ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 ayyasamy ram

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எச்சரிக்கை.

View previous topic View next topic Go down

எச்சரிக்கை.

Post by றிமாஸ் on Fri Jun 11, 2010 1:28 pm


எனக்கு விலங்குகள் பறவைகள் மீது அலாதியான பிரியம் எப்போதுமே உண்டு, மனிதர்களின் நலனை கவனித்துகொள்வதற்க்கு மனிதர்களால் இயலுவது போல வனவிலங்குகள் பறவை இனங்களின் நலனை அவைகளால் நிச்சயமாக கவனித்துக் கொள்வதற்கு இயலும், ஆனால் மனிதனால் விலங்குகளுக்கு அழிவு உள்ளது போன்று மிருகங்களாலும் பறைவைகளாலும் மனிதர்களுக்கு அழிவு இருப்பதில்லை. மிருகங்களையோ பறவைகளையோ வேட்டையாடி பல காரணங்களுக்காக அழிப்பது மனிதர்களால் மட்டுமே முடிந்த செயல். வனவிலங்குகள் தன்னை தற்காத்துக்கொள்வதற்க்கும் தனது உணவிற்காக மட்டுமே அடுத்த உயிரினத்தைக்கொல்லும். அரசு வன விலங்குகளை வேட்டையாடுவதற்கு தடை சட்டங்கள் விதித்திருந்தாலும் பெருமளவிலான வனவிலங்குகள் பறவைகள் அழிந்து விட்டது.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் நேரடியாக வேட்டையாடி அழிக்கும் முயற்ச்சியில் தடைசட்டத்தினால் மனிதன் தோல்வி அடைந்திருந்தாலும் வனங்களை அழித்து அதன் மூலம் விலங்குகளின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவது குறையவில்லை. பெரிய மற்றும் புதிய தொழிற்ச்சாலைகளின் வரவு, காகித உற்பத்திக்காக ஏராளமான மரங்கள் வெட்டபடுதல், மற்றும் மனிதர்களின் பலவித தேவைகளுக்காக வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டது வனவிலங்குகள் வாழ இயலாமல் அழிய வழி செய்ததது.

காகித உற்பத்திக்காக தனியாக மரங்கள் நடப்பட்டு அவற்றை மட்டுமே காகித உற்பத்திக்கு வெட்டப்படுவதாக குறிப்புகளில் நாம் படித்தாலும் இந்திய காடுகளை பொருத்தமட்டில் பெரும்பாலான ஏக்கர் நிலங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு புதிய சாலைகள் அமைக்கவும் புதிய நகரங்களின் விஸ்தரிப்பு, எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு வனங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்படுகிறது. வன விலங்குகள், பறவைகளின் உணவு மற்றும் இருப்பிடம் அழிக்கப்படுவதால் பெரும்பான்மையான இனங்கள் அழிந்து விட்டது.

avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by றிமாஸ் on Fri Jun 11, 2010 1:29 pm

காடுகள் அழிக்கப்படுவதால் மழை நாளுக்கு நாள் குறைந்து குடிநீருக்கு தட்டுபாடு என்கின்ற நிலைக்கு வந்துவிட்டது. விலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதாக செய்திகளில் பார்க்கும் போது அவற்றின் பரிதவிப்பை அறியாத பொதுமக்கள் மற்றும் நமது அரசாங்கத்தின் வனம் மற்றும் வனவிலங்குகள் பறவைகள் மீதான பாதுகாப்பு குறைகள் தான் நமக்கு நினைவிற்கு வருகிறது, ஆண்டு தோறும் புதிய மரக்கன்றுகளை பயிர் செய்வதோடு நில்லாமல் அவற்றை சரியாக பராமரித்து வளர்த்து அழிவிலிருக்கும் வனங்களை மீட்டெடுக்கும் பணி மிக அவசர தேவையான ஒன்று.

வன விலங்குகளையும் பறவை இனங்களையும் அழிவிலிருந்து மீட்டெடுக்கும் பணியில் முழு கவனம் செலுத்தப்படாவிட்டால் நமது அழிவை நாமே தேடிக்கொள்ளும் நிலைக்கு நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை எச்சரிக்கையாக எண்ணி செயல்பட வேண்டும். நீரற்ற பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது என்பதை நாம் அறிந்திருந்தும் அவற்றிக்கான முழு முயற்சிகளை துரிதபடுத்தாமல் காலம் தாழ்த்துவது அபாயகரமான விளைவுகளை எதிர்கொள்ளச் செய்யும் என்பது உறுதி.
avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by kalaimoon70 on Fri Jun 11, 2010 1:30 pm

மரம் தான் எல்லாம்.அதை மறந்தான் மனிதன் .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by றிமாஸ் on Fri Jun 11, 2010 1:41 pm

@kalaimoon70 wrote:மரம் தான் எல்லாம்.அதை மறந்தான் மனிதன் .

உண்மையும் அதுதான். ஜீ
avatar
றிமாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1755
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by சிவா on Fri Jun 11, 2010 3:01 pm

இன்றைய காடுகளின் அழிவு, நாளைய மனித குலத்தின் அழிவிற்கு வழிவகுக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by அப்புகுட்டி on Fri Jun 11, 2010 3:03 pm

நன்றி றிமாஸ் மரம் வளர்ப்போம் பயன் பெருவோம்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by மனோஜ் on Fri Jun 11, 2010 3:24 pm

நாட்டுக்காக காட்டை அழித்தோம்
காட்டுக்காக நாட்டை அழிப்போம்
இதுதான் இயற்கையின் நீதி

(உப்பை திண்னவன் தண்ணீர் குடித்துதான் தீருவான் )
avatar
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 796
மதிப்பீடுகள் : 25

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by Kay on Fri Jun 11, 2010 4:31 pm

வணக்கம்

எரிபொருள் உபயோகம், வீடு கட்டுவதற்கு மரச்சாமான்கள் செய்வதற்கு என்று பல்வேறு வகையான மனித தேவைகளுக்கு கிராமங்களில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டு காக்கை மைனா குருவி இன்னும் சில பறவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது (வேறு வாழ்விடங்களை தேடி சென்றுவிடுகின்றன).

Krishnamoorthy
.
avatar
Kay
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 175
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by மஞ்சுபாஷிணி on Fri Jun 11, 2010 4:35 pm

மரங்களை வளர்க்கச்சொல்லி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து அதை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தனும்... பிறந்தநாள் பரிசாக இனி ஒவ்வொரு குழந்தைக்கும் தன் பெற்றோர் மரக்கன்று கொடுத்து நடச்சொல்லி அதன் பயனை சொல்லிக்கொடுக்கனும்....

அருமையான பகிர்வுகள் மனிதன் திருந்துவானா இதை அறிந்து?

அன்பு நன்றிகள் றிமாஸ்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by சரவணன் on Fri Jun 11, 2010 4:42 pm

நாடு/காடு சும்மா கிடந்தாலும் கிடக்கும்
பாழும் நாகரீகம் ஓடி வந்து கெடுக்கும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எச்சரிக்கை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum