புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
48 Posts - 45%
heezulia
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
6 Posts - 6%
ஜாஹீதாபானு
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
3 Posts - 3%
jairam
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
2 Posts - 2%
சிவா
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
14 Posts - 4%
prajai
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
6 Posts - 2%
Jenila
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 1%
Rutu
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_m10வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பின்லேடன் மகன்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 2:24 pm

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் முதல் மனைவி நஜ்மாவின் மகன், ஓமர் பின்லேடன் (29). இவரது மனைவி ஜேன் பெலிக்ஸ் பிரவுனி (59) இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.

தற்போது அவர்கள் கத்தார் நாட்டில் தங்கியுள்ளனர். இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். அதற்கு பிரவுனியின் உடல் நிலை தகுதியானதாக இல்லை.

எனவே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற விரும்பினர். அதற்காக இங்கிலாந்தை சேர்நத லூயிஸ் பொல்லார்டு என்ற பெண்ணை வாடகை தாயாக நியமித்தனர்.

பின்லேடனின் மகன் ஓமர் பின்லேடனின் உயிரணுவையும், அவரது மனைவி பிரவுனியின் கரு மூட்டையையும் இணைத்து அவற்றை டாக்டர்கள் கருவாக்கினர். பின்னர் அந்த கருலுயிஸ் பொல்லார் டின் கர்ப்ப பைக்குள் வைத்து குழந்தையாக வளர்த்தனர்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லூயிஸ் பொல்லார்டு ஒரு அழகான குழந்தை பெற்றார். அந்த குழந்தை ஓமர் பின்லேடன் அவரது இங்கிலாந்து மனைவி பிரவுனி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன் மூலம் ஒசாமா பின்லேடன் இங்கிலாந்து பேரக் குழந்தைக்கு தாத்தா ஆகி இருக்கிறார். இந்த தகவலை இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஓமர்பின்லேடனும், பிரவுனியும் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் எகிப்தில் திருமணம் செய்து கொண்டனர். பிரவுனிக்கு ஓமர் பின்லேடன் 6-வது கணவர் ஆவார். இவருக்கு ஏற்கனவே நடந்த திருமணங்கள் மூலம் 3 குழந்தைகள் உள்ளனர். கிறிஸ்தவரான ஜேன் பெலிக்ஸ் பிரவுனி திருமணத்துக்கு பின் முஸ்லிம் மதத்துக்கு மாறினர். தற்போது தனது பெயரை சாய்னா முகமது அபாசா பின்லேடன் என மாற்றியுள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக