ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Poll_c10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Poll_m10ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

+19
பாரதிப்பிரியன்
நிலாசகி
மீனா
முத்தியாலு மாதேஷ்
Aathira
balakarthik
அப்புகுட்டி
சரவணன்
சாந்தன்
அன்பு தளபதி
முபிஸ்
உதயசுதா
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
நவீன்
சரண்யா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
23 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்

இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by முபிஸ் Sat Jun 12, 2010 12:24 pm

அஹா...அருமையான சந்தர்ப்பம் நாங்களும் தயாரகிறோம் அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 677196

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by ஹாசிம் Sat Jun 12, 2010 3:10 pm

கலை wrote:ஆஹா,,, தமக்கிட்ட பணியைச்செவ்வனே செய்து வரும் இளவல் ஹாசிம் வாழ்க...!

எல்லாம் உங்க ஆசிதான் அண்ணா இப்படியான போட்டிகளால் வெளியில் உள்ள படைப்பாளர்களையும் எமது ஈகரைக்குள் கொண்டுவரலாம் அல்லவா

நேசமுடன் ஹாசிம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 3:12 pm

போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சாந்தன் Sat Jun 12, 2010 3:15 pm

maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383

வாழ்த்துக்கள் மணி மாப்ள ....... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சரவணன் Sat Jun 12, 2010 3:16 pm

நிர்மல் wrote:

வாங்க அண்ணன், எனக்கும் ஒரு இடம் போட்டு வைங்க!இதோ வந்துட்டேன்.......... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by அன்பு தளபதி Sat Jun 12, 2010 3:18 pm

நிர்மல் wrote:
maniajith007 wrote:போட்டிக்கு வண்டிகட்டி கெளம்பிட்டோம்ல

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 359383

வாழ்த்துக்கள் மணி மாப்ள ....... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 154550

வாங்க இடம் இருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by உதயசுதா Sat Jun 12, 2010 3:24 pm

ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Yஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Sஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Hஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் Sat Jun 12, 2010 3:41 pm

உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

தருமியே... என்ன வேண்டும் ...? சொல் மகளே...!

- மதுரை சொக்கன் , கோயில் மண்டபத்திலிருந்து.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சாந்தன் Sat Jun 12, 2010 4:02 pm

உதயசுதா wrote:ஐயோ சொக்கா 20000 மதிப்புள்ள பரிசா. இந்த நேரம் பார்த்து எனக்கு கவிதையும் எழுத வரலை.கட்டுரையும் எழுத வரலை(எப்பவும் வராது வேற விசயம்) நான் என்ன பண்ணுவேன்.என்ன பண்ணுவேன். காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேணும் அது கூட இல்லாம ஏண்டாப்பா என்னை படைச்ச?

ஐயோ ஐயோ இப்படிகூட எனக்கு புலம்ப தெரியலையே கடவுளே ...
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 67637
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by அப்புகுட்டி Sat Jun 12, 2010 4:11 pm

அனைத்தும் சிறப்பாக உள்ளது பங்கு பெறுவோம் கலக்குவோம் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
அன்புடன்
அப்புகுட்டி.

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 3 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum