புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
68 Posts - 45%
heezulia
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
5 Posts - 3%
prajai
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%
kargan86
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
jairam
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
viyasan
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே..உஷார்


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 12:12 pm

பெண்களுக்கு வலை விரிப்பவர்கள்…! கவனியுங்கள்! உங்களையும் பின் தொடர்வார்கள்!!




பெண்களே..உஷார் Close,up,photo,face,girl,photo,portrait,red,sad,woman-5ff29533ffd94bd3b142dbd5adc87a6f_m
ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு மெரினா பீச் பக்கம் ஒதுங்கினார், ராமையா. விடுமுறை நாள் என்பதால் பீச்சில் ஏகத்துக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல காதலர்கள் மற்றவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களது `கடலை’ போடும் வேலையிலும், சில்மிஷ வேலைகளிலும் வழக்கம்போல் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
இவர்களை பார்த்த ராமையாவுக்குள் என்னமோ செய்தது.

`தினமும் ஒரே முஞ்சை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? பீச் பக்கம் வந்து நாலு பேரை பார்த்தாதான் மனசுக்கு திருப்தியா இருக்கு…’ என்று, நேரில் திட்ட முடியாத மனைவியை பற்றி இங்கே பொருமிக்கொண்டார். `ஒரு பொண்ணு பக்கத்துல நெருங்கி வந்து நின்னாலே உடம்பெல்லாம் ஆட்டம் காணுமே… நாமெல்லாம் எப்படி ஒரு பெண்ணை செட் பண்ணபோறோம்…?’ என்று, தனது வீக்னசை பற்றி எண்ணினாலும், `கொஞ்சமாவது முயற்சிதான் பண்ணி பார்போமே…’ என்று, திடீரென்று சுருங்கிபோன மனதுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டார்.

அந்தநேரம் அவரது பார்வையில் 30 வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் தென்பட்டாள். அவள் திரும்பி இருந்ததால் அவளது முகத்தை ராமையாவால் பார்க்க முடியவில்லை.
சேலையில் வந்திருந்த அந்த பெண்ணின் பின்னழகை பார்த்தவர் கொஞ்சம் கிறங்கித்தான் போனார். `இந்த பெண்ணையே பாலோ பணுவோம்…’ என்று பின்தொடர்ந்தார். நேராக சென்ற அந்த பெண் திரும்புவதாகத் தெரியவில்லை. அவரும் அவளை பின் தொடர்ந்தார்.
`
கொஞ்சம்கூட திரும்ப மாட்டேங்குறாளே…’ என்று மனதுக்குள் படபடத்தாலும், வேறு வழியின்றி அந்த பெண்ணையே பின்தொடர்ந்தார். சிறிதுதூரம் இருவரும் சென்றிருப்பார்கள். ஓரிடத்தில் அந்த பெண் சட்டென்று நின்றாள். பின்தொடர்ந்த அவரும் பிரேக் போட்டு நின்றார். `ஒருவேளை… நாம் பின்தொடருவதை பார்த்துவிட்டாளோ…’ என்று எண்ணிய ராமையாவுக்கு பயம் வந்துவிட்டது. அவரது இதய துடிப்பும் வேகமாக எகிற ஆரம்பித்தது. எச்சிலை வேகமாக விழுங்கி, படபடத்த இதயத்தை சமாதானபடுத்த முயன்று தோற்றார்.
ஓரிரு நொடிகள் வேகமாக ஓடின. அவருக்குள் பயம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், அந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. அதனால், தனது கவனத்தை திசை திருப்ப விரும்பாமல் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் திடீரென்று அவரை நோக்கி திரும்பினாள். அந்த பெண்ணின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் `ஷாக்’ ஆகிபோனார் அவர். எதிர்பாராத இடத்தில் மனைவியை பார்த்தால் உடம்பு அதிரத்தானே செய்யும்.
`இவ்வளவு நேரமும் நம்ம பொண்டாட்டியையா பாலோ பண்ணுனோம்… இந்த விசயத்துல ரொம்பவும் ஓவராவே போயிட்டோமோ…’ என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் எண்ணியவர், மனைவியிடம் வேறு சில பொய்களை சொல்லி சமாளித்து, அங்கிருந்து `ஜூட்’ விட்டார்.


உண்மையைச் சொல்லபோனால், ராமையா மாதிரியான சபலங்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டார்கள். இவர்களிடம் இருந்து குடும்ப பெண்கள் விலகி இருப்பது நல்லது.

பொதுவாக, இந்த மாதிரியான ஆசாமிகள், பெண்களிடம் தங்களது `வேலை’யை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிபடியாகத்தான் காயை நகர்த்துவார்கள்.
இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுபோன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான்.

ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். இந்த மாதிரியான சபலகேஸ்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சி பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தபட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும் கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, `இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே…’ என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்பை தேடிக்கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணபடுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.
இதேபோன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள்.
இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்துவிட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.
`
விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்; அதேபோன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் – பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்…’ என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகி விடுகிறார்கள்.
ஒருமுறை இந்த `தவறு’ நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து


சம்பந்தபட்ட பெண்கள் திருந்தினாலும் கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த `தவறை’ ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்ப பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்? ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமு கமாக இல்லை என்றுதான் அர்த்தம்.

தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் சாதாரண விஷயம் வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும், கணவன்-மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் முக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் `ஈகோ’ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகி விடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம். அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.

முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக் கொண்டால் அப்போதே உஷாராகி விடுங்கள். சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களை பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டு காட்டி பேச ஆரம்பித்து விட்டால், அத்தோடு அவருடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுங்கள். முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டி பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களே சபலபடும் நிலையில் இருந்தால் சபல விஷயத்தில் ருசி கண்டவர்கள் உங்களை குறி தவறாமல் தங்கள் வலையில் வீழ்த்தி விடுவர்.


இன்னொரு விஷயம்… பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கபட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை.

நன்றிதினதந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக