ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

+9
சம்சுதீன்
சரவணன்
Aathira
கலைவேந்தன்
ஹாசிம்
நவீன்
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சிவா
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by சிவா Sat Jun 12, 2010 5:16 pm

போட்டிக்கவிதை எண் : 001

சுவாசிப்போமா சுதந்திர மூச்சு? - ஈழம்

அன்னை
கருவில் அழகான வாழ்வு
அகிலம் கண்டும்
ஆனந்தம்
கொண்டு

மனிதப்பிறவியாய்
மண்ணில் ஆர்ப்பரித்து
மனிதனாய் வாழ
மறுக்கின்ற
உலகம்

செய்த பிழை எதுவென்று
சொல்லாது
தளம்பறித்து
சிசுவாய் இருந்தாலும்
சிதைத்து சுகம்
கண்டு

ஓடு மட்டும் துரத்தி
ஓட்டாண்டியாக்கி
ஒய்யாரமாய்
படம் போட்டு
ஒப்பாரியில் வாழ்கிறார்கள்

எல்லார்
வாழ்விலும்
எட்டப்பர்களாய்
எட்டி உதைத்து
எரித்துப் போட்ட சுதந்திரம்

அங்குமிங்குமாய்
அலைமோதும்
அகதியாய்
அல்லல் படுத்தும்
அறிவு கெட்ட உலகம்

சுதந்திரம்
என்ற சுவாசம்
அடைந்து பெற்றவர்களும்
அதனை அளிக்க மறுத்த
ஆட்சியாளர்களாய்....

மரத்துப்போன
வாழ்வுடன்
மடிந்தொழிந்து போகுமுன்
மனிதன் என்றாவது
மறதியிலாவது
நினைப்பார்களா?

இருக்குமட்டும் இருந்து
இறுதி மூச்சு வரை
சுதந்திரமாய்
மூச்சுவிட
சுதந்திரம்தான் தருவார்களா?

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by அப்புகுட்டி Sat Jun 12, 2010 5:19 pm

ஏங்கும் வரிகள் சிறப்பு அன்பு வாழ்த்துக்கள்.

[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 12, 2010 6:46 pm

மிக அருமையான வரிகளால் தன் ஏக்கங்களை தாக்கங்களாக்கி இங்கே படைத்துள்ளீர்கள்.....

அன்பு வாழ்த்துக்கள் நண்பரே

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by நவீன் Sat Jun 12, 2010 7:23 pm

[You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by ஹாசிம் Sat Jun 12, 2010 7:25 pm

உங்கள் ஏக்க வரிகள் மெய்யாகட்டும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by கலைவேந்தன் Sat Jun 12, 2010 8:40 pm

ஆஹா... போட்டிக்கான முதல் கவிதை வந்துவிட்டதா...அருமை அருமை..!

இவற்றுக்கு வரிசை எண் தந்து விடுகிறேன்..

எழுதியவர் இன்னாரென் இறுதியில் தெரிந்துகொள்வோம்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by Aathira Sat Jun 12, 2010 8:49 pm

முதல் போட்டிக்கவிதை ஈழத்தின் சுதந்திர ஏக்கத்தை அதிகரிக்கச்செய்துள்ளது.. வாழ்த்துக்கள் கவிஞருக்கு..
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by சரவணன் Sat Jun 12, 2010 8:50 pm

உணர்வின் வெளிப்பாடு. வாழ்த்துகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by சம்சுதீன் Sat Jun 12, 2010 10:59 pm

அருமை வரிகள் ஏக்கங்களை விதைத்து நிற்கிறது [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by vbharathan Sun Jun 13, 2010 6:26 am

சிறப்பாக தேர்ந்தெடுத்து செதுக்கிய வரிகள் உங்களின் ஆதங்கத்தில் .பாராட்டுக்கள்.

இலங்கையை பொறுத்தவரை ... அது ஒரு கொடிய விலங்குகள் உள்ள மிருக காட்சி சாலை . அன்று அந்த மிருகங்களை அடக்கி வேலிக்குள் அடைத்து கட்டு கோப்போடு வைத்திருக்க நம்மில் ஒரு தலைவன் இருந்தான். அதனால் இது நாள் வரை மனிதர்கள்(தமிழர்கள்) வேலிக்கு வெளியே இருந்து மிருகங்களை வேடிக்கை பார்த்தார்கள். இன்று தவறுதலாய் மனிதர்கள் (தமிழர்கள்) வேலிக்கு உள்ளேயே மிருகங்களுக்கிடையில் மாட்டி கொண்டார்கள் .
இனி மேல் அங்கு மானிடம் காண்பது அரிது

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001 Empty Re: சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! போட்டிக்கவிதை எண் : 001

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum