புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
7 Posts - 54%
heezulia
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
49 Posts - 61%
heezulia
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
நான் அழுதா அவ தொடப்பா Poll_c10நான் அழுதா அவ தொடப்பா Poll_m10நான் அழுதா அவ தொடப்பா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் அழுதா அவ தொடப்பா


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jun 13, 2010 4:31 pm

நான் சிரிச்சா அவ சிரிப்பா,
நான் அழுதா அவ தொடப்பா,
இன்பமோ துன்பமோ ஒன்னாதான் இருந்துருகோம்

சோறு தண்ணி கூட இறங்காது அவளுக்கு
நான் சாப்புடாம;

வெளிய நான் போனாலும் மனசெல்லாம்
வழியில வெச்சு காத்து கெடப்பா;

நித்தம் ஒரு சண்டையின்னு போட்டு கிட்டா கூட
ஒருத்தருகொருத்தர் பேசாம இருந்தது இல்ல;

பிள்ளைங்க ரெண்டு பொறந்தும் கூட
எங்க காதல் கொறையவே இல்ல;

மருமகளுங்க வந்தும் கூட
அவ கையாள சாப்டா தான் வயிறு நிறையும்

கெழவி ஆகியும் கூட அவ இன்னும்
எத்தனை அழகாதான் இருக்குறா;

என்ன உசுரா நேசிச்ச அந்த சிருக்கிய
விட்டுட்டு வந்துட்டேனே;

அவ இல்லாம இந்த சொர்க்கமும்
எனக்கு நரகம் தான்!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 4:35 pm

ஆஹா அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை... இல்லறம் தழைத்து உலகைத்துறஅந்த பின்னும் தன் இணைக்காக ஏங்கும் அற்புத வரிகள்...

சல்யூட் கவிநிலா...!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 4:36 pm

கலை wrote:ஆஹா அருமையான அர்த்தம் பொதிந்த கவிதை... இல்லறம் தழைத்து உலகைத்துறஅந்த பின்னும் தன் இணைக்காக ஏங்கும் அற்புத வரிகள்...

சல்யூட் கவிநிலா...!

ரிப்பீட்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் நான் அழுதா அவ தொடப்பா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 4:37 pm

சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நான் அழுதா அவ தொடப்பா Logo12
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 4:43 pm

அருமையான கவிதை கவின்லே.
ஆமா இடையில ரொம்ப நாளா உங்கள காணோமே.



நான் அழுதா அவ தொடப்பா Uநான் அழுதா அவ தொடப்பா Dநான் அழுதா அவ தொடப்பா Aநான் அழுதா அவ தொடப்பா Yநான் அழுதா அவ தொடப்பா Aநான் அழுதா அவ தொடப்பா Sநான் அழுதா அவ தொடப்பா Uநான் அழுதா அவ தொடப்பா Dநான் அழுதா அவ தொடப்பா Hநான் அழுதா அவ தொடப்பா A
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sun Jun 13, 2010 4:45 pm

அருமை வரிகள் வாழ்த்துகள் நான் அழுதா அவ தொடப்பா 677196 நான் அழுதா அவ தொடப்பா 677196

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 4:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் அழுதா அவ தொடப்பா Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Jun 13, 2010 4:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 5:00 pm

அன்பும் காதலும் குழைத்து
மனைவியை தன்னோடு இணைத்து

பிள்ளைகள் ஆனபின்னும் குறையாது
முதுமையிலும் நிறைந்த காதலிது

தனித்திருக்காத இருவரின் உள்ளங்கள்
மரணம் வந்து பிரித்ததேனோ?

எத்தனை அழகான வரிகள் அர்த்தம் பொதிந்த அன்பு ஹப்பப்பா எளிய வரிகளில் மிக உருக்கமாய் சொல்லிட்டீங்க...

அன்பு பாராட்டுக்கள் கவிநிலா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான் அழுதா அவ தொடப்பா 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 5:04 pm

அருமை வரிகள் வாழ்த்துகள் நான் அழுதா அவ தொடப்பா 677196 நான் அழுதா அவ தொடப்பா 677196



நான் அழுதா அவ தொடப்பா Aநான் அழுதா அவ தொடப்பா Aநான் அழுதா அவ தொடப்பா Tநான் அழுதா அவ தொடப்பா Hநான் அழுதா அவ தொடப்பா Iநான் அழுதா அவ தொடப்பா Rநான் அழுதா அவ தொடப்பா Aநான் அழுதா அவ தொடப்பா Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக