|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!by aralbabu Today at 11:11 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by மகா பிரபு Today at 11:07 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by naka Today at 10:57 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
Page 4 of 4 • Share •
Page 4 of 4 •
1, 2, 3, 4
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
First topic message reminder :
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! |
| அன்பு உறவுகளே... ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன... கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈகரை சிறக்க..... 2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்? 3. பெண்ணாய்ப் பிறந்திட.... 4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா? 5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 7.தியானமும் யோகமும் - ஒருபார்வை 8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம் 3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈழம் என்று மலரும்? 2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 3. பிரியாத வரமொன்று வேண்டும்...! 4. தொலைதூரக் காதல்! 5. ஈகரைத் தாய்...! 6. பெண்ணுக்குள் பூகம்பம்...! 7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 8. தமிழுக்கு அமுதென்று பேர்...! 9. இனி ஒரு பிறவி வேண்டாம்...! கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம் 3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...! முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய் இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி : ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி. படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010 கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்! அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்! admin@sivastar.net |
| அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...! |
Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நிலாசகி wrote:ஹாசிம் wrote:நிலாசகி wrote:ஹாசிம் wrote:நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !
இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா ....![]()
ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !
கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள்

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கண்டிப்பா உடன்பிறவா தம்பிசபீர் wrote:நிலாசகி wrote:ஹாசிம் wrote:நிலாசகி wrote:ஹாசிம் wrote:நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !
இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா ....![]()
ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !
கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள்

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆகா...அற்புதம்...
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..
பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..
பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)
தமிழ்ப்பறவை- இளையநிலா

- பதிவுகள்: 290
வசிப்பிடம்: USA
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 9
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்ப மறக்காதீர்கள் பாரதிப்பிரியன்...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இதுல பதவில இருக்கற ஆளும் கலந்துக்க போறாங்களா.
அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே

அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இல்லை உதய சுதா...
நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!
பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!
சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?

கலை wrote:இல்லை உதய சுதா...
நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!
பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!
சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?
இல்லப்பா ஏற்கனவே பதவில இருக்கறவங்க எல்லாரும (என்னை தவிர) நல்லா கவிதை எழுதரவங்கலாவோ,கட்டுரை எழுதரவங்கலாவோதான் இருக்காங்க. இவங்களை தவிர்த்துட்டு மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்குமே. அதான் கேட்டேன்.அது மட்டும் இல்ல புதுசா எழுதறவங்களை ஊக்குவிச்சா நல்லாஇருக்கும்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
போட்டி தலைப்புகள் மிகஅருமை !
கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இன்று காலை முதல் என்னால் இந்த சைட் குள் வரமுடியல
ஏதும் problem ஆ? இது எல்லாருக்குமா அல்லது எனக்கு மட்டுமா? யாராவது சொலுங்களேன் !
ஏதும் problem ஆ? இது எல்லாருக்குமா அல்லது எனக்கு மட்டுமா? யாராவது சொலுங்களேன் !
krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா?krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை !![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !![]()
![]()
![]()
![]()
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஹாசிம் wrote:நன்றி அண்ணா
சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்
இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒருவர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?
இரண்டு போட்டிகளிலுமே ஒருவர் கலந்து கொள்ளலாம்... அனைத்து தலைப்புகளிலுமே தலா ஒன்று எழுதலாம். தடையில்லை....ஹாசிம்...!
அவரவரின் சிந்தனை வளரும்
அவரவரின் படைப்பிலும் போட்டிதான்.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
பிச்ச wrote:இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா?krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை !![]()
![]()
![]()
![]()
![]()
![]()
கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !![]()
![]()
![]()
![]()
![]()
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க!
கலந்துகொள்வேன் கண்டிப்பாக

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
எத்தனை போட்டி எத்தனை பரிசு!!
என்ன செய்ய திறமை இல்லையே.. ஒரு கவிதை கழுதையாவது எழுதி போட
அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய....

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..
என்ன செய்ய திறமை இல்லையே.. ஒரு
அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய....
கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..

Silverster- புதியவர்

- பதிவுகள்: 48
வசிப்பிடம்: space
சேர்ந்தது: 16/05/2010
மதிப்பீடு: 0
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கட்டுரைபோட்டிக்கு கண்டிப்பாக ஆயிரம் வார்த்தை வேண்டுமா? நாலு வரில நச்சுனு சொல்ல கூடாதா ???
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்

selvibabu- பண்பாளர்

- பதிவுகள்: 197
வசிப்பிடம்: யாதும் ஊரே
சேர்ந்தது: 16/03/2010
மதிப்பீடு: 0
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..

சரண்யா- இளையநிலா

- பதிவுகள்: 534
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 0
Page 4 of 4 •
1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum