ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

View previous topic View next topic Go down

பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

Post by ரபீக் on Sat Jun 12, 2010 10:34 am

கன்னட திரையுலகின் பிரபல நடிகை அமூல்யா பிரபல இயக்குநர் ரத்னஜாவுடன் நெருக்கமாக இருக்கும் ஊடகங்களில் வெளியானதால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் பிரபல நடிகை அமூல்யா 14 வயதிலேயே கதாநாயகியானவர். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கிய “பிரேமிசம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதே இயக்குனர் “நெனபிரலி” என்ற படத்தையும் டைரக்டு செய்துள்ளார்.

பிரேமிசம் படத்தில் நடித்த போது அமூல்யாவுக்கும், ரத்னஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமூல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமூல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். அதோடு ரத்னஜாவும் அமூல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோபடமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

மிரட்டலுக்கு ரத்னஜா பணியவில்லை. ரூ.1 கோடி கொடுக்கவும் மறுத்து விட்டார். இதையடுத்து முத்தக்காட்சி புகைப்படத்தை அந்த ஆசாமி வெளியிட்டு விட்டார்.

இது பற்றி ரத்னஜாகூறும் போது முத்தக்காட்சி புகைப்படம் உண்மையானது அல்ல. போலி படம். மார்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர் என்றார்.

இந்த புகைப்படம் குறித்து அமூல்யா கூறியதாவது:-

இயக்குனர் ரத்னஜாவையும், என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ வேண்டும் என்றே இப்படி ஒரு சதியை செய்துள்ளனர். எனது புகழை கண்டு பொறுக்க முடியாத அந்த நபர் நிச்சயம் எனது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அல்ல. சினிமா துறையை சேர்ந்த யாரோ தான் இப்படி ஒரு கீழ்த்தரமான படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பார்த்தவுடன் எனக்கு அழுகை அழுகையாக வந்தது. வேதனையை என்னால் தாங்கவே முடியவில்லை. நான் அது போன்று கீழ்த்தரமாக நடந்து கொள்பவள் அல்ல என்பது சினிமா உலகை சார்ந்த குறிப்பாக என்னை நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரியும். நான் நடித்து வெளியான எல்லா படங்களும் நன்றாக ஓடுவதால் பொறாமைப்பட்ட சிலர் வேண்டும் என்றே காட்சிகளை சித்தரித்து ஆபாச படத்தை வெளியிட்டு உள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படம் தயாரிக்கப்பட்டு இருப்பது அந்த படத்தை உன்னிப்பாக கவனித்தாலே நன்கு தெரியும். அந்த படத்தில் உள்ள பெண்ணின் தலை முடியில் உள்ள ரப்பர் வளையம் வித்தியாசமானது. அது போன்ற ரப்பர் வளையத்தை நான் பயன்படுத்துவது கிடையாது. மொத்தத்தில் அந்த படத்தில் சினிமா இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது புகழை கெடுக்க, வேண்டுமென்றே நடந்துள்ள இந்த சதி திட்டத்தை சட்டரீதியாக சந்திப்பேன்.
இவ்வாறு நடிகை அமூல்யா கூறினார். பேட்டியின் போது அவரால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கண்ணீர் வழிந்தோட குரல் கம்மிய நிலையில் பேசினார்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

Post by சிவா on Sat Jun 12, 2010 10:36 am

யார் கூட யார் இருந்தா நமக்கென்ன? அந்தச் செய்தி பற்றி மக்கள் ஏன் பரபரப்பாக வேண்டும்! போய் வேலையைப் பாருங்கப்பா.............!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 11:14 am

அதானே ... விலாவாரியா படிச்சுட்டு போய் வேலை பாருங்கப்பா....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

Post by ராஜா on Sat Jun 12, 2010 12:17 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பிரபல நடிகையுடன் இயக்குநர் நெருக்கமாக இருக்கும் படத்தால் கர்நாடகாவில் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum