுட்டி Fri Jun 11, 2010 3:27 pm

தரமான தலைப்புக்கள் ஈகரையில் கொண்டாட்டம் சும்மா அதிருது அசத்துங்கள் மன்னர்களே அசத்துவோம் மன்னர்களே ஓ நானும் உள்ளேனோ அசத்தலாம் வாருங்கள் பரிசை அள்ளலாம் வாருங்கள்.


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by சபீர் Fri Jun 11, 2010 3:38 pm

kalaimoon70 wrote:போட்டிக்கான தலைப்புக்கள்...வாழ்க்கையோடு ஒத்து போகும்,நிலைகளை,நிகழ்ச்சிகளை ,எண்ணைகளை கொண்ட தலைப்பாய்,அமைந்திருப்பது,ஈகரைக்கு சிறப்பு....

ஈகரை மேல் அக்கறை கொண்டு தந்த தலைப்புக்கு,தலைமைக்கும் ,தலைமை வழிநடத்துனர்களுக்கும்
நன்றி...நன்றி...வாழ்த்துக்கள் கலந்துகொள்ளும் தோழர்களுக்கு .
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 11, 2010 3:44 pm

அட அருமையான தலைப்புக்கள்... எல்லாருமே கண்டிப்பா மிக மிக அருமையாக எழுதுவாங்க நம் ஈகரையில் திறமையாளர்களுக்கு பஞ்சமே இல்லையப்பா.... மிக மிக அருமையான இந்த தலைப்புகளை தந்த சிவாவுக்கு அன்பு பாராட்டுக்கள்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by சரவணன் Fri Jun 11, 2010 3:46 pm

வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by அப்புகுட்டி Fri Jun 11, 2010 3:47 pm

என்னையும் சேர்த்தா அக்கா சொல்றீங்கள் அறிவாளி என்று.??


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by அப்புகுட்டி Fri Jun 11, 2010 3:48 pm

பிச்ச wrote:வெற்றி பெறப்போகும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

வாழ்த்துக்கள் பிச்ச வாழ்த்துக்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by kalaimoon70 Fri Jun 11, 2010 5:53 pm

அப்புகுட்டி wrote:என்னையும் சேர்த்தா அக்கா சொல்றீங்கள் அறிவாளி என்று.??

எப்போதும் நீங்கள் அறிவாளிதான் தோழரே...சந்தேகமே வேண்டாம்....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by சரண்யா Fri Jun 11, 2010 6:51 pm

சிவா அவர்களே...கோசிக்காதிங்க..
கட்டுரையின் தலைப்பு முற்றுபெறாமல் இருப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை...
அப்பறம் கட்டுரையின் தலைப்புகளில் கேள்விகளாக இருப்பதை இங்கு தான் காண்கிறேன்..
எனினும் என் நல்வாழ்த்துகள்..சிறப்பாக அமையட்டும்...
நன்றி.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010  Empty Re: கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள் - 2010

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum